RAMALAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAMALAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-May-2017
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
RAMALAN செய்திகள்
RAMALAN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2017 8:44 pm

உன்னை காண்கையில்
தாயை கண்ட சேயாய்
பொங்கி பரவசமடையுது
என் உள்ளம்

உன் அலைகள் ஓஙகி
உயர்ந்து வரும் போது
கை உயர்தி மிரட்டும்
அன்னையை கண்ட
பிள்ளையாய் மிரளுது
என் நெஞ்சம்

நீ மெல்ல வந்து
கால் தழுவி செல்கையில்
நழுவி செல்வது
காலடி மண் மட்டுமல்ல
என் மனமும் தான்...

மேலும்

கருத்துகள்

மேலே