SARAVANAKUMAR S Profile - சரவணக்குமார் சு சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சரவணக்குமார் சு
இடம்:  தமிழ்நாடு , இந்தியா .
பிறந்த தேதி :  18-May-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Apr-2017
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  55

என்னைப் பற்றி...

எளிமை , முழுமை நோக்கி , தமிழுடன் ...கைபேசி எண்: 09601510657
bestandsweet@gmail.com

என் படைப்புகள்
SARAVANAKUMAR S செய்திகள்
SARAVANAKUMAR S - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 10:37 pm

நீ
தொலைத்த
கைக்குட்டையில்
துவங்கியது நம் காதல் ...

நீ
படித்து கொடுத்த
புத்தகத்திலே
புதிப்பித்தது நம் காதல் ....

நீ
விட்டு சென்ற
எழுதுகோலில்
எழும்பி நின்றது நம் காதல் ...

இப்படி
எஞ்சி விட்ட
ஒவ்வொன்றிலும்
உயிர் தங்கிய என் காதல் ...
மரித்துபோகுமா என்ன ??
நீ நீட்டிய
உன் திருமண அழைப்பிதழ் பார்த்து ...

இன்னும்
எஞ்சிய நினைவுகளோடும் ...
கொஞ்சிய நினைவுகளோடும் ...
காதலை கருவாய்
சுமந்து கொண்டுதான் இருக்கிறேன் ...

மேலும்

SARAVANAKUMAR S - Vaasu Sena அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2017 3:52 pm

ஆயிரம் முறை தினம் பிறக்கும்;
இன்று மட்டும் உண்ண கேட்கும்;
.
கொடுத்துவிட்டால் காட்டில்
__இடம் தேடம்;
கடமைக்கு கொடுத்துவிட்டால் __உன்னை
மன்னனாக்கிவிடம்;
.
தடைகள் வென்று
_சரித்திரம் படைத்தவர்கள் பலர்;
தடுக்கி விழுந்து
_எழுந்தவர்கள் தான் அதில் பலர்;
.
.
உடல் முழுவதும்
_ ஊனம் இருந்தாலும்;
ஊக்கம் மனதில்
_ நிறைத்து வை;
.
.


ஊன் உயிர் கவலைக்கு இருந்து,
உன்னை எதிர்க்க நினைத்தால் கூட,
உன் ஊக்கம் கண்டு உயிர்பிரிந்துவிடும்;
.
.
வீழ்வது இயல்பு,
வீழ்ந் தெழுவதே சிறப்பு.......

மேலும்

SARAVANAKUMAR S - SARAVANAKUMAR S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2017 5:20 pm

பேருந்தின் இருக்கையில்
பேசிக்கொண்டே உன்
ஓரப்பார்வையை
சுழற்றி வீசி என்னை
சுருட்டி இழுத்தாயே ....

நிழற்குடையில்
நின்ற எனக்குள்
நிஜத்திலும்
மழையே !!!

மேலும்

மிகச்சரி ... 22-May-2017 10:10 pm
குடைக்குள் மழை... தினம் வந்து பொழியும் கன்னியின் கடைக்கண் பார்வை இளம் காளை மீது வீழ்ந்தால்... 22-May-2017 8:47 pm
SARAVANAKUMAR S - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 10:04 pm

அழகா பொறந்துபுட்டா
அவளுக்கு ஈடுஇல்ல ...
பளிச்சுனு சிரிக்கையில
பவுனா ஜொலிக்கும்புள்ள ...
கலக்கம் எதுக்குப்புள்ள
காதலை ஏத்துக்கடி...
காதல புரிஞ்சிகிட்டு
கவிதையை சேத்துப்படி ...
தலைவன் நானே ...
தலகீழா போனேன் ...
சோகத்த எடுத்துக்கிட்டு
சொர்க்கத்த கொடுத்துப்புட்ட ...
எண்ணியே பாரு ..
இனி என்னோட சேரு ...

மேலும்

SARAVANAKUMAR S - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 9:39 pm

இருவிழி
இணைகையில் அங்கு
நீயும் இல்லை
நானும் இல்லை
இதயம் ஒற்றையானோம் ...

இரு இதழ்
பகிர்கையில் அங்கு
நாணம் இல்லை
பேதம் இல்லை
உயிர் கெட்டேபோனோம் ...

மேலும்

SARAVANAKUMAR S - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2017 10:03 pm

அன்று...
காதல் கடிதத்தை
கிழித்து எறிந்துவிட்டு
கடந்து செல்லும்போது
கண்கலங்கினேன் அன்பே !
இன்று...
கடிதமும் ஏற்றாய் ...
கனிவுடன் காதலையும் ஏற்றாய் ...
இதழ்கள் விரிந்தது ...
இதயம் சிரிக்க துவங்கியது ...
இதயம் சிரித்துக்கொண்டே இருந்தது ...
ஹ்ம்ம்ம்...
இமைகள் இன்னும் திறக்கவில்லையோ ??

மேலும்

SARAVANAKUMAR S - shenbaga jagtheesan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2017 6:14 pm

உன்
மௌனத்தை மொழிபெயர்த்து
மெல்லப் பேசிடும்
கால் கொலுசு..

கொண்டவனை மண்டியிடவைத்து,
கண்டவனை விலகிடச்செய்யும்
மிஞ்சி-
கொஞ்சம் கூடுதலாய்..

பஞ்சின் மெல்லடி காட்டும்
பாத அழகு..

அழகுக் குலமகளே,
அசையாதே
அப்படியே நில்,
அத்தனை அழகும்
அடங்கின உன் காலடியில்…!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 23-May-2017 7:00 am
சிறப்பு 22-May-2017 7:54 pm
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 22-May-2017 7:04 am
கன்னி அழகை பாராது கவிஞனும் , பாடாது கன்னித்தமிழும் முழுமைபெறா ... அருமை ... 21-May-2017 7:58 pm
SARAVANAKUMAR S - SARAVANAKUMAR S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2017 1:04 am

உயிரே !

உன்
ஒற்றை சொல் கேட்க
உயிர் பூ வெந்ததடி ...

உன்
ஒரப்பார்வை நோக்க
என் சாலை தேய்ந்ததடி ...

உன்
இதயத்தில் இடம்பிடிக்க
இளமையும் நொந்ததடி ...

உன்
காதல் எதிர்பார்த்து
காலமும் கடந்தடி ...

இலவு காத்த கிளியாய்
இவன் மனம்
காயமும் அடைந்ததடி ...

போதும் அன்பே ...
இன்று
காதலும் கடந்தேன் ...
இதயத்தின்
காயமும் அடைந்தேன் ...
வாழ்வை தொலைத்த பின் ...

மேலும்

மிகச் சரி ... 21-May-2017 4:36 pm
கன்னியின் பின் அலைந்தே சில காளைகளின் காலங்கள் கரைகிறது... 19-May-2017 4:53 pm
SARAVANAKUMAR S - shenbaga jagtheesan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2017 7:06 pm

தலைகுனிந்தவர்களிடையில்,
தலைநிமிர்ந்த ஒருவன்-
கைபேசி இல்லை...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 23-May-2017 7:01 am
நிகழ்கால விமர்சனம் 22-May-2017 8:06 pm
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 18-May-2017 7:20 pm
வீசிய கைகளோடு... 18-May-2017 11:37 am
SARAVANAKUMAR S - SARAVANAKUMAR S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2017 8:21 pm

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்


தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் ஃபேட்டரி தான் தீரும்

மெ

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே