Shyamala G - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shyamala G
இடம்
பிறந்த தேதி :  22-Aug-1994
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Aug-2016
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  0

என் படைப்புகள்
Shyamala G செய்திகள்
Shyamala G - Shyamala G அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2016 3:34 pm

                     சிசு 

அம்மா...! 
உன் கருவில் உருவானது வருமென்று நினைத்தேன் நான்....!
ஆனால் சாபமென்று தூக்கி எரிந்தாயோ?  
நான் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டாமென்று என்னை கருவிலே சிதைத்தாயோ?
பெண்ணாய் மலர்ந்ததும் இல்வாழ்க்கை தொடர  உன்னை பிரிவேனென்று அஞ்சினயோ? நானும் உன்னைப்போல என்னுள் பூக்கும் பெண்சிசுவை-
கிள்ளியெறிவேனேயென்று,  எனற்கு உன் கருவிலேயே கல்லறை கட்டினாயோ?  
கண்ணீருடன் நான், உன்  கண்களில் கரைகிறேன்.....! 
சிகப்பு மலராக, பூக்கும் முன்னே  வாடி உதிருகின்றேன்...!
 போய் ஆண்டவனிடம் சேருகிறேன்...!    

மேலும்

Shyamala G - Shyamala G அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2016 3:30 pm

அம்மா அம்மா அம்மா ....! 

 எவ்வளவு அழகான வார்த்தை...! 
 உன்னை அம்மா என்று அழைக்க,
 தவமிருந்தேன் ஈரைந்து மாதங்கள்- 
 உன் கருவில், உயிர் தந்தையே தாயே..!
 தத்தி தத்தி நான் நடக்க, நீ நெகிழ்ந்தாய்; 
 மழலை மொழியை நான் வாசிக்க வாசிக்க, 
 உனக்கு ஏற்பட்ட பூரிப்பு கொஞ்சமில்லை என்றாய்;
 பள்ளிக்கு சென்று வந்தேன் , நீ பெருமிதம் கொன்றாய்; 
கல்லூரி சென்று வந்தேன், நீ சாதித்ததாய் உணர்ந்தாய்;
 உன் பேர் சொல்லும் பிள்ளை ஆனேன் இன்று, 
 உன் கனவுகள் நிறைவேறியது அம்மா...! 
 என்னை சுமந்தை, என் சுமைகளையும் சுமந்தாய்...!
 ஏழு ஜென்மங்கள் கடந்தும், நன் உன் மகளாக பிறக்க வரம் தருவாய் தாயே...!      

மேலும்

கருத்துகள்

மேலே