Sridhar5994b442dc962 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sridhar5994b442dc962
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Aug-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  3

என் படைப்புகள்
Sridhar5994b442dc962 செய்திகள்
Sridhar5994b442dc962 - Sridhar5994b442dc962 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2017 2:41 am

காற்றினிலே அசைந்தாடும் கார்குழலும் ஓர் அழகு!
இசையோடு நடந்து வரும் கொழுசணிந்த கால் அழகு!
மைஇருட்டு வேலையிலும் ஒளியூட்டும் விழி அழகு!
மலர் கூட வியப்படையும் சிவந்த வண்ண இதழ் அழகு!
பிறைநிலவை ஒட்டி வைத்த நெற்றி கொண்ட முகம் அழகு!
குயிலினும் இனியதோர் செவி மயங்கும் குரல் அழகு!
இவையனைத்தும் ஒன்றினைய அசைந்து வரும் நீ அழகு!
உன் அழகை இவ்வுலகில் நான் மட்டும் கண்டிடவே...

மேலும்

மீளாமல் மூழ்கடிக்கும் பெண்ணவளின் பேரழகு ! தாலாட்டும் சந்தத்தில் பாடுகின்ற கவியழகு ! 17-Aug-2017 10:01 am
கருத்துகள்

மேலே