மாபாவிமல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மாபாவிமல்
இடம்:  ஆத்தூர்
பிறந்த தேதி :  04-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jul-2017
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  6

என் படைப்புகள்
மாபாவிமல் செய்திகள்
மாபாவிமல் - மாபாவிமல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2017 5:06 pm

காரணம் தெரியாமல் திரிந்தேன் !!

ஏன் பிறந்தேன் ?
ஏன் மலர்ந்தேன் ?
ஏன் வளர்ந்தேன் ?

இந்த வினாக்களுக்கெல்லாம்.

இன்று உணர்ந்தேனடி
விடை நீ என்பதை !!
இப்பிறவி உனக்காக நான் என்பதை !!

வெற்று பையலாய் சுற்றி திரிந்த நான்
கண்டேனடி என் வாழ்க்கை பாதை நீ என்பதை !!

வழியின் தொடக்கத்தில் நிற்க்கிறேன் !!

உன் விரல் கொடு பெண்ணே
விடாமல் இறுகப் பிடித்துக்கொள்கிறேன் !!

ஊன் அருகில் இடம் கொடு பெண்ணே
காற்றும் புகாமல் நெறுங்க நின்று கொள்கிறேன் !!

நீண்ட தூர வாழ்க்கை பயணத்தை !!
உன் விரல் பிடித்து நடந்தும்

அப்போ !! அப்போ !! உன்னை என் நெஞ்சோடு சுமந்தும்
கடந்திட ஆசை !!

காதல் என்று

மேலும்

அருமை தோழரே அருமை 17-Nov-2017 3:03 pm
நன்றி 20-Jul-2017 9:11 am
அருமை ..நன்று ..விமல் 19-Jul-2017 6:16 pm
சுபா பிரபு அளித்த படைப்பில் (public) Subhaprabhu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2017 4:01 pm

உனக்காக கவிதைகள் சொல்ல நினைத்தேன் , என்
உலகமே நீயானதால் வார்தகைகள்யற்று தவிக்கிறேன்...

கண்மூடி மயங்கி கிடக்கிறேன், நம் காதல்
கனவுகள் தந்த மாய மயக்கத்தினால் ...

பூக்கள் பூக்கும் தருணத்தை புரிய உலகம்போல்
நமக்குள் நாம் புகுந்த தருணத்தை தேடுகிறேன்...

எந்த ஜென்ம பந்தமென தெரியவில்லை ..
ஏழு ஜென்ம பந்தமென புரிந்துகொண்டேன் ஓர் பார்வையில் ...

உன்னை காணும் முன் வேறுவேறயாய் இருந்தோம் ..
உன்னை கண்டமுதல் என்னில் அடிவேராய் ஊன்றிவிட்டாய் ..

உன்னைகாண காத்தித்திருக்கும்
ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிகிறது ...

உன்னை கண்டபின் யுகமும் நொடியாய்
கடந்து விடும் உன் காதல் பார்வையில் ...

மேலும்

அருமை! அருமை! அழகான ஒரு காதல் கவிதை . வாழ்த்துக்கள் 10-Nov-2017 10:36 am
நன்றி 22-Jul-2017 3:12 pm
ரொம்ப நல்லா இருக்கு சகோதரி... ஆச்சரியமாவும் இருக்கு 22-Jul-2017 2:33 pm
நன்றி... 22-Jul-2017 12:24 pm
மாபாவிமல் - மாபாவிமல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2017 5:06 pm

காரணம் தெரியாமல் திரிந்தேன் !!

ஏன் பிறந்தேன் ?
ஏன் மலர்ந்தேன் ?
ஏன் வளர்ந்தேன் ?

இந்த வினாக்களுக்கெல்லாம்.

இன்று உணர்ந்தேனடி
விடை நீ என்பதை !!
இப்பிறவி உனக்காக நான் என்பதை !!

வெற்று பையலாய் சுற்றி திரிந்த நான்
கண்டேனடி என் வாழ்க்கை பாதை நீ என்பதை !!

வழியின் தொடக்கத்தில் நிற்க்கிறேன் !!

உன் விரல் கொடு பெண்ணே
விடாமல் இறுகப் பிடித்துக்கொள்கிறேன் !!

ஊன் அருகில் இடம் கொடு பெண்ணே
காற்றும் புகாமல் நெறுங்க நின்று கொள்கிறேன் !!

நீண்ட தூர வாழ்க்கை பயணத்தை !!
உன் விரல் பிடித்து நடந்தும்

அப்போ !! அப்போ !! உன்னை என் நெஞ்சோடு சுமந்தும்
கடந்திட ஆசை !!

காதல் என்று

மேலும்

அருமை தோழரே அருமை 17-Nov-2017 3:03 pm
நன்றி 20-Jul-2017 9:11 am
அருமை ..நன்று ..விமல் 19-Jul-2017 6:16 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jul-2017 4:28 pm

தாள்களில் "கவிதை " எழுத
சுகமாய் யோசித்துக்கொண்டிருந்தால் !

தோள்களில் வந்து சுகமாய் சாய்ந்து
கொல்(ள்)கிறாய் !

கவிதை எழுதுவதா ?
கவிதை சுமப்பதா ?

சரி !

கவிதை சுமந்து கவிதை எழுதுகிறேன் !

மேலும்

மரணம் வரை இவ்விரு வரம் யாவருக்கும் வேண்டும் 20-Jul-2017 5:28 pm
சுகமான கருத்தில் ,இனிதான ,இதமான கருத்தில் மகிழ்வும், நன்றிகள் பலவும் -கவிஞர் -கவின் சாரலன் அவர்கட்கு . 20-Jul-2017 9:17 am
அன்பின் கருத்தில் மகிழ்கிறேன் ...நன்றியும் -தௌபீஃக் ரஹ்மான் 20-Jul-2017 9:15 am
மகிழ்வும் நன்றியும் -வான்மதி.G 20-Jul-2017 9:14 am
மாபாவிமல் - மாபாவிமல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2017 4:34 pm

ஒரு சில வரிகளை கண்டாலே
மிரளும் என்னிடத்தில் !!
சில பல பத்திகளை கொடுத்து

மனப்பாடம் செய்யச்சொல்லி
மண்மீது , புரள வைக்கிறாயே என் புத்தகமே !!

மேலும்

நன்றி,, நிச்சயமாக !! 19-Jul-2017 5:10 pm
நன்று ! மேலும் எழுதுங்கள் ..வாழ்த்துக்கள் 19-Jul-2017 4:44 pm
மாபாவிமல் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 5:06 pm

காரணம் தெரியாமல் திரிந்தேன் !!

ஏன் பிறந்தேன் ?
ஏன் மலர்ந்தேன் ?
ஏன் வளர்ந்தேன் ?

இந்த வினாக்களுக்கெல்லாம்.

இன்று உணர்ந்தேனடி
விடை நீ என்பதை !!
இப்பிறவி உனக்காக நான் என்பதை !!

வெற்று பையலாய் சுற்றி திரிந்த நான்
கண்டேனடி என் வாழ்க்கை பாதை நீ என்பதை !!

வழியின் தொடக்கத்தில் நிற்க்கிறேன் !!

உன் விரல் கொடு பெண்ணே
விடாமல் இறுகப் பிடித்துக்கொள்கிறேன் !!

ஊன் அருகில் இடம் கொடு பெண்ணே
காற்றும் புகாமல் நெறுங்க நின்று கொள்கிறேன் !!

நீண்ட தூர வாழ்க்கை பயணத்தை !!
உன் விரல் பிடித்து நடந்தும்

அப்போ !! அப்போ !! உன்னை என் நெஞ்சோடு சுமந்தும்
கடந்திட ஆசை !!

காதல் என்று

மேலும்

அருமை தோழரே அருமை 17-Nov-2017 3:03 pm
நன்றி 20-Jul-2017 9:11 am
அருமை ..நன்று ..விமல் 19-Jul-2017 6:16 pm
மாபாவிமல் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 4:40 pm

கீதை படித்ததில்லை இதுவரை !!
படித்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுதடா !!

கீதா , உன்னை பிடித்து போன பிறகு !!

மேலும்

மாபாவிமல் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 4:34 pm

ஒரு சில வரிகளை கண்டாலே
மிரளும் என்னிடத்தில் !!
சில பல பத்திகளை கொடுத்து

மனப்பாடம் செய்யச்சொல்லி
மண்மீது , புரள வைக்கிறாயே என் புத்தகமே !!

மேலும்

நன்றி,, நிச்சயமாக !! 19-Jul-2017 5:10 pm
நன்று ! மேலும் எழுதுங்கள் ..வாழ்த்துக்கள் 19-Jul-2017 4:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

பவித்ரா ஸ்ரீ

பவித்ரா ஸ்ரீ

தர்மபுரி
கவி ரசிகை

கவி ரசிகை

சேலம்
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே