சு நவீன் நிவாஸ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சு நவீன் நிவாஸ்
இடம்
பிறந்த தேதி :  10-Nov-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2016
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  3

என் படைப்புகள்
சு நவீன் நிவாஸ் செய்திகள்
சு நவீன் நிவாஸ் - சு நவீன் நிவாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2016 10:50 pm

               தடை அதை உடை

காளையை அடக்கும் ஜல்லிக்கட்டுக்கு வந்த தடைக்கு அடங்கினோம் ...
காளையை மடக்கும் சில பணமுதலைகளின் தந்திரத்தில் வீழ்ந்தோம் ...
காளைகள் எங்களுக்கு.. பெற்ற பிள்ளை
அவன் மேல் உள்ள அன்பிற்கில்லை எல்லை..

மகனிற்கு மதுவூட்டம் பழக்கம் ..எந்த தந்தையிடம் நீ கண்டாய்.??
போலி ஆவணங்களை செய்து .. நீதிமன்ற வழக்கில் நீ வென்றாய்...!
மாட்டின் செயற்கை கருவூட்டலுக்கு காப்புரிமை நீ கொண்டாய்...!
நாட்டின் இயற்கை வளத்தை அடியோடு நீ அழித்தாய்..!

அறியாமையில் மிதக்கும் அன்பு உறவுகளே ...!
தெரியாமல் ஜல்லிக்கட்டு பற்றி குறை கூவும் மரபுகளே..!

நரிகள் ஆடும் வேட்டைக்கு ...ஆக கூடாது இரை..
இது இல்லை ...மாட்டை துன்புறுத்தும் கரை..
இது இனப்பெருக்கத்திற்கு மாட்டை தேர்ந்தெடுக்கும் அறிவியல் முறை..!

காளைகள் இருக்க ஒரே காரணம் ஜல்லிக்கட்டு ..
ஜல்லிக்கட்டு ஒழிந்தால்  அழியும் வீர காளை..
காளை ஒழிந்தால்...அழியும் பசுமாடு நாளை..
பாலுக்கு எங்கே செல்வாய்..இரண்டு வேலை ..?
கையேந்தி நில்லடா ...நீயோ ஏழை..!

இது இல்லை ...மாட்டை 

இழக்க கூடாது நம் அடையாளம் ...!
தமிழும், நாகரிகமும் நம் அடையாளம்..

 தமிழன்டா...!

                                                                                -                                      -நவீன்  நிவாஸ்

மேலும்

18-Jun-2016 1:15 pm

தமிழ் பேசு தமிழா....

தமிழில் உரைக்க வெக்கப்படும் தமிழனே ...

தாயும் தாய்மொழியும் ஒன்றென அறியாதவனா நீ..
ஆங்கிலம் உனக்கு சோறு போட..பெற்றவளை மறந்தவனா நீ!

உன்னைத்  தமிழின் புகழைப்  பாடச் சொல்லவில்லை ...
தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களோ கோடி,,
அதை எடுத்து சற்றுப்  படி...
என்றும் நான் சொல்லவில்லை ...
தமிழின் நயத்தை நான் வர்ணிக்க சொல்லவில்லை ..
புலவனின் ஜெயத்தை நான் உற்று நோக்கச் சொல்லவில்லை 

வழுக்கினால் வரும் தமிழை ...
வழக்கத்தில்  வரவைக்கவே   சொல்கிறேன் ,,,,,

தமிழ் பேசு தமிழா....

-சு.நவீன் நிவாஸ் 

மேலும்

சு நவீன் நிவாஸ் - சு நவீன் நிவாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 12:58 pm

தேவதை (தமிழ் மகள்)

பிரம்மன் தேவதையை அறிமுகப்படுத்த எண்ணினான் ...
உன்னை படைக்க தொடங்கினான்...
தேய்பிறை முகத்தை வரைந்தான் ..
அதில் கண் என்னும் அழகை பதித்தான்..
துருவம் போன்ற புருவத்தை இட்டான்..
அழகுக்கு அழகு ஊட்டினான் ..
வெண்ணிலவின் துகள்களை கொண்டு கன்னத்தை வடித்தான் ..
சிவப்பு மலர்களின் தேனை கொண்டு உதட்டை சமைத்தான்..
இறுதியில் பிரம்மனின் ரசனை தீர்ந்தது..
தேவதை பூமிக்கு வந்தது ...!

- நவீன் நிவாஸ்

மேலும்

பிரமனுக்கோ ரசனை தீர்ந்தது அவளைக் காணும் கவிஞனுக்கோ ஆவல் தானாய் கூடுது! 11-Jul-2016 4:40 pm
நன்றி..! 18-Jun-2016 3:16 pm
நன்றி 18-Jun-2016 3:15 pm
தேவதை வருகையில் மண்ணும் பூ மழை தூவும் 18-Jun-2016 2:58 pm

தமிழ் பேசு தமிழா....

தமிழில் உரைக்க வெக்கப்படும் தமிழனே ...

தாயும் தாய்மொழியும் ஒன்றென அறியாதவனா நீ..
ஆங்கிலம் உனக்கு சோறு போட..பெற்றவளை மறந்தவனா நீ!

உன்னைத்  தமிழின் புகழைப்  பாடச் சொல்லவில்லை ...
தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களோ கோடி,,
அதை எடுத்து சற்றுப்  படி...
என்றும் நான் சொல்லவில்லை ...
தமிழின் நயத்தை நான் வர்ணிக்க சொல்லவில்லை ..
புலவனின் ஜெயத்தை நான் உற்று நோக்கச் சொல்லவில்லை 

வழுக்கினால் வரும் தமிழை ...
வழக்கத்தில்  வரவைக்கவே   சொல்கிறேன் ,,,,,

தமிழ் பேசு தமிழா....

-சு.நவீன் நிவாஸ் 

மேலும்

சு நவீன் நிவாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2016 12:58 pm

தேவதை (தமிழ் மகள்)

பிரம்மன் தேவதையை அறிமுகப்படுத்த எண்ணினான் ...
உன்னை படைக்க தொடங்கினான்...
தேய்பிறை முகத்தை வரைந்தான் ..
அதில் கண் என்னும் அழகை பதித்தான்..
துருவம் போன்ற புருவத்தை இட்டான்..
அழகுக்கு அழகு ஊட்டினான் ..
வெண்ணிலவின் துகள்களை கொண்டு கன்னத்தை வடித்தான் ..
சிவப்பு மலர்களின் தேனை கொண்டு உதட்டை சமைத்தான்..
இறுதியில் பிரம்மனின் ரசனை தீர்ந்தது..
தேவதை பூமிக்கு வந்தது ...!

- நவீன் நிவாஸ்

மேலும்

பிரமனுக்கோ ரசனை தீர்ந்தது அவளைக் காணும் கவிஞனுக்கோ ஆவல் தானாய் கூடுது! 11-Jul-2016 4:40 pm
நன்றி..! 18-Jun-2016 3:16 pm
நன்றி 18-Jun-2016 3:15 pm
தேவதை வருகையில் மண்ணும் பூ மழை தூவும் 18-Jun-2016 2:58 pm
சு நவீன் நிவாஸ் - சு நவீன் நிவாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2016 1:41 pm

உழவன் 

உலகுக்கு             அன்னம்                 அளித்தவனே ....உழைப்புக்குச்      சின்னம்                  கொடுத்தவனே ....சேற்றுக்கும்       வண்ணம்               தந்தவனே ...!!உன்னுடைய      எண்ணம்,               அதை விளக்கவே ..இக்கவியை      என்கரத்தால்          கதைக்கிறேன் ..!!
பொங்கும்  காலைப்பொழுதில் ,     குயில்கள்            இசையிட ...நுனியில்   தேங்கி நின்று,    புல்லிற்குப்பனித்துளி    அழகிட ...தன் காலை,    அதன்மேல்  பதித்து ,   சுகம்கண்டு, அகம்   மலர்ந்த   காலங்கள்  மறைந்ததோ !!

உன்வீட்டின் அடுப்பில் எரியும் நெருப்பு,   உன் வயிற்றில் எரிய ....பருவமழை விண்ணில் பெய்ய மறுத்து,மாறாகஉன் கண்ணில் அது பொழிய ,,,,!!உன் வயிற்றில் எரியும் அக்னி கனல்களை அது தணிக்குமோ??

அண்டை நாட்டுக்காரன் நீர் தரவில்லை ...எனினும் நீ மனம் தளரவில்லை .....பன்னாட்டுநிறுவனமோ  உன்னைத்  தொழில்  செய்யவிடவில்லை.....உன்னிடம்    பயின்றபயிர்களோ   உன்னைப்போல்   வாடவில்லை ...

உணவோடு   நல்லஉணர்வையும்   அறுவடை   செய்தவனே ...!!!உன்தொழில்மேல்   நீ கொண்டுள்ளாய்     அளவில்லாமோகம் ...அதனால்தான்   ஏற்பட்டதோ  உனக்குஇந்த   முடிவில்லாசோகம்...

வாடிய பயிரை கண்டபோதேல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூற கேட்டிருக்கிறேன் ...!!வாடிய பயிரோடும் ....உன்னோடும், சேர்ந்து நானும் வாடியும் இருக்கின்றேன்  ...!
உழவா! தன்னம்பிக்கைக்கு இலக்கணம் ஆகினாய் .!!மக்கள் மறுக்கவளம்உண்ணக் காரணம்   ஆகினாய்....
ஊட்டியவனுக்ககே   உணவு இல்லாததால் ...உன் எண்ணமோ எமனை நோக்கி ...நீ எமனை நோக்க... நாங்கள் எவனை நோக்கி ..எங்கள் வாழ்வு சார்ந்து இருப்பதோ உன்னை நோக்கி ...

உழவன் எனப்படும் தவப்புதல்வனே ...

நீ இல்லையென்றால் தெரியும்உன் அருமை...நீ செய்யும் தொழிலோ பழமை .....அதற்கு உள்ளதே கோடிப் பெருமை...நீ அடையக்கூடாது   என்றும்  சிறுமை..உனக்கே உண்ணவில்லை என்றால் பதுமை..நீ காண வேண்டியதெல்லாம் புதுமை...
உன்னை பற்றி எழுதுவதேஎன் கவிப்புலமை.. 
உன் விடியலை நோக்கி என்றும் ....

                                                                                     -சு .நவீன் நிவாஸ் 

மேலும்

உழவன் மனிதன் வாழ்வில் முதன்மை வாய்ந்தவன் 24-Feb-2016 11:04 am
மிகச்சரி, கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி "விவசாயி" அரைப்பவளுக்கு ஆட்டுக்கல், சுட்டவளுக்கு தோசைக்கல் என்ற நிலைமைதான் உள்ளது விவசாய தோழர்களின் நிலையும் - மு.ரா. 24-Feb-2016 8:31 am
உண்மை அருமை ......உழவன் இல்லையெனில் உலகமே இல்லை .. 24-Feb-2016 8:09 am
வள்ளுவன் வழி நடப்போம் உழவு ;விவசாயம் மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் நேரில் தொடர்பு கொள்க நன்றி 24-Feb-2016 1:01 am

மேலும்...
கருத்துகள்

மேலே