அஸாருதீன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அஸாருதீன்
இடம்:  கோயமுத்தூர்
பிறந்த தேதி :  16-Aug-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2017
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  3

என் படைப்புகள்
அஸாருதீன் செய்திகள்
அஸாருதீன் - அஸாருதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2017 1:40 pm

இருளில் நின்று கொண்டு
சுற்றி இருப்பவர்களுக்கு
ஒளி வீசுகிறான்
-பாரம் சுமக்கும் ஆண்

மேலும்

நன்றி...குடும்பத்தை தாங்கி நிற்கும் பாரம். விரிவாக கூறினால் அது கவிதை ஆகாது கட்டுரை ஆகிவிடும் 30-Jun-2017 11:14 am
குட்டி அழகு கவிதை ...என்ன பாரம் என்று இன்னும் அதிகம் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது 30-Jun-2017 1:00 am
அஸாருதீன் - அஸாருதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

அஸாருதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்

20-Jun-2017 3:14 pm

காலைக் கண்ணீருடன்
கண் விழிக்கிறது கதிரவன்
கைதிகள் சீருடை அணிந்து
மணியோசைக்கு பயந்து
மழைவேண்டி பிரார்த்தனை செய்து
இன்றாவது இடிந்து விழாதா
என்ற ஏக்கத்தோடு
பள்ளி சென்றனர்
அங்கே நிறைய கற்றுக் கொள்கிறார்கள்
வாழ்வது பற்றி அல்ல
பிழைப்பது பற்றி மட்டுமே
மாலை வந்தபோது
வீடு செல்லும் மகிழ்ச்சியில்
திளைத்தனர்
கதிரவனும் கைதிகளும்
இருந்தும் மனம் முழுதாய்
மகிழவில்லை
காலை வந்தே தீருமல்லவா.,

மேலும்...
கருத்துகள்

மேலே