Ramya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ramya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Ramya செய்திகள்
அன்பிற்கு ஏக்கம் கொண்டது
இதயம் !!!!!
தர மறுக்கிறது மனிதாபிமானம்
அற்ற உள்ளங்கள் !!!!!!
கொண்ட ஏக்கம் தீர காத்திருக்கிறது
இதயம் !!!!!
அன்பைக் கூட போராடி வாங்கும் காலம் 25-Jul-2017 5:15 pm
அருமை ..நல்லா இருக்கு மேலும் எழுதுங்கள் ரம்யா ..அன்புடன் முபா 25-Jul-2017 11:54 am
ஏங்கும் உள்ளங்களுக்கு கண்ணீர் மருந்திட்டுச் செல்கிறது...அருமை...இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்! 25-Jul-2017 11:27 am

ராக்கால வேளையும் வந்திட
உறக்கம் கண்களை மயக்க
இமைகள் இமைக்க மறுக்க
என்னவன் நினைவுகள் இமைகளை இறுக்க
கட்டவிழ்க்கத்தான் வருவாயா அன்பே !!!!!
நேரில் வந்து அவிழ்ப்பாய் என்று
நான் காத்திருக்க
இதயம் பூத்து குலுங்குகிறது
என்னவன் நேரில் வரும் வேளையில்
என் கேசத்தை அலங்கரிக்க !!!!!!
அடடா ..சூப்பர் ..வாழ்த்துக்கள் 25-Jul-2017 11:55 am
காதலில் காத்திருப்புகள் இரவுகளைக் கொல்கிறது...அழகு கவி...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 25-Jul-2017 11:29 am
கருத்துகள்