SangeethaRG - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SangeethaRG
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Dec-2015
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  1

என் படைப்புகள்
SangeethaRG செய்திகள்
SangeethaRG - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
09-Dec-2015 5:07 pm

. நாகராஜன் எழுதிய இரண்டு நாவல்கள் நாளை மற்றும் ஒரு நாளே மற்றும் குறத்தி முடுக்கு. இந்த இரண்டுமே வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட நாவல்கள் இதனை தவிர்த்து இவர் சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகள் எல்லாமே சராசரி மனிதர்களின் கனவில் கூட யோசிக்க முடியாத, பிடிக்காத பக்கங்கள்.
அவருடைய எழுத்து உலகத்தில் வேசிகளும், பொறுக்கிகளும், சாதரண குடிமகன்கள் மற்றும் மகள்களும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழ்வார்கள்.
நாளை மற்றும் ஒரு நாளே...
இந்நாவல் பல முடிச்சுகளை தன்னுள் கொண்டுள்ளது. காதல், காமம், ஏமாற்றம், கோபம், கிரைம் என

மேலும்

Nice review 19-Nov-2021 4:49 am
SangeethaRG - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2015 12:32 pm

ஜன்னலுக்கு வெளியே நல்ல காற்றோடு மழை பெய்து கொண்டிருக்கிறது......
கையில் ப்ளாக் லேபிலும், சிகரெட்டுமாய் ரசித்துக் கொண்டிருந்தாலும்,எப்பொழுதும் போல் மனம் மழையோடு சேர்ந்து அழுகிறது.....
அவள் என்றவுடன் மழையா மழை என்றவுடன் அவளா என்று பிரித்தெடுக்க முடியாத பந்தம்,,,,, நான் அவள் மழை........
ஒவ்வொரு சந்திப்பிலும் கேட்டுக் கொள்ளும் கேள்வி இதுதான்..
நாங்கள் சந்திக்கும் போது மழை வருகிறதா... மழை வருவதால்
நாங்கள் சந்திக்கிறோமா?,
மழையின் குளிரால் நடுங்கும் விரல்களை வருடிவிடுகையில்
அவள் பார்க்கும் பார்வையில்லேயே நான் உஷ்ணமாவேன்...அதை உணர்ந்தும் உணராமல் பேசிக்கொண்டே போகையில் தடுக்க தவிக்கும்
உதடுகளை

மேலும்

கருத்துகள்

மேலே