Persia - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  Persia
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  26-Oct-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Jun-2011
பார்த்தவர்கள்:  256
புள்ளி:  72

என்னைப் பற்றி...

nala tholzi

என் படைப்புகள்
Persia செய்திகள்
Persia - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 3:54 pm

அனுதினமும் ஒருமுறையாவது
பின்பங்களில் தோன்றி மறையும் ஒரு காட்சி
கலைந்த உன்னை
குருதியும் சதையுமாக
உள்ளங்கைகளில் ஏந்திய நொடி
என்ன கோபம் என் செல்லமே
உனக்கு என் மேல்
உன் முகம் காண நன் துடித்த
நாட்களை
முற்றிலும் என் மறந்தாயோ
என்னுள் உதித்த என் உயிரே
என்னுள் புதைந்த வழிகள்
உன்னக்கு எட்டாமல் தான்
என்னை விட்டு பிரிந்தாயோ

மேலும்

Persia - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 3:49 pm

காதல் கனவுகள் நிறைவேறின
என் கவிதை ஏக்கங்களும் தொலைந்தன
மறுமுறையும் நான் தொலைத்த
பேனாவையும் சொற்களையும்
கண்டெடுக்கிறேன்
காரணம் நீ
கண்கள் காணாத
கைகள் தொடாத
கற்பனைகளில் மட்டுமே
என் மடிகளில் தவழும்
என் கனவு கண்மணியே
மறுபடியும் எழுதுகிறேன் உனக்காக
உன் வருகைக்கு ஏங்கி
காலங்களை கடக்கும் வலிகளோடு :)

மேலும்

Persia - Persia அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2018 1:33 pm

என் கண்மணியே
கண்கள் குளமாகிறதடி
உன்னை நினைக்கையில்
உன் கண்கள்
உன் குட்டி பாதம்
உன் குறும்புக் கைகள்
உலகை மறக்கச்செய்யும்
உன் சிரிப்பு
உன்னில் என்னை நான் காணும்
உன் மதிமுகம்
என்று என் கற்பனைகளில்
வரைந்த உன்னை
நிஜத்தில் ஏந்த
ஏனோ குடுப்பனை இல்லையே
கண்ணீரில் பயணிக்கும் என்னை
தேற்ற ஏன் உன் வருகை
இல்லாமலே போயிற்று
உன மழலை கேட்க
தவம் கொண்ட என்மேல்
ஏனடி இந்த கோபம் உனக்கு
மறுபிறப்பின் வலியை
உணர்கிறேன் என்னாளும்
என் நிலைக்கண்டு மனமிறங்கி
வருவாயா
இல்லை வரமறுத்து
நான் பெறாத புதுப்பட்டத்தை
சேர்க்கபோகிறாயா

மேலும்

காத்திருப்பின் முடிவுகள் யாவும் கடைசியில் கண்ணீருக்குள் தான் முடிகிறது அது ஒரு துளியா இல்லை கடல் அளவா என்பதை காலம் தான் விதியாக தீர்மானிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 1:15 pm

02-Nov-2014 5:50 pm

நெடு நாட்களுக்கு பிறகு
எழுதுகிறேன் .....உன் நினைவுகளில் சிக்கி
கொஞ்சம் இருள் சூழ்ந்த
மனம் மயக்கும் மாலை
அங்கங்கு சிதறும் மலை துளிகள்
ஜன்னலின் கம்பிகளில் உற்று பார்த்த பூக்கள்
இதமான குளிர்
இதழில் புன்னகை
செவிகளில் எனக்கு விருப்பமான பாடல்
அனைத்தும் அழகாக இருக்கிறது
இந்த மாலையில் மெய் சிலிர்க்கும் காற்று
அனைத்தையும் ரசிக்கிறேன் அன்பே
ஆனாலும் ஒரு வருத்தம்
என் அருகில் நீ இல்லை என்று
முழுமையை அனுபவிக்க முடியவில்லை
உன் ஸ்பரிசங்கள் இல்லாததினால் ..............

மேலும்

கவிதை சிறப்பாக உள்ளது தோழமையே.... எளிய நடையில் அழகாக உள்ளது... இன்னும் முயன்றால் கவிதை கவர்ந்து இழுக்கும்... கொஞ்சம் பத்திப் பிரித்து கவிதை நடையிலும் கொஞ்சம் சொற் கோர்வையிலும் கவனம் செலுத்தினால் மிக அருமையாக இருக்கும்.... வாழ்த்துக்கள் தோழமையே.. தொடருங்கள் 03-Nov-2014 10:19 am
நன்று பெர்சியா .இன்னும் சிறப்பாகக முடியும் உங்களால் . தொடருங்கள் .. 03-Nov-2014 9:19 am

மேலும்...
கருத்துகள்

மேலே