ரமியா தேவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரமியா தேவி
இடம்:  TMN KELUBI DAMAI LORONG 9 JB 4013
பிறந்த தேதி :  07-Feb-2005
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Aug-2016
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  2

என் படைப்புகள்
ரமியா தேவி செய்திகள்
ரமியா தேவி - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2017 6:15 pm

பாகுபலி படத்தின் வசனங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததா? நம் தமிழ் மொழியை கவிஞர் மதன் கார்க்கி அவர்கள் சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது? உங்கள் கருத்துக்கள் என்ன?

மேலும்

படம் அதி அற்புதம்! வசனங்கள் சிறப்பு! உரையாடல்களில் இன்னும் செம்மையான மொழியை வெளிப்படுத்தி இருக்கலாம். பொறுத்திருங்கள், இதுபோன்று தமிழிலும் படங்கள் வரும் அதில் நம் முத்திரையை பதிப்போம்! 14-May-2017 8:32 pm
ஆமாம் நெறய இடங்களில் அப்படி தோன்றியது. 'விவசாயிகள்' என்பதற்கு பதிலாக வேளாண் குடிமக்கள் என்று சொல்வது போல எழுதி இருக்கலாம்..படத்தின்காட்சியமைப்பு பிரம்மாண்டத்தின் முன்பு வசனம் பெரிய குறையாக தெரிய வில்லை. 14-May-2017 5:13 pm
படமே பிடித்திருக்கும் போது வசனமா பிடிக்காது. 14-May-2017 12:58 pm
வசனங்கள் நன்றாகவே இருந்தன.....வருத்த படும் அளவிற்கு இல்லை 13-May-2017 11:42 pm
ரமியா தேவி - அன்புடன் மித்திரன் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2017 9:30 pm

நல்ல திறமையான இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா??

மேலும்

ஆம் ஆதரிப்போம் 13-Mar-2017 10:38 pm
ரமியா தேவி - ப சண்முகவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2016 9:24 pm

# விளம்பரங்களில் நடிக்கும் முன்னாள் நடிகைக்கு (ம) நடிகருக்கு விளையாட்டு வீரருக்கு 30 நிமிடம் தான் அதற்கு 1,கோடி முதல் 250,கோடி அதற்கு மேல் .இப்பாணத்தை ஏழைக் குடும்பங்களுக்கு (அ ) மருத்துவமனைக்கு ,இப்பாணத்தை கொடுக்கலாம் உங்கள் கருத்து ?
# இப்போது அரசங்க வேலைக்கு 5,கோடியில் இருந்து 15,கோடி அதற்கு மேலும் கொடுத்தால் தான் 8,000, 10,000-ல் அரசு வேலை இந்த நிலை மாறுமா ?
# லஞ்சம் கொடுத்தல் தான் எல்லா துறைகளிலும் வேலை நடை பெறுகிறது.?

மேலும்

இந்தியாவிலுள்ள செல்வந்தர்கள் முயன்றிருந்தால் இந்தியாவை நிச்சயம் பெருமைப் படுத்தியிருக்கலாம்.. சுயநலம், பேராசை, பெருமை, ஆடம்பரம் - இவற்றிலேயே பல செல்வந்தர்கள் மூழ்கியிருக்கின்றனர்.. என்ன செய்வது? இன்றைய இளம் சமுதாயத்தினரை நேர்வழிப்படுத்தினால்தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம் தழைக்கும்.. இளைஞர்களிடத்தில் "இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்ற கொள்கையை நம்மால் இயன்றவரையில் பரப்புவோம்.. 14-Dec-2016 8:35 pm
முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமாணம் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் இவ்வாறாக ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி சம்பாதிக்கும் நூறு பணக்காரர்கள் இந்தியாவில் தான் உள்ளனர் , மற்றும் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது ,நூறு வருடத்திற்கு முன் அன்னைதெரசா இந்தியாவிற்கு வரும்போதும் சாக்கடைக்கு அருகில் தான் அதிக இந்திய மக்கள் தங்கியிருந்தனர் ,நூறு வருடத்திற்கு பிறகும் எதுவும் மாறவில்லை இப்போதும் கூவத்திற்கு அருகிலும் சாலையோரங்களிலும் வாடகை வீட்டிலும் தான் கோடிக்கனக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர் மற்றும் முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் . லஞ்சம் கேட்டால் அந்தந்த மாவட்டத்திலுள்ள லஞ்ச ஒழிப்பு துறையை அனுகுங்கள் 10-Sep-2016 8:16 pm
உங்கள் கேள்வி சரிதான் நண்பரே.. ஆனால் இதற்கு ஒரே பதில் தான்.மனிதனின் ஈடுபாடே ஆகும். 09-Sep-2016 4:57 pm
குடும்பம்தான் வாழ்க்கை. 09-Sep-2016 10:44 am
ரமியா தேவி - ரமியா தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2016 1:19 pm

அழகியே உன் சிரிப்பில் மயங்கி தவிக்கின்றேன்.
நான் அடுத்த சிரிப்பை காண்பதற்காக ஏங்கி தவிக்கிறேன்
மீதம் வை.

மேலும்

this is my work 06-Sep-2016 12:21 pm
அழகு.... 16-Aug-2016 12:01 pm
ரமியா தேவி - ரமியா தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2016 1:19 pm

அழகியே உன் சிரிப்பில் மயங்கி தவிக்கின்றேன்.
நான் அடுத்த சிரிப்பை காண்பதற்காக ஏங்கி தவிக்கிறேன்
மீதம் வை.

மேலும்

this is my work 06-Sep-2016 12:21 pm
அழகு.... 16-Aug-2016 12:01 pm
ரமியா தேவி - சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2016 8:18 am

சிறிது நாட்களாகவே!!!
என் கவிதை அனைத்தும்
காமத்தையே! பெரிதாய் புகழ் பாட
செய்கிறது

இதனால் என்கவிதைகளை
என் நட்பின் வட்டம்
விமர்சித்து வருகின்றன

உலக நடைமுறை வாழ்க்கையில்
பெரியது

காமமா? காதலா?

மேலும்

காதலில்லா காமமும் தவறே.... காமமில்லா காதலும் தவறே... உடல் இல்லா உயிர் போன்றது காதல் ...இதை ஆவி , ஆத்மா எனவும், உயிர் இல்லா உடல் போன்றது காமம் இதை பிணம் எனவும் சொல்லலாம்... இரண்டும் இணையா இல்லற வாழ்க்கை இனிப்பதில்லை ... எந்நாளும் ... 01-Sep-2016 12:11 pm
பெரியது சிறியது என்று எதுவும் இல்லை. காதல் காமம் இரண்டும் இயல்பாக எழும் உணர்வுகள். சொல்லப் போனால் இரண்டும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். காமம் என்பது மறைநிலை, காதல் என்பது தெரிநிலை; அவ்வளவுதான். உணர்ச்சிகள் யாவும் இயற்கையானவை. நல்லவை கேட்டவை என்று தரம் பிரிக்க முடியாதவை. காமம் அருவருப்பானதும் அன்று, காதல் தெய்விகமானதும் அன்று. வெளிப்படுத்தும் மாந்தரைக் கொண்டே இவை போன்ற உணர்ச்சிகளின் தரம் நம்மால் குறிக்கப்படுகிறது. 21-Aug-2016 12:31 pm
ரசித்தமைக்கு என் நன்றிகள் 16-Aug-2016 5:33 pm
பருவடிக்கேற்ப காதல் மற்றும் காமம் வாழ்க்கையில் நடக்கும். பெற்றோர் உறவினர் வாலிப பருவத்தில் தந் பிள்ளை காதலில் மூழ்கக்கூடாது என கவலைப்படுவர் . அதே பெற்றோர் தனக்கு ஒரு பேரன் வேண்டும் உடனே என அவசரப்படுவர் . இதுவே உலக நியதி . 15-Aug-2016 6:03 pm
ரமியா தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2016 1:19 pm

அழகியே உன் சிரிப்பில் மயங்கி தவிக்கின்றேன்.
நான் அடுத்த சிரிப்பை காண்பதற்காக ஏங்கி தவிக்கிறேன்
மீதம் வை.

மேலும்

this is my work 06-Sep-2016 12:21 pm
அழகு.... 16-Aug-2016 12:01 pm
மேலும்...
கருத்துகள்

மேலே