ராம்சுந்தர் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  ராம்சுந்தர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Mar-2015
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  49

என் படைப்புகள்
ராம்சுந்தர் செய்திகள்
ராம்சுந்தர் - ராம்சுந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2015 10:37 pm

"பாத்துப் போ பா" என்கிற
அம்மாவுக்கு, நான் அறுபது
வயதிலும் குழந்தையே!

மேலும்

ராம்சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 10:37 pm

"பாத்துப் போ பா" என்கிற
அம்மாவுக்கு, நான் அறுபது
வயதிலும் குழந்தையே!

மேலும்

ராம்சுந்தர் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

போட்டி விவரங்கள்

1.ஒரு திருமணமான ஆண், அவன் பெண் தோழியுடன் நட்பு சரிப்பட்டு வருமா ?
நியாமான நட்புக்கு ஏது களங்கம்?.
மெல்லிய இடைவேளையில் நட்பு .. போன்று கவிதை அமைய வேண்டும்
2. நடைமுறை கதைகளை உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று.
4.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
5. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
6.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் இரு கோடுகள் (S karthikraja) இரண்டாம் பரிசு 2 திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் நட்பு திமு திபி (Kiruthika ranganathan) மூன்றாம் பரிசு 3 திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan) முதல் பரிசு 16-Oct-2015 5:42 pm
தேர்வு முடிவு வெளியாகி விட்ததூ 16-Oct-2015 2:35 pm
முடிவு அறிவிக்கப்படும் தேதி 10.10.2015 இன்று தேதி 11.10.2015 முடிவுகள் வெளியாகிவிட்டனவா? 11-Oct-2015 9:52 pm
தேர்வு mudivu eppoyuthu arivippirkal ? 10-Oct-2015 6:26 pm
ராம்சுந்தர் - ராம்சுந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2015 6:53 pm

துன்பமெனும் எறும்பு

நம்மின்பமேனும் இனிப்பை

உண்டுக்கொண்டிருக்கிறது........

பாவம்...!

எறும்புக்குத் தெரியாது........

அது உண்பது இனிப்புக் கட்டியல்ல....

இனிப்புக் கடலென்று...!

மேலும்

நன்றி நம்பிக்கைக்கு 26-Aug-2015 6:12 pm
நன்று............. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Aug-2015 12:24 am
ராம்சுந்தர் - ராம்சுந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2015 6:53 pm

துன்பமெனும் எறும்பு

நம்மின்பமேனும் இனிப்பை

உண்டுக்கொண்டிருக்கிறது........

பாவம்...!

எறும்புக்குத் தெரியாது........

அது உண்பது இனிப்புக் கட்டியல்ல....

இனிப்புக் கடலென்று...!

மேலும்

நன்றி நம்பிக்கைக்கு 26-Aug-2015 6:12 pm
நன்று............. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Aug-2015 12:24 am
ராம்சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2015 6:53 pm

துன்பமெனும் எறும்பு

நம்மின்பமேனும் இனிப்பை

உண்டுக்கொண்டிருக்கிறது........

பாவம்...!

எறும்புக்குத் தெரியாது........

அது உண்பது இனிப்புக் கட்டியல்ல....

இனிப்புக் கடலென்று...!

மேலும்

நன்றி நம்பிக்கைக்கு 26-Aug-2015 6:12 pm
நன்று............. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Aug-2015 12:24 am
ராம்சுந்தர் - ராம்சுந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 10:32 am

சிப்பிவாய் மலர்ந்து,

முளைத்த முத்தில்

முப்பல் உதிர்ந்து,

சிரித்தவாறு திருவிழாத்

தெரினுள்ளே என்னவென்று

எட்டிப்பார்க்கும் மழலை

அறியுமோ........?

அது தான்தான் என்று...!

மேலும்

நன்றி நண்பரே 19-Aug-2015 6:24 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:53 pm
நன்றி நண்பா .... 17-Aug-2015 10:41 am
கவிதையில் தமிழின் தூய்மை தெரிகின்றன ...... தொடருங்கள் ............ 17-Aug-2015 10:40 am
ராம்சுந்தர் - ராம்சுந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2015 10:32 am

சிப்பிவாய் மலர்ந்து,

முளைத்த முத்தில்

முப்பல் உதிர்ந்து,

சிரித்தவாறு திருவிழாத்

தெரினுள்ளே என்னவென்று

எட்டிப்பார்க்கும் மழலை

அறியுமோ........?

அது தான்தான் என்று...!

மேலும்

நன்றி நண்பரே 19-Aug-2015 6:24 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:53 pm
நன்றி நண்பா .... 17-Aug-2015 10:41 am
கவிதையில் தமிழின் தூய்மை தெரிகின்றன ...... தொடருங்கள் ............ 17-Aug-2015 10:40 am
ராம்சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2015 10:32 am

சிப்பிவாய் மலர்ந்து,

முளைத்த முத்தில்

முப்பல் உதிர்ந்து,

சிரித்தவாறு திருவிழாத்

தெரினுள்ளே என்னவென்று

எட்டிப்பார்க்கும் மழலை

அறியுமோ........?

அது தான்தான் என்று...!

மேலும்

நன்றி நண்பரே 19-Aug-2015 6:24 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:53 pm
நன்றி நண்பா .... 17-Aug-2015 10:41 am
கவிதையில் தமிழின் தூய்மை தெரிகின்றன ...... தொடருங்கள் ............ 17-Aug-2015 10:40 am
ராம்சுந்தர் - சங்கிலி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2015 9:53 pm

அருகம்புல் போல இருந்த என் காதல் தோட்டத்தை
அவன் அப்பன் எருமை மாடு போல மேய்ந்து விட்டானே !!!

மேலும்

தோழா...அருமை....இதை நகைச்சுவை பிரிவில் இடுங்கள்.... 30-Mar-2015 2:44 pm
ஹா ஹா ஹா.....அருமை நண்பரே.....இரு வரிகளில் இப்படி ஒரு நகைச்சுவை கண்டு நாளாகி விட்டன....தொடருங்கள்.... 18-Mar-2015 4:00 pm
நல்லாயிருக்கு தொடருங்கள் 16-Mar-2015 10:46 pm
ராம்சுந்தர் - ராம்சுந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2015 4:05 pm

உன்னிளமை நிலத்தில்,

அன்பு அடித்தளமிட்டு,

காதல் வீடெழுப்பி,

கல்யானமெனும் புதுமனை,

புகுமுன் உன்னப்பன்,

பூகம்பமாய் இடித்துவிட்டானே...!

மேலும்

நன்றி அண்ணா.... 27-Mar-2015 11:58 pm
நகைச்சுவையிலும்.....காதல் தோல்வி உரைத்த....உனக்கு என் பாராட்டுகள்.... 25-Mar-2015 4:09 pm
ராம்சுந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2015 4:05 pm

உன்னிளமை நிலத்தில்,

அன்பு அடித்தளமிட்டு,

காதல் வீடெழுப்பி,

கல்யானமெனும் புதுமனை,

புகுமுன் உன்னப்பன்,

பூகம்பமாய் இடித்துவிட்டானே...!

மேலும்

நன்றி அண்ணா.... 27-Mar-2015 11:58 pm
நகைச்சுவையிலும்.....காதல் தோல்வி உரைத்த....உனக்கு என் பாராட்டுகள்.... 25-Mar-2015 4:09 pm
மேலும்...
கருத்துகள்

மேலே