Nerisha Banu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nerisha Banu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Nov-2016
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  0

என் படைப்புகள்
Nerisha Banu செய்திகள்
Nerisha Banu - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2016 11:59 am

எத்தனை கனவுகள்
கண்டேன் என்வாழ்க்கையே
உன்னை எண்ணி ....

என் உறவுகள் தரும்
வலிகளும் வார்த்தைகளும்
எண்ணற்றவை ......

அனைத்தையும் தாங்கும்
மனவலிமையும் உண்டு என்பதாலோ ...

கன்னியிவள் மணமாலை
சூடஎண்ணினேன் ......

மணவறை ஏறும் முன்னே
எத்தனை தடைகள் .....

எண்ணினால் மனமேனோ
கல்லறை மட்டுமே நிலைக்குமென அழுகிறது ...

வாழ்க்கை தரும் வலிகள்
இன்னும் தொடரும்

மேலும்

நன்றி நட்பே... 01-Nov-2016 12:28 pm
ம்ம்ம் நன்றி நட்பே... 01-Nov-2016 12:28 pm
நன்றி நட்பே.... 01-Nov-2016 12:27 pm
வலிகளின் வெளிப்பாடு 29-Aug-2016 2:49 pm
கருத்துகள்

மேலே