Raja Mohammed - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raja Mohammed
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Aug-2017
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  0

என் படைப்புகள்
Raja Mohammed செய்திகள்
Raja Mohammed - Raja Mohammed அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2017 3:37 am

*"ஆதலால்_காதல்_செய்வீர்"*



ஆற்றுப்படும் ஒவ்வொரு
ப்ரியங்களிலும்....காதல்
ஊற்றுப்படும், ஊற்றப்படும்
தேற்றும், தேனூற்றும்...!

அவதானிப்புகளிலெல்லாம்
மறுக்க இயலாத 
மாட்சிமை கொள்ளும்...!

மண்வெளி மட்டுமல்ல
வின்வெளியிலும்,
எப்பெருவெளியாகிலும்
பேரன்பில் பாசப்படும்
நேரன்பில் நின்னோக்கும்...!

மொழியறியா
விழிகளிலும்
சுரப்பெடுக்கும்
காதல்....!

அட்சதை மலர்களிலும்
தட்சணை இல்லாமல்
தன்னிகர் பெற்றுவிடும்
காதல்....!

உயிர்த்
தோன்றியதும்
தோன்றிய
மகத்தானக்
காதல்தான் 
மண்மீது வாழ்கின்ற
வாழ்க்கையின்
உயிரோட்டம்....!

பிறக்கின்ற 
உயிருக்கெல்லாம்
உணர்வுதனை
ஊற்றுவிக்கும்
உண்னதமே
காதல்....!

புனிதமெனும்
பெயரெடுத்து
தனியுகத்தை
ஆட்சி செய்யும்
காதல்....!

இனியொரு
யுகம் வாழ
இனிய வழி
காட்டுமென்றும்
ஆதலால்
காதல் செய்வீர்...!



         - ராஜா முகம்மது.

மேலும்

நைஸ் 22-Aug-2017 5:26 pm
Raja Mohammed - எண்ணம் (public)
22-Aug-2017 3:37 am

*"ஆதலால்_காதல்_செய்வீர்"*



ஆற்றுப்படும் ஒவ்வொரு
ப்ரியங்களிலும்....காதல்
ஊற்றுப்படும், ஊற்றப்படும்
தேற்றும், தேனூற்றும்...!

அவதானிப்புகளிலெல்லாம்
மறுக்க இயலாத 
மாட்சிமை கொள்ளும்...!

மண்வெளி மட்டுமல்ல
வின்வெளியிலும்,
எப்பெருவெளியாகிலும்
பேரன்பில் பாசப்படும்
நேரன்பில் நின்னோக்கும்...!

மொழியறியா
விழிகளிலும்
சுரப்பெடுக்கும்
காதல்....!

அட்சதை மலர்களிலும்
தட்சணை இல்லாமல்
தன்னிகர் பெற்றுவிடும்
காதல்....!

உயிர்த்
தோன்றியதும்
தோன்றிய
மகத்தானக்
காதல்தான் 
மண்மீது வாழ்கின்ற
வாழ்க்கையின்
உயிரோட்டம்....!

பிறக்கின்ற 
உயிருக்கெல்லாம்
உணர்வுதனை
ஊற்றுவிக்கும்
உண்னதமே
காதல்....!

புனிதமெனும்
பெயரெடுத்து
தனியுகத்தை
ஆட்சி செய்யும்
காதல்....!

இனியொரு
யுகம் வாழ
இனிய வழி
காட்டுமென்றும்
ஆதலால்
காதல் செய்வீர்...!



         - ராஜா முகம்மது.

மேலும்

நைஸ் 22-Aug-2017 5:26 pm
கருத்துகள்

மேலே