Prabhakaran - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Prabhakaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jul-2017
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  2

என் படைப்புகள்
Prabhakaran செய்திகள்
Prabhakaran - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 3:26 pm

முடித்துக்கொள் என தோன்றும் குருதி இதயம்,
வாழ்க்கை நினைவுகளை சுமந்து வாழ சொல்லும் குருதி மூளை,
பேச துடிக்கும் நாக்குகள், மூடி தடுக்கும் உதடுகள்,
பார்க்க துடிக்கும் கண்கள், மூடி தடுக்கும் இமைகள்,
உள்ளே சென்று வரும் காற்றின் இடைவெளியில்
தொடர்கிறது வாழ்க்கை ...........
இதில்,
நாக்கு- உறவுகள்
உதடுகள்- தனிமை
கண்கள்- பயணம்
இமைகள்- பணம், வேலை........

மேலும்

Prabhakaran - MANIMARAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2017 6:23 pm

அம்மா என்ற சொல்

மேலும்

நம்முடைய உள் உணர்வு (நாம் சொல்லும் முன் அதை புரிந்துகொள்பவள் தாய்) 19-Aug-2017 1:20 pm
Muchi vidum oru theivam 19-Aug-2017 8:15 am
Much vidum oru theivam 19-Aug-2017 8:14 am
இருக்கிறவனுக்கு எரிச்சலையும் , இல்லாதவனுக்கு எதிர் பார்ப்பையும் தரக் கூடியது 19-Aug-2017 3:30 am

ஆடியிலும் மண்ணுருக காய்ந்தது வெய்யல்
அப்படியொரு புழுக்கமும் தந்தது வியர்வையாக
அந்தி சாயும் வேளை எங்கிருந்தோ வாடை வீச
வான் இருண்டது எங்கிருந்தோ வந்த கார்மேக கூட்டம்
வானைப் போர்த்திட திடீரென்று
மேகப் போர்வையும் கிழிந்து

மேலும்

மிக்க நன்றி வருகைக்கும்,கருத்திற்கும் நண்பரே பிரபாகரன் 27-Jul-2017 12:44 pm
காதல்.... காதல் துளிகளில் அனைத்தும் அழகாய் காண்பிக்கபட்டுள்ளது... நன்றி நண்பரே..... 27-Jul-2017 12:29 pm
Prabhakaran - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2016 12:40 pm

கோவிலுக்கு குறிப்பிட்ட ஆடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைபடுத்த படுவது ஏற்புடையதா ??

இந்து அன்பர்கள் கோவிலுக்கு செல்லும் நபர்கள் மட்டும் கருத்து தெரிவிக்கலாம் //

மேலும்

சரியே ... அதை விட , பெண்கள் வராத ஆண்கள் மட்டும் செல்லும் கோவிலாக இருந்தால் புன்னியங்கள் சீக்கிரம் நடக்கும்..... நான் படித்த கதைகளின் படி ஒரு ஆண் வெற்றி பின்னால் மட்டும் பெண்கள் இல்லை... ஒரு பிரச்சனை என்றால் அதுவும் பெண் முழியமாக தான் வருகிறது... ஆண்களுக்கு கோவில்களில் மட்டுமாவது நிம்மதி இருக்கட்டும் அப்படி ஒரு சட்டம் இயற்றபடூமா ?... 26-Jul-2017 4:39 pm
ஏற்புடையதே,இதே போல் அந்தந்த மத்த்தினர் அவரவர் புனித ஸ்தளங்களுக்கு பாரம்பரிய, கலாச்சார உடைகளை அணிந்து செல்வதும் அவசியம் வேண்டும் 03-Jan-2016 9:33 am
நன்றி .. 02-Jan-2016 10:10 pm
ஆம், ஏற்புடையதுதான் , கோவில் என்பது நம் கஷ்டங்களையும் , நம் வேண்டுகோளையும், கடவுளிடம் , சொல்வதற்காக செல்கிறோம் . ஒழுக்கமான நல்ல ஆடைகளை அணிந்து , நம் கலாச்சார முறை படி செல்வோமே , நன்றி ! 02-Jan-2016 7:32 pm
Prabhakaran - பிரவீன்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2016 9:16 pm

என்னுடைய இருசக்கர வாகனத்தில்
கவிதை எழுதனும்
நீங்கள் ஏதாவது கவிதை சொல்லுங்கள், சமுதாயம் அக்கறை
பிறருக்கு பயன்படும் வகையில் இருத்தல் வேண்டும்.

மேலும்

என் இருசக்கர வாகனத்தின் வசனம் : " எல்லாம் மாயை "... போதும் என நினைக்கிறேன்... எல்லாம் வந்தது போல் ஒரு அனுபவம் இந்த வரியில். எனக்கு என் வாழ்வில் பிடித்த வரிகள் இது..... 26-Jul-2017 4:25 pm
உனக்கான உலகம்... உணர்ந்துகொள் நீயும்... சேதப்படுத்ததே எதையும்... 29-Sep-2016 11:11 am
வேகமாக ஓட்டுபவனை தான் எமனுக்கு பிடிக்கும் 26-Sep-2016 7:29 am
உன்னை போல் பிறரையும் நேசி 26-Sep-2016 7:27 am
Prabhakaran - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Jul-2017 1:19 pm

தற்போதைய தமிழ் மொழியின் நிலை ?........

மேலும்

சில நாடுகளில் ஆட்சியில் பிரகாசிக்கிறாள்.! 04-Aug-2017 12:17 pm
"நயங்கெட்ட இடத்தில் மேயாதா கவரி மான்" ----இது சிறப்பான வரி போகமாய் போகாமல்----தாயைப் பற்றி எழுதும் போது இச் சொல் பொருந்தாது . மேகமாய் வந்து கவித்தாகம் தணிப்பாள் 28-Jul-2017 3:12 pm
இருப்பினும் அவள் போகமாய் போகாமல். தாகமாய் என்னுள் வாழும் "நயங்கெட்ட இடத்தில் மேயாதா கவரி மான்" - சாரலனின் பதிலில் அவர் விட்டுவிட்ட வரிகள் 27-Jul-2017 9:53 pm
பொதிய மலையின் பூங் காற்றில் உலாவினாள் மதுரை வீதியில் எழிலுடன் வலம் வந்தாள் இணையத்தில் எழுத்தில் இன்று இலக்கியம் பாடுகிறாள் அரசியல் மேடைகளில் அவமதிப்புறுகிறாள் திரைப் பாடல்களில் இன்று சிக்கித் தவிக்கிறாள் ! 27-Jul-2017 6:37 pm
மேலும்...
கருத்துகள்
மேலே