சிட்டுக்குருவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிட்டுக்குருவி
இடம்:  சுக்காம்பட்டி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jun-2016
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிஞன் சிட்டுக்குருவி போல் மனசு படபடவென பறக்கும் ....

சுக்காம்பட்டி

என் படைப்புகள்
சிட்டுக்குருவி செய்திகள்
சிட்டுக்குருவி - சிட்டுக்குருவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2016 3:30 pm

நன்றி:#மகிழ்நன்_மறைக்காடு அண்ணா
கபகபன்னு பசிக்குதுபார்
பாழாப்போன வயிறு - இன்னும்
காவேரில தண்ணி வரல
காஞ்சி கெடக்கு பயிரு ...
(ஏ...கபகபன்னு...)
ஏழுவட்டி எட்டுவட்டி கடனவாங்கி
ஏருபூட்டி எருப்போட்டு வெதச்சு
எல்லாமே இப்போ தண்ணியில்லாமே
ஏகபோகம் ஆகிப்போச்சே தரிசு
என்னென்னமோ திட்டங்கள
எங்களுக்கா போடுதுபார் அரசு
எப்போ வந்து சேருமோன்னு
ஏங்கிக்கெடக்கு எங்க ஊரு பெருசு...
(ஏ...கபகபன்னு...)
ரயில்மறிச்சோம் பஸ்மறிச்சோம்
ராத்திரியில் கொடிபுடிச்சோம்
வீதியெங்கும் கூட்டம்போட்டோம்
வீட்டகூட மறந்து புட்டோம்
கூட்டணிக்கே ஓட்டும் போட்டோம்
கூடிக்கூடி பேசிக்கிட்டோம்
அத்தனையும் ஆகிப்போச்சே வீணே
ஆசவார

மேலும்

சிட்டுக்குருவி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2016 3:30 pm

நன்றி:#மகிழ்நன்_மறைக்காடு அண்ணா
கபகபன்னு பசிக்குதுபார்
பாழாப்போன வயிறு - இன்னும்
காவேரில தண்ணி வரல
காஞ்சி கெடக்கு பயிரு ...
(ஏ...கபகபன்னு...)
ஏழுவட்டி எட்டுவட்டி கடனவாங்கி
ஏருபூட்டி எருப்போட்டு வெதச்சு
எல்லாமே இப்போ தண்ணியில்லாமே
ஏகபோகம் ஆகிப்போச்சே தரிசு
என்னென்னமோ திட்டங்கள
எங்களுக்கா போடுதுபார் அரசு
எப்போ வந்து சேருமோன்னு
ஏங்கிக்கெடக்கு எங்க ஊரு பெருசு...
(ஏ...கபகபன்னு...)
ரயில்மறிச்சோம் பஸ்மறிச்சோம்
ராத்திரியில் கொடிபுடிச்சோம்
வீதியெங்கும் கூட்டம்போட்டோம்
வீட்டகூட மறந்து புட்டோம்
கூட்டணிக்கே ஓட்டும் போட்டோம்
கூடிக்கூடி பேசிக்கிட்டோம்
அத்தனையும் ஆகிப்போச்சே வீணே
ஆசவார

மேலும்

சிட்டுக்குருவி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2016 3:21 pm

எல்லாம் வயிற்றுக்குத்தான்
எனக்கும் உனக்கும் துணை
இல்லாது போகவே உள்ளே
பசியெனும் நெருப்பு எரிந்திடவே
பசிபோக்க உன் பாசம் நோக்க
வீதிக்கு அழைத்து வந்தேன்
என் விதியின் சதியாலே
இங்கே
உன் ஆட்டத்திற்கு கொஞ்சம்
அள்ளிக் கொடுக்கின்றார்
என் அங்கம் தொடவே சிலர்
நினைக்கின்றார்...
என்ன செய்வேன் நான்
என்னையும் உன்னையும்
விட்டுச் சென்றோரை நோவதா
மனம் நோக இப்படி படைத்தவனை நோவதா
சொல் ஞானக் குரங்கே
#சுசிமணாளன்

மேலும்

நல்ல கருத்து பம்பர கூத்தாடிகள் வாழ்க்கையில் நடக்கும் உண்மைகள் சில கடைசி வரியை என் ஞான குரங்கே என்று திருத்தி பார்க்கலாம் நண்பரே ஏனென்றால் குரங்கெல்லாம் ராமா தூதன் அல்லவே 07-Sep-2016 11:40 am
சிட்டுக்குருவி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2016 2:05 am

இல்லாளோடு இனிமையாக
இல்லறம் நடத்தி நல்லறமாக்கினீர்
சொல்லறம் காத்தது இல்லறம்...
இனிய நல்லாள் நீங்கள்
எங்கள் முத்துப்பேட்டை
அண்ணாவின் கைப் பிடித்த
நாள் நல்ல நாள்...
இன்றோடு வெள்ளி விழாவுக்கு விடைகொடுத்து
பொன் விழாவிற்கு பூங்கொத்தெடுத்து இணையர்
நலமாக வளமோடு வாழவே
அண்ணன்_அண்ணியாரை (முத்துப்பேட்டை மாறன் நிறுவனர் நிலாமுற்றம்_திருமதி மாறன்)மனதார வாழ்த்துகிறோம் குடும்பத்தோடு...
சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி
சுசீலா சின்னசாமி
சிசு ககன்
சுக்காம்பட்டி திருச்சிராப்பள்ளி.

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2016 9:27 am
வாழ்த்துக்கள் 04-Sep-2016 5:04 am
சிட்டுக்குருவி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2016 2:03 am

நீ வீசிச் சென்ற குச்சி
மிட்டாயின் மீதங்களை
சுவைத்துக் கொண்டிருக்கின்றன
எறும்புகள்
என்னைப் போலவே...
#சுசிமணாளன்

மேலும்

இனிப்பான வரிகள் 04-Sep-2016 9:43 am
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் . 04-Sep-2016 5:00 am
சிட்டுக்குருவி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2016 6:53 pm

காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!!!

நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!

பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!

பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!

கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!

சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!

சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!

தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிதை

மேலும்

போராட்ட வாழ்க்கை அருமை தோழரே...!!! படைப்பு தமிழோடு போராடுகிறது...படைப்பாளன் எதனோடு போராடுகிறான்? 04-Sep-2016 6:33 pm
நன்றி நன்றி 04-Sep-2016 3:30 pm
நன்றி நன்றி 04-Sep-2016 3:30 pm
நன்றி நன்றி 04-Sep-2016 3:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே