ப்ரதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப்ரதி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  24-Dec-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Nov-2015
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  7

என் படைப்புகள்
ப்ரதி செய்திகள்
ப்ரதி - ப்ரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2015 10:02 pm

மனம் என்ற காகிதத்தில்,
காதல் என்ற பேனாவால்,
அன்று கிறுக்கி சென்றாய்,
இன்று ஏன் கிழித்து சென்றாய்....!!!!????

மேலும்

"மனம் என்ற காகிதத்தில், காதல் என்ற பேனாவால், அன்று கிறுக்கி சென்றாய், இன்று ஏன் கிழித்து சென்றாய்..?" அழகாய் சுருக்கமாய் கவித்துவம் தேன் போல இனிக்கிறது.. "காகிதத்தில் காதல் கப்பல் குழந்தையாய் கூட வந்து கூடி நின்று மழை நாளில் என்னுடன் ரசித்தாய் மகிழ்ந்தேன் கனவு போல காணாது போனாய் மௌனமென்ற அந்தரங்க முகாமில் சோக அடையாளத்துடன் அகதியாய் நான்.. எங்கே நீ? சென்றாய் என்னை விட்டு .... - இது இப்போது கருத்திடும் கவிதை. இன்னும் எழுதுங்கள். புதுக்கவிதை தானே.. எழுதி எழுதி முழுக்கவியாகுங்கள்... 19-Nov-2015 10:42 pm
அருமை 19-Nov-2015 10:33 pm
அருமை 19-Nov-2015 10:32 pm
வலிக்கும் வரிகள். இதயத்தை வேண்டுமென்றால் எரித்துச் செல் ஆனால் வாழ்க்கையே என்னை அழிக்க நினைப்பது என்ன நியாயம் 19-Nov-2015 10:17 pm
ப்ரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 10:26 pm

இதழ்களில் இருந்து வரும் காதலை விட,
இதயத்தில் இருந்து வரும் காதல் வலிமையானது.......!!!!!!!

மேலும்

அதுவே உண்மையானதும்,நிரந்தரமானதுமாகும். 20-Nov-2015 9:58 am
உண்மைதான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Nov-2015 11:26 pm
நீடிப்பது 19-Nov-2015 11:16 pm
கிடைத்தாலும் நீடிப்பதூ கடினம்... 19-Nov-2015 11:16 pm
ப்ரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 10:22 pm

உன் சின்னச் சின்ன அக்கறையிலும்,
தொலைபேசியில் இடும் செல்ல சண்டைகளிலும்,
மறைமுகமாகசொல்லும் "#ஐ_லவ்_யூ" க்களிலும் ஒளிந்திருக்கிறது நம் காதல்..!

மேலும்

அழகு , கவி நடையில் எழுதுங்கள் ! 20-Nov-2015 9:59 pm
அழகு.. 20-Nov-2015 5:37 pm
வரிகளை மடக்கி அழகாக்குங்கள்..அற்புதம் ! 19-Nov-2015 11:11 pm
ஆஹா நல்ல ரசனை உண்டு கவியின் நீளத்தை கொஞ்சம் விரித்து எழுதுங்கள் 19-Nov-2015 10:34 pm
ப்ரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 10:17 pm

புரிந்தும் புரியாததாய் நடித்து பேசும் உன் பேச்சில்
வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் அன்பு....!!!!

மேலும்

மிகவும் சரி 19-Nov-2015 11:20 pm
நீங்களும் வாழ்ந்து கொள்ளுங்கள் 19-Nov-2015 10:26 pm
ப்ரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 10:12 pm

ஒரேயொரு முறை கொஞ்சம் உன்னை வெட்க்கபடுத்திரசித்தேன்,
அதற்க்காகவா என்னை தினமும் வெட்க்கத்தில்ஆழ்த்தி அதை கண்டுரசிக்கிறாய் ....

மேலும்

கவியின் பொருளை கெடுக்கிறது எழுத்துப்பிழைகள் திருத்தம் செய்யுங்கள் 19-Nov-2015 10:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே