Rodbala - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rodbala
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jun-2017
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  1

என் படைப்புகள்
Rodbala செய்திகள்
Rodbala - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2017 3:27 am

என் தேடல்கள் எதுவென்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்த
வாழ்வில் தேவதை போன்று வந்தவள் அவள்...

கருப்பு வெள்ளையாய் இருந்தயென் வாழ்கையை வண்ணங்கள் தீட்டி வர்ணஜாலம் காட்டியவள் அவள்...

மாற்றங்கள் பல செய்தென்னை மனம் வீசும் மலராக மாற்றியவள் அவள்...

மலர் சென்டுடன் மன்னவன் நான் காத்திருக்க மரணம் வந்தழைத்து சென்றதேனோ...

மேலும்

கருத்துகள்

மேலே