Sneha Varshni - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sneha Varshni
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Dec-2016
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  1

என் படைப்புகள்
Sneha Varshni செய்திகள்
Sneha Varshni - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Dec-2016 7:10 pm

"PANDIGAI"(FESTIVAL) endra varthaiyai epadi pirithu ezhludhuvadhu?

மேலும்

பண்டம் ஈகை என்பதே நானும் கேட்டறிந்தது. சேரும்போது பண்டமீகை என வருமா? தெரியாது. பணம் வரவு என்பது பணவரவு என்பது போல விவாகம் இரத்து என்பது விவாகரத்து என்பது போலவும் சொல்லாடப்பட்டிருக் கலாம். அல்லது வேற்று மொழி தாக்கத்தால் புதிய சொல்லாக உருவாகி இருக்கலாம். திருநாள் என தமிழில் வழங்குவர். பொருட்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற நல்ல கருத்தை முன்னிட்டு பண்டிகை என்பதை பயண்ப்படுத்துவோமே. கட்டாயமில்லை. நன்றி. 31-Dec-2016 12:07 pm
நன்றி ஐயா... 11-Dec-2016 7:10 pm
தமிழாசிரியை சொல்லியிருந்தால் ஏதாவது நியாயம் இருக்கும் . பண்டமீகை மருவி பண்டிகை என்றும் ஆகியிருக்கலாம் . உங்கள் தமிழாசிரியை மீண்டும் அணுகி தெளிவு படுத்தலாம். பண்டிகை ஒரே வார்த்தைதான் என்று ஸ்னேகா வர்ஷினிக்கு பதில் சொல்வதாக இருந்தேன். உங்கள் சுவாரசியமான பதிலைப் படித்த பின் ஒரு வேளை இப்படி இருக்குமோ என்ற ஐயம் ஏற்பட்டுவிட்டது . வாழ்த்துக்கள் தமிழ்ப்பிரிய ரஸீன் அன்புடன்,கவின் சாரலன் 11-Dec-2016 5:32 pm
மன்னிக்கவும் ஐயா! வாக்கு தவறுதலாக மாறிவிட்டது. தங்கள் கேள்வி ஞாயமானதுதான்.. நான் எனது தமிழாசிரியை சொல்லக்கேட்டிருக்கிறேன்.. அதனால்தான் கருத்தை பதிவு செய்தேன்... எமது பதில் தவறெனில் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும் 11-Dec-2016 4:02 pm
கருத்துகள்

மேலே