SELVAMSWAMYA Profile - செல்வம் சௌம்யா சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வம் சௌம்யா
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  14-May-1975
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Jan-2017
பார்த்தவர்கள்:  179
புள்ளி:  112

என்னைப் பற்றி...

கருவினிலே உருவை வைத்தாய் உருவினிலே உயிரை வைத்தால்rnஉயிரினிலே உள்ளம் வைத்தால்rnஉள்ளத்தையே கோவிலாக்கிrnஉடலினிலே சிதிலமான ஊனம் வைத்தும்rnஉறங்காத நினைவினிலேrnகற்பனையை கொட்டிவைத்தாய்rnசாதிக்க பிறந்தவனா மனிதன் சோதிக்க பிறந்தவனா இறைவன்rnகாதுகேக்காமலும் பேசமுடியாமலும்rnகவிதையில் மட்டுமே பேச வைத்த உன் திருவிளையாடலில்rnநான் என்ன சொல்லrnrnஎன்றும் சிவனருளே

என் படைப்புகள்
SELVAMSWAMYA செய்திகள்
SELVAMSWAMYA - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2017 7:33 pm

வேகாத வெய்யிலிலும் உருகிவிடும் வெண்ணெய் போல
வேகாத என் இதயத்திலே
உன் நினைவு உருகிவழியுதேடி
உருகாத வெண்ணெய்போல நீ எப்போது என் இதய பாத்திரத்தில் வருவாயோ
என்னவளே உனக்காக
காலி இதயத்தோடு காலமெல்லாம் காத்திருக்கிறேன்
உன் உருகும் காதல் வெண்ணெய்க்காக

மேலும்

SELVAMSWAMYA - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2017 2:31 am

என் விழியோர ஊஞ்சலிலே ஆடுகின்ற என்னவளே
கண்ணீரின் ஆற்றினிலும் நீந்துகின்ற
குலமகளே
தாயை காணாது வாடுகின்ற
சேயைபோல உன்னை காணது வாடுதேடி
ஆடாத வாழ்வினிலே
ஆடிவந்த என்னவளே
வாடாத மனசுக்குள்ளே வாடவைத்த பெண்ணவளே
கண்ணீரில் நானழுதா பூவாக சிரிக்கிறேடி
கனவினிலே நானழைத்தா
சிட்டாக பறக்கிறேடி
விழியோர ஊஞ்சலிலே நீ மட்டும் ஆடுகையில்
என் வாழ்வோர பாதையிலே
போடுதடி சுயநலகூட்டமெல்லாம்
முள்ளு பாதை
கத்தியிலே காலைவைச்சு
காதல்வித்தை கண்டபின்னும்
புத்தியிலே காலைவைத்து
மண்ணுக்குள் அமிழ்த்துதேடி
பூவான உன் நினைவில்
ஆசையின்றி வாழ்வதாலே
ஆசையில்லா.மனசுக்குள்ளே
வேசமிடும் மனித கூட்டம்
உன் நினைவினிலே பித்தாகி

மேலும்

உண்மைக்காதல் மரணம் வரை மனம் எனும் சுவடை விட்டு அழிவதில்லை காயங்களும் கண்ணீரும் வாழ்க்கையில் தடம்புரண்டாலும் காதலால் அவைகளும் சுமையான சுகமாகிறது 13-Feb-2017 8:28 am
SELVAMSWAMYA - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2017 11:27 am

இனிநட்பாய் நாம்இருப்போம்
------ இன்பங்கள் நமைச்சேரும் !
நனிமிகுந்த நட்பினாலே
------- நாட்டினிலே வாழ்ந்திடலாம் !
பனிபோன்ற திரைவிலக்க
------ பாசபந்தம் அறிந்திடலாம் !
கனிபோன்ற கண்களிலே
------ கனிவுவரும் தாமாக !!!!


காட்டினிலே வாழ்ந்தாலும்
------ கருமேகம் சூழ்ந்தாலும்
நாட்டினிலே வாழ்ந்தாலும்
------ நல்லறத்தில் சேர்ந்தாலும்
ஏட்டினிலே எடுத்தியம்பும்
------- எத்திக்கும் நட்புதனை
வாட்டமின்றிக் கைக்கொள்வோம் !
------ வந்திடுமே மகிழ்ச்சியுமே !!!!


நாயாக இருந்தாலும்
------ நரியாக இருந்தாலும்
சேயாக இருந்தாலும்
------- சேர்ந்திடுவோம் ஒன்றாக
தாயுடனே கன

மேலும்

சிறப்பான சொல்நடையில் ஆழமான கருத்தோவியம் 11-Feb-2017 2:13 am
SELVAMSWAMYA - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2017 11:47 pm

வீரத்தின் விளைநிலமாம்
----- விரைந்துநீயும் பற்றிடுவாய் !
பாரமுமே ஈங்கில்லை
----- பாய்ந்திடுமே பகுத்தறிவே !
தீரமாகச் செயல்தனையும்
----- திக்கெட்டும் செய்திடுவீர் !
தாரமுமே வேண்டுமெனில்
----- தாபிப்போம் இக்கருத்தை !!!


மண்ணுலகில் பிறந்தவராம்
----- மங்காத செந்தமிழர்
கண்களிலே தீரமிக்குக்
------ காசினியை நோக்கிடுவீர் !
வண்ணமிகு வளமையினை
------ வகையுறவே சுரண்டிவிட்ட
எண்ணமெலாம் கெட்டுப்போய்
------ எம்மருங்கும் அடிமைகளே !!!


முன்னொருநாள் வீரத்தை
------ முனைப்பாகக் காட்டினரே !
பின்னாளில் பிசகிப்போய்
------ பிறரடிமை ஆனாரே !
நன்னாளாம் இல்லையினி
--

மேலும்

அழகு நடை சகோதரி 11-Feb-2017 1:50 am
SELVAMSWAMYA - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2017 5:07 am

வண்டாடும் விழிகள் கொண்ட
தித்திக்கும் தெள்ளமுதே
திண்டாடும் என்விழிகள் கண்டுமனம் ஏங்குதடி
தேன்கனியோ நெஞ்சினிலே பசியாற தூண்டுதடி
விழியழகின் மொழிகண்டு கவிவடிக்க வேண்டுமடி
கோலவிழி குடிகொண்டு கொஞ்சிவர வேண்டுமடி
காலழகின் எழிற்கண்டு தூக்கத்தை வெறுக்குதடி
பைந்தமிழில் சொல்லெடுத்து
வண்ணம் காட்டும் விழிகள் கொண்டு வானவில் கனவு கண்டேன்
எண்ணம் போல விண்ணில் சென்று ஏக்கம் தீர ஆசைகொண்டேன்
சிரித்துவிட்ட இதழினிலே பறிச்சுவைச்ச மதுமலரே
கொத்துமலர் பூங்கொடியே
கொஞ்சும்கிளி சிங்காரமே
முத்தமொன்று என்னில் தந்தால் நித்தமென்றும் மஞ்சமடி
பொன்மேவும் மேனியிலே பூத்தாடும் பொன்மலரே
என்மேவும் ஆசைதனை இசையாக நீ தரவே

மேலும்

பூக்களால் அடைக்கப்பட்ட தீவிற்குள் பெண்ணை ஒளித்து வைத்துக்கொண்டு காதலிக்கும் ரகசியத்தை கவிதைகள் வருடலில் மூடி மறைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2017 8:30 am
SELVAMSWAMYA - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 10:06 pm

மேனியெல்லாம் பூத்திருக்க
மன்னனவன் விழிநடையில்
கதையெல்லாம் பேசிடுமே
விழி பேசும் மொழியழகில்
பேதையவள் களித்திடுவாள்
கொஞ்சுமெழில் பேச்சழகில்
பூவான மேனியிலே போதையெல்லாம் ஏற்றிடுமே
மன்னவனே உன் நெஞ்சினிலே
என்னிதயம் உன்னிடத்தில்
பூவான என்னிதயம் நீ பூப்போல காத்திடவே
கொட்டும் பனிபோல குளிர்ந்து மனம் தழுவிடவே
சுட்டும் விழிச்சுடரில்
விட்டென்னை பிரியாமல்
என்னிதயம் வென்றவனே கொடியான குலமகளில்
உன்னிதயம் தாருமடி

மேலும்

நம்பிக்கை என்பது கண்ட நொடியில் மனதில் பதிகிறது அதனால் உள்ளங்களும் உணர்வுகளை பரிமாற்றிக் கொள்கிறது 13-Feb-2017 8:32 am
selvamuthu அளித்த படைப்பில் (public) RKUMAR மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Feb-2017 2:59 am

இந்த பூலோகம்
தேவலோகமாகிறது
இவள் இங்கே
வாசம் செய்வதால்
பூக்களெல்லாம்
மாநாடு நடத்துகிறது
இவளை தங்களின்
தலைவியாக அங்கீகரிக்க...

இவள் தேர்தலில்
போட்டியிட்டால் இவளுக்கு
முன்மொழியவும்
வழிமொழியவும்
கிளிகளும் மயில்களும் போட்டிபோட்டு வரிசையில் காத்துக்கிடக்கும்

எல்லோரும் நதியில்
குளித்தால் புனிதமாகிறார்கள்
இவள் மட்டும் நதியில் குளித்தால்
நதி புனிதமாகிறது...

இவள் சூட்டியிருக்கும் பூக்களுக்கே
இவளை சூடிக்கொள்ள ஆசை...

இவளின் நகங்களுக்கு
வண்ணம் பூச
வானவில் தரையில் தோன்ற ஆசைப்படுது...

இவள் கடற்கரையை தன்
பார்வையால் மோதினால் போதும்
கடல் முழுக்க அழகு படலம் உர

மேலும்

Thanks for your comments my Friend... 07-Feb-2017 10:17 pm
கவி மிக அருமை நண்பரே 07-Feb-2017 9:45 pm
கருத்துக்கு மிகவும் நன்றி தோழமையே.... 07-Feb-2017 8:25 pm
சிறப்பான நடை சகோ 07-Feb-2017 7:10 pm
SELVAMSWAMYA - SELVAMSWAMYA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2017 11:46 pm

உள்ளமெல்லாம் விழித்திருக்க
செவ்விதழோ துழிலொழுக
கண்ணிரண்டும் கலந்திருக்க
புது கவிதை பிறந்ததடி
பெண்ணவளின் நாணமதில்
மௌனபுன்னகை

மேலும்

நன்றி தோழமையே 07-Feb-2017 2:59 pm
அருமை அழகான வடிவமைப்பு வாழ்த்துக்கள் 07-Feb-2017 2:45 pm
SELVAMSWAMYA - SELVAMSWAMYA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 5:07 pm

உயிரே உறங்காதே
உலகுக்கே சோறுமிட்டாய்
வந்தாரை வாழவைத்தாய்
பண்பாட்டை விதைத்து வந்தாய்
பாவிகளின் செயல் தன்னில்
உயிரை ஏன் உறங்க வைத்தாய்
உயிரே விழித்துவிடு
ஊருக்கே உறவு சொல்ல
காகம் இருக்க
உலகுக்கே வீரம் சொல்ல
தமிழன் இருக்கிறான்
ஜான்சிராணியோ
வேலுநாச்சி வீரம் கண்டே
வீரமானாள்
தற்கொலை படைகளோ
அஞ்சாத நெஞ்சடைச்சி
குயிலி அன்னையே
வழி காட்டியவை
வீர தமிழனே கோழையாக
மடிவதைவிட
வீரனாக மடிந்துவிடு

மேலும்

SELVAMSWAMYA - kitchabharathy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2016 9:00 pm

புதியதோர் உலகம் செய்வோம்
ஒவ்வொரு உதயத்திலும்
புதுமை காண்போம்

தேங்கி நிற்பதல்ல நதி
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் மதி!

மேலும்

ஒரு சிறு தடங்களில் தேங்கிவிடும் நீர்கூட களங்கமடைகிறது.தடங்களைத்தாண்டி ஓடும் தண்ணீரே கண்ணுக்கழகான நதியாகிறது கடலில்சேர்ந்து முழுமையடைகிறது.இதை உணர்ந்தேன் இக்கவியை வாசித்ததில்.நன்றிகள் 06-Feb-2017 7:26 pm
உலகத்தாரின் பார்வையோ ஊனம் என்பது உடலில் உள்ளத்தாரின் பார்வையோ ஊனம் என்பது மனதில்... முரண்பாடான உலகில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை பயணம்...! 11-Jan-2017 7:36 pm
தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி -நட்பே! 11-Jan-2017 7:31 pm
தாங்களின் கவிதை சிறப்பாகவே உள்ளது தாங்களின் பக்கத்தில் உருக்கமாக வேண்டியிருக்கும் வாழ்க்கைதுணை பற்றியும் ஊனமான கதை பற்றியும் சொல்லி இருக்கிறீர் என்னையே எடுத்தாலும் நானும் காதுகேக்காத பேசமுடியாத ஊனமே ஆனா உடலே வெறும் காயம் தான் உடலில் சிறு காயம் உள்ளவனே ஊனம் தான் ஆனா மனம் ஊனமுள்ளவனே ஊனமானவன் தொடர்ந்து படையுங்கள் 11-Jan-2017 4:40 pm
மேலும்...
கருத்துகள்
மேலே