தமிழ் செல்வம் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தமிழ் செல்வம்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Feb-2015
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
தமிழ் செல்வம் செய்திகள்
தமிழ் செல்வம் - தமிழ் செல்வம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2017 8:36 am

அவசரத் தேவைக்கு ஆயிரம் பணம் கேட்டேன் நண்பனிடம்
இல்லை என்று சொல்லவில்லை
இருப்பதென்று சொன்னான்.
இன்று விடு நாளை மறுநாள் வந்து தருகிறேன் என்றான்.
வருவான்,தருவான் நினைத்தேன்.மறுநாள் வந்தது.அலைபேசியில் அழைத்தேன் எடுக்கவில்லை.பின் தொடர்பு கொண்டேன் தொடர்பு எல்லைக்கு வெளியே என்றது.அன்று முழுதும் அழைத்தேன் பதில் அவன் சொல்லவில்லை .இல்லையென்றே சொல்லிருக்கலாம் இருப்பதென்று சொல்லி இழுத்தடிப்பதே இருப்பவனின் வேலை காத்திருக்கிறேன்.
நாளை மற்றொரு நாளே....

மேலும்

உண்மைதான்..இல்லாதவன் வாழ்க்கை இருப்பவனிடம் கையேந்தி போராட்டம் புரிகிறது 24-Feb-2017 12:09 am
தமிழ் செல்வம் - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே