Pirayon - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pirayon
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Dec-2015
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  1

என் படைப்புகள்
Pirayon செய்திகள்
Pirayon - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2015 4:02 pm

ஏழ்மையிலும் செழிப்பிலும் வளர்ந்த
எளிமையின் சின்னமாம் அண்ணாச்சி;
பன்னீர் தெளித்ததும் சந்தோஷம் மலர
பக்குவமாய் வாழ்க்கை செதுக்கினாரே.
கை கடிகாரமோ தங்கக் கடற்கரையோ
அயராது அவர்புகழ் பாடும் இன்றும்.
உழைப்பு நாணயம் மதிப்பில் உயர்ந்து
நினைவில் என்றும் அவர் நிலைத்தாரே!

மேலும்

Pirayon - விநாயகபாரதி.மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2015 1:50 pm

மனித உடம்பில் அறிவியல் ரீதியாக மனம் எங்கு உள்ளது?

மேலும்

அன்பு ,பாசம்,கோபம், மகிழ்ச்சி,அழுகை போன்றவைகளை உருவாக்குவது மனது. அறிவு சம்பந்தமான சிந்தனைகளைச் செய்வது, செய்வதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது மூளை. செயல்களுக்குத் தக்க நாம் பெயர்களை வைத்துள்ளோம். ஆனால் இந்த இரண்டுக்குமே மூளைதான் எல்லாம். 18-Dec-2015 7:58 pm
மனிதனிடம் மனம் உண்டா???? சமூகஅறிவியல் ரீதியாக இருப்பதாக தெரியவில்லை...... 15-Dec-2015 9:24 pm
மனசு / மனம் என்பதை பொதுவாக நெஞ்சில் கை வைத்து சொல்கிறோம். அறிவு என்பதை மூளை பகுதியாக காண்கிறோம். அறிவியல் ரீதியாக ஒரு நிகழ்வைப் பற்றி நாம் பேசும்போது, அதிலுள்ள ஆய்வுபூர்வமான அலசல்களை அறிவு/மூளை செய்கிறது. அது சார்பான உணர்ச்சிபூர்வ அனுபவத்தை மனம்தான் அலசுகிறதே தவிர மூளை அல்ல. என்னதான் மூளை என்பது எல்லா உணர்வுகளையும் உண்டாக்கவும் கட்டுபடுத்தவும் இயலும் என்றாலும் அந்த நெஞ்சைத்தொடும் விஷயங்களை மனதுக்குதானே எடுத்துச்செல்கிறோம்? ஆக, மனம் மூளையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அது உணர்ச்சிபூர்வமான அலசல்களை செய்வதால் நெஞ்சோடு வைக்கிறோம். So, Analysis goes with brain; Emotion to mind. 15-Dec-2015 3:44 pm
மனது யாரையோ நினைக்கிறது .. சொல் கேளாது 15-Dec-2015 1:58 pm
கருத்துகள்

மேலே