Sarah14 - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Sarah14
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Jul-2016
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  18

என் படைப்புகள்
Sarah14 செய்திகள்
Sarah14 - ALAAli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2017 12:45 pm

அந்தியும் மயங்குதடி ஆளரவம் இல்லையடி
ஓடையில் நுழைந்த தென்றல் உடல்பட்டுச் செல்லுதடி
சிந்திய நீர்த்துளிகள் மேனியெல்லாம் சிலிர்க்குதடி
அந்தகாரம் இளமைநிலா உன்னழகைக் கூட்டுதடி
வண்ணமயில் ஆடுதடி குயில்பாட்டுக் கேட்குதடி
மந்தியொன்று அங்கிருந்து உனை மயங்கியே பார்க்குதடி
கிளிகள் மரக்கிளையில் காதல்மொழி பேசுதடி
மனதெல்லாம் உன்பக்கம் கிறங்கியே சாயுதடி
உன்னவன் ஏக்கம் போக்கிடடி இன்னுமேன் தயக்கமடி
பந்தியிலே நீயமர்ந்து எனக்குப் பரிமாற வேண்டுமடி

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

அன்பின் Sarah14! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. 14-Jun-2017 10:45 am
நன்று 14-Jun-2017 8:47 am
Sarah14 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2017 2:50 pm

அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நேரம் 7.30pm. கை பேசி ஒலித்தது . எடுத்து காதில் வைத்ததும் " என்னமா கிளம்பிட்டிய ? " என்று அம்மாவின் குரல் ..
"இதோ கிளம்பிட்டேன்மா " என்று சொல்லி கை பேசியை பையில் வைத்து கிளம்பினேன் .
மழை சின்னதாய் தூறல் போட ஆரம்பித்தது . மழை நன்றாக வருவதற்குள் வீடு போய் சேரவேண்டும் என்று நினைத்து கொண்டே இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன் .
மழை இன்னும் தூறல் போட்டுக்கொண்டுதான் இருக்கிறது . ஓர் இரு துளிகள் கண்ணில் அப்பப்போ வீழுகின்றன . துடைத்து கொண்டு வண்டியை சற்று விரைவு படுத்தி ஒட்டி கொண்டிருந்தேன் .
ரிதம் காபி ஷாப்

மேலும்

Sarah14 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2017 1:05 pm

கதிரவனின் ஒளி கண்ணில் தட்டியது. மெதுவாக எழுந்தேன் . வயதாகி விட்டாலே மனதின் வேகம் உடம்புக்கு வருவதில்லை . வெளியில் ஒரே சத்தம் கேட்டது . மெதுவாக சென்று பார்த்தேன் .
என் மகன் வேறு சிலருடன் பேசி கொண்டிருந்தான் . அவர்கள் கையில் கோடரி , அருவாள் போன்றவை இருந்தன .

எதுக்காக இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். என்று யோசித்து கொண்டே வெளியே வந்தேன் . மகன் கதிரேசன் நின்று கொண்டிருந்தான் . "யாரப்பா இவங்க ? எதுக்கு வந்திருக்காங்க ? "
" அது அம்மா இந்த மரத்தை வெட்ட தான் . ரொம்ப நாளா நின்னிட்டுருக்கு . பழவும் குடுக்கறதில்ல , சும்மா இடத்தை அடைச்சுட்டுருக்கு அதான் வெட

மேலும்

Sarah14 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2017 8:22 pm

முதல் காதலே நீ
கனவாய் கரைந்து ,
கண்களில் கலந்து ,
கண்ணீராய் விழுந்து விட்டாய் .

என் மௌனம் கெஞ்சியதை ,
கண்கள் கேழுவதை ,
நீ மதிக்காமல் ,
சென்றுவிட்டாய் .

உன் ஒரு அழைப்பிற்காக ,
காத்திருந்தேன் .
அழைக்காமல் சென்று விட்டாய் ,
உயிரோடு கொன்று விட்டாய் .

காலங்கள் மாற்றின
என் வாழ்க்கையை,
மனதை மாற்றும் முயற்சியில் ,
காலமும் தோற்றது .

நீ இன்னொரு விரல் பிடித்ததும்,
மனதில் மௌன இடி ,
இமைகள் தானாய் நனைந்தது
இதழ்கள் வேதனையில் சிவந்தது .

மறக்கத்தான் ,
மீண்டும்
மீண்டும்
நினைக்கிறேன் .........

மேலும்

Sarah14 - Sarah14 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2017 1:43 pm

இன்று என்னுடைய முதல் நாள் . புது வேலை , புது நண்பர்கள் எல்லாம் யோசிக்கும்போது ஒரு பயம் இருந்தாலும் என்னுடைய கனவு நிறைவேறியதாய் ஒரு சந்தோசம்.தனியார் நிறுவனம் தான் என்றாலும் அங்கு வேலை கிடைத்தால் வாழ்க்கையே மாறிடும்.

பேருந்து தனது பயணம் ஆரம்பித்ததை கூட தெரியாமல் புது வேலையை பற்றின கனவில் மூழ்கி இருந்தேன் . ஒரு தடவை கூட பையில் இருந்த சான்றிதழ்களை சரி பார்த்தேன் .

"எத்தனாவது அழைப்புபா நான் வந்திட்டுருக்கேன்." என்ற குரலை கேட்டு விழித்து பார்த்தேன் . பக்கத்தில் ஒருவர் உக்காந்துட்டு கை பேசியில் பேசி கொண்டுருந்தார் . என்னை பார்த்ததும் எதோ பல நாள் பழக்கம்

மேலும்

Sarah14 - Ssrimathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2017 10:55 pm

7 வண்ண
வானவில்லின்
ஒற்றுமையில்
மட்டுமல்ல
ஒற்றை
வான நிலவின்
தனிமையில் கூட
அழகிருப்பதை
உணர்கிறேன்.......!

இப்படிக்கு,
"உன் பிரிவில்
காதல் வளர்க்கும்
உயிர்"😍

மேலும்

அருமை 08-Apr-2017 9:24 pm
நன்றிகள் 26-Mar-2017 12:33 am
Thanimai kuda azhage............... Arumai ( vazhththukkal) 25-Mar-2017 8:00 am
காதலிக்கும் உள்ளங்களுக்கு விரக வேதனை நிரந்தர துணை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Mar-2017 8:24 am
Sarah14 - AThar UThar VIcky அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2017 8:19 pm

குடும்பம்
அன்பு காட்ட அன்னையும்……….
வழி காட்ட தந்தையும்…………
சண்டை இட தங்கையும்………….
போட்டி போட தம்பியும்…………..
பாதுகாக்க அன்ணனும்…………
இரண்டாம் தாயாக அக்காவும்……..
கதைகள் கூற பாட்டியும்…………..
பாசம் காட்ட பாட்டனும்…………
இது போன்ற சொந்தங்கள் ஒன்றாய் இருக்க முடிந்தால்
அது மண்னுலகின் இரண்டாம் சொர்கம்……………………………………………………

மேலும்

உண்மை நண்பரே 08-Apr-2017 9:19 pm
உண்மை நண்பரே .... 08-Apr-2017 9:17 pm
Sarah14 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2017 1:43 pm

இன்று என்னுடைய முதல் நாள் . புது வேலை , புது நண்பர்கள் எல்லாம் யோசிக்கும்போது ஒரு பயம் இருந்தாலும் என்னுடைய கனவு நிறைவேறியதாய் ஒரு சந்தோசம்.தனியார் நிறுவனம் தான் என்றாலும் அங்கு வேலை கிடைத்தால் வாழ்க்கையே மாறிடும்.

பேருந்து தனது பயணம் ஆரம்பித்ததை கூட தெரியாமல் புது வேலையை பற்றின கனவில் மூழ்கி இருந்தேன் . ஒரு தடவை கூட பையில் இருந்த சான்றிதழ்களை சரி பார்த்தேன் .

"எத்தனாவது அழைப்புபா நான் வந்திட்டுருக்கேன்." என்ற குரலை கேட்டு விழித்து பார்த்தேன் . பக்கத்தில் ஒருவர் உக்காந்துட்டு கை பேசியில் பேசி கொண்டுருந்தார் . என்னை பார்த்ததும் எதோ பல நாள் பழக்கம்

மேலும்

Sarah14 - Sarah14 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 8:53 pm

நிஜத்தை மறந்து ,
நிழலை நேசித்தேன்.

கடலை மறந்து,
நுரையை நேசித்தேன் .

பூவை மறந்து,
பனித்துளியை நேசித்தேன்.

நிலவை மறந்து,
ஒளியை நேசித்தேன்.

நிலையானதை விடுத்து,
நிலையற்றதை நேசிப்பது,
மனித குணமோ?

மேலும்

நன்றி நண்பா ,, உங்கள் கருத்தும் நிஜம் தான் ... 23-Mar-2017 7:55 pm
Superb...........vaazhkkai sila neeram appadithan yematrum....:) 23-Mar-2017 4:57 am
Sarah14 - Sarah14 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2017 11:01 pm

" என்னக்கு பயமாய் இருக்குடி "
"ஐயோ !! அனு எதுக்கு பயப்படுற ? உனக்கு அவனை பிடிச்சிருக்குல ? அப்புறம் என்ன ? நாளைக்கு அவன் பூங்காவுக்கு வருவான் மனசில என்ன இருக்கோ அதை சொல்லிடு . OK வ ? சரி வீட்டில நாளைக்கு எங்க போறேன்னு சொல்லி இருக்க ?"
"ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு சொல்லி இருக்கேன் ."
"ஓகே ம !! இப்ப நிம்மதியா தூங்கு . சரி நான் போன் வைக்கிறேன் " என்று கீதா போன் வைத்தாள் .
அனுக்கு ஆனா தூக்கமே வரல .. கௌதம் காலேஜ்ல முதல் நாள் வந்த போதே அனுவின் மனதை கவர்ந்திட்டான் ..தன்னுடைய காதலை எப்படியாவது சொல்லணும்னு பல முறை யோசித்தாள். ஆனால் தைரியமில்லாமல் இவ்வ

மேலும்

நன்றி நண்பரே ... 13-Mar-2017 12:40 pm
அருமையான கதை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். காதலை சொல்லும்முன் இவ்வாறு ஒரு நொடி யோசித்தாலே போதும், காதல் பெரிதா? குடும்பம் பெரிதா? எனும் உணர்வுக்கான பதில் நமக்கு கிடைக்கும் கண்டிப்பாக. அருமை.... 11-Mar-2017 2:22 am
மேலும்...
கருத்துகள்
மேலே