தேன்மொழி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தேன்மொழி
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  28-Jun-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jun-2017
பார்த்தவர்கள்:  445
புள்ளி:  0

என்னைப் பற்றி...

😊

என் படைப்புகள்
தேன்மொழி செய்திகள்
தேன்மொழி - தேன்மொழி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2017 4:55 pm

என் புன்னகையில்

தன் நிம்மதியை தேடுவான்.

என் தேடலை
தன் கனவாய் என்னுவான்.

என் வாழ்வை 
அவன் சுமந்து செல்வான்.

அவன்
என் தகப்பன்
என் தோழன்
என் காதலன்
என் அழகன்

என் கணவன்...

மேலும்

தேன்மொழி - எண்ணம் (public)
23-Jun-2017 4:55 pm

என் புன்னகையில்

தன் நிம்மதியை தேடுவான்.

என் தேடலை
தன் கனவாய் என்னுவான்.

என் வாழ்வை 
அவன் சுமந்து செல்வான்.

அவன்
என் தகப்பன்
என் தோழன்
என் காதலன்
என் அழகன்

என் கணவன்...

மேலும்

தேன்மொழி - Udhaya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2017 8:15 pm

Devashree. பெயர் அர்த்தம் தேவை

மேலும்

தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் மரியாதைக்குரியவள் லட்சுமி, லட்சுமியை ஶ்ரீதேவி என்றும் அழைப்பார்கள் , இதுவே உங்கள் பெயருடைய பொருள் என்பது என் கருத்து.😊 23-Jun-2017 4:45 pm
தேவ - தேவர்கள், தெய்வம் ஶ்ரீ - மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய தேவர்களின் மரியாதைக்குரியவள் அல்லது தெய்வங்களின் மரியாதைக்குரியவள் 23-Jun-2017 4:41 pm
"கடவுள் அருள்பெற்றவள் " 23-Jun-2017 9:19 am
ஒரே வார்த்தையில் சொல்வதானால் தேவதை. தெய்வத் தன்மை கொண்ட ஒரு பெண். 22-Jun-2017 5:03 pm
கருத்துகள்

மேலே