Thuvaraha Profile - துவாரகா சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  துவாரகா
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  17-Sep-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jul-2016
பார்த்தவர்கள்:  177
புள்ளி:  81

என்னைப் பற்றி...

தமிழ் என் உயிருக்கு நேர்

என் படைப்புகள்
Thuvaraha செய்திகள்
Thuvaraha - Thuvaraha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2016 12:04 am

"சனியன்.. சிடுமூஞ்சி.. எப்பபாரு மூஞ்சிய உம்முண்ணே வச்சிருக்கா..." தேனிலவிற்கு வந்திருக்கும் எந்தக் கணவனாவது தன்னோட மனைவிய இப்பிடித் திட்டுவானா. ஆனா நம்ம ஹீரோ ஹரிவர்த்தன் இப்படித்தான் திட்டிக்கிட்டிருந்தான். ஆனா மனசுக்குள்ள தான். சத்தம் போட்டுத் திட்டுனா அப்புறம் கீர்த்தனா கிட்ட இருந்து அவனக் காப்பாத்த அந்தக் கடவுளாலேயே முடியாதே. கீர்த்தனா யாருன்னு கேக்குறீங்களா? சார் கொஞ்சம் முன்னாடி அன்பா சனியன்னு மனசுக்குள்ள கொஞ்சிட்டிருந்தாரே அந்த மிஸ்.சிடுமூஞ்சி சாறி சாறி மிஸ்ஸஸ்.சிடுமூஞ்சி ஹரிவர்த்தன் தாங்க கீர்த்தனா. சரி அவங்களுக்குள்ள என்ன சண்டை அப்டின்னு தானே யோசிக்குறீங்க? வாங்க பாக்கலாம்.
சோபாவில் வ

மேலும்

காதல் மேலாண்மைக் காவியம் கற்பனை நயம் பாராட்டுக்கள் 24-Jan-2017 3:24 am
கருத்திலேயே காதலை அழகுபடுத்தியுள்ளீர்கள் தோழி. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் 23-Jan-2017 3:49 pm
அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள் அக்கா 23-Jan-2017 3:46 pm
கருத்தால் மகிழ்வித்துள்ளீர்கள் தோழா...மனம் நிறைந்த நன்றிகள் 23-Jan-2017 3:45 pm
Thuvaraha - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2017 3:40 pm

நினைவற்று மடியில் மயங்கிக் கிடக்கும் தோழனின் கோலத்தை பார்க்க தாங்காமல் கண்களை மூடிக் கொண்டாள் நிலா. மூடிய கண்களுக்குள் பழைய ஞாபகங்கள்.
"நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்." பள்ளி வாசலில் தந்தையின் காலைக் கட்டிக் கொண்டு அழுத அந்த சின்ன ஹரியின் நினைவில் துக்கத்திலும் நிலாவின் இதழ்கள் புன்னகை பூத்தன. அதுதான் நிலாவுக்கும் ஹரிக்குமான முதல் சந்திப்பு.அப்பொழுது நிலாவின் பெயர் நிலவன். அழுது கொண்டிருந்த ஹரியின் தோளில் கைபோட்டு தன்னிடமிருந்த மிட்டாயை கொடுத்து அவன் அழுகையை நிறுத்தினான் நிலவன். ஐந்து வயதில் தொடங்கிய அவர்களது நட்பு பதினான்காவது வயதில் பிரிவை சந்தித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் விளைந்த

மேலும்

Thuvaraha - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2017 3:39 pm

துவைத்த உடைகளை காயப்போடுவதற்காக சென்று கொண்டிருந்த மீராவின் கைகளைப் பிடித்து நிறுத்தினான் வாசு.
"மீரா நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்."
மீரா அமைதியாக வாசுவின் முகம் நோக்கினாள். அவளுடைய கண்களில் தெரிந்த வலி வாசுவை பேசவிடாமல் தடை செய்தது. ஆனால் அதையும் தாண்டி தன் மனதில் இருப்பதை வெளியிட்டான்.
"நாம் இனி சேர்ந்து வாழ முடியாது மீரா."
மீராவிற்குள் இலட்சம் இடிகள் ஒன்றாகத் தாக்கிய உணர்வு. சில நாட்களாகவே வாசுவுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி அதிகரித்திருப்பதை மீரா உணர்ந்து தான் இருந்தாள். ஆனால் அது பிரிவிற்கான பாதை என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை. இப்போது தெரிந்த போதோ தாங்க முடியாத வலி நெஞ்ச

மேலும்

கண்ணீர் காவியம் பாராட்டுக்கள் ------------------------------ புதுமைப் பெண் ; பாரதி கனவை போராடி காதலனுக்கு பாடம் புகட்டி இருக்க வேண்டும் காதல் புனிதமானது காதல் மனைவி போராடி வாழ்க்கைப் பயணம் தொடர்ந்திருக்க வேண்டும் 24-Jan-2017 3:18 am
Mohamed Farzan அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2016 1:25 pm

பூப்போட்ட பாவாட
உடுத்தவளே முத்தம்மா!
ஒம் மாமன் தவிக்குறனே
முத்தமொன்னு கொடுத்திடுமா...

கொளத்துப்பக்கம் ஒன் வீடு
கெழக்குல தான் என் வீடு
நடுவுல நாம் கெணத்தடியில்
பால் நெலவ சாட்சி வெச்சி
உரையாட
ஒனக்கென்ன சம்மதமா...

ஒங் கைய நான் புடிக்க
எங் கைய நீ புடிக்க
தனிமைக்குத் தாழிட்டு
நிசப்தத்த உறையவிட்டு
ஊரும் நீரும் ஒறங்கையில
உன் மடியில் நானாக
ஒனக்கென்ன சம்மதமா...

ஒன் நெனப்ப நான் மறந்து
களத்துப்பக்கம் போனாலும்
தாவனிய உடுத்துக்கிட்டு
என் முன்னே போயிடுவ
அப்புறமா என் மனசு
மயிலாட்டம் போடுதடி!

குச்சடுக்கிக் கூடு கட்டி
காகம் கூட சேரயில
ஓல போட்ட குடிசையில
மயிலக்காள நானிருக்கன

மேலும்

மிக்க நன்றி. 29-Jan-2017 11:54 pm
மிக்க மிக்க நன்றி... 29-Jan-2017 11:53 pm
அழகான பாடல். வரி எங்கும் கிராமத்து வாசம். மிக அருமை. வாழ்த்துக்கள்....! 22-Dec-2016 6:24 pm
நல்ல பாடல். 22-Dec-2016 5:31 pm
Uthayasakee அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Oct-2016 4:20 pm

விழுந்தாலும் விதையாகிவிடு...

தரையெங்கும் இரத்த ஆறு வெள்ளமாய்
பெருக்கெடுக்க...
மனித தலைகள் மலை போலே குவிந்து
கிடக்க....
மனமெங்கும் உயிர் போகும் அச்சம்
உறைந்திருக்க...
கனன்று கொண்டிருந்த ஆயுதங்களில்
சிக்கி...
மண்ணுக்குள் புதைந்து போனது
பல உயிர்கள்....

விழிமூடி துயில் கொள்ள நேரமில்லை
கண்முன்னே உயிரொன்று துடித்தாலும்
அவன் உயிர் காக்க வழியில்லை...
தன் விழிநீர் மண்ணை அடையும் முன்
அவனோடு துணைபோகவே
முடிந்தது விண்ணகம் வரை...

அனைத்திற்கும் விடியாத முடிவு
வந்தது ஒரு நாள்...
அன்றோடு உறங்கிப்போனது
உரிமைப்போராட்டங்கள்....
பதுங்கு குழிகளுக்குள் புதையுண்டு
மறைக்கப்பட்டது பல

மேலும்

என்றாவது ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கை மட்டும் விதையாகி இருக்கிறது, என்றாவது ஒரு நாள் நிச்சயம் விருட்சமாகும் தோழி. 06-Oct-2016 7:49 pm
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தோழியே....நம்மவர்கள் போரில் மட்டுமா நசுக்கப்பட்டார்கள்...இன்னமும் பல விதங்களில் நசுக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளார்கள்...மீண்டும் நாம் எழ வேண்டும்...அப்பொழுது தான் நமக்காக உயிரை தியாகம் செய்த ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சாந்தி அடைவார்கள்... 05-Oct-2016 12:45 am
யுத்தங்கள் முடியவில்லை நாளும் தொடர்கிறது ஆனால் கோணம் மட்டும் மாறி இருக்கிறது.. 04-Oct-2016 11:28 pm
அருமை தோழியே .... 04-Oct-2016 4:29 pm
Thuvaraha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 12:06 am

அன்று எங்கள் உறவினர் வீட்டில் ஒரு குடும்ப விழா. நெருங்கிய உறவுகள் எல்லோரும் கூடியிருந்தோம். நான் என் வயதையொத்தவர்களுடன் கலகலப்பாக பல விடயங்களை கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அருகில் காலியாக இருந்த இருக்கையில் என் உறவுக்காரர் ஒருவரின் மகன் வந்தமர்ந்தார். என்னை விட இரண்டு வயது மூத்தவர். நான் அவரைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு மற்றவர்களுடன் கதைக்க ஆரம்பித்தேன். அவரும் எங்கள் உரையாடலில் கலந்து கொண்டார். எவ்வளவு நேரம் தான் அரட்டை அடிக்க முடியும். ஒரு நேரத்தில் சலிப்படைந்த எல்லோரும் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டனர். நானும் அந்த என் உறவுக்காரரும் தான் தனித்து இருந்தோம்

மேலும்

Cute love 14-Oct-2016 6:34 am
அழகான காதல் வருடல் தங்கச்சி..... எதுவும் அறியாமல் வருவது தான் உண்மை காதல்.... தங்கையின் சமர்பணம் மிக அருமை.... வாழ்த்துக்கள் தங்கை..... 06-Oct-2016 8:06 pm
மென்மையான ஒரு காதல்...மழையின் தூறலாய் மனதை வருடி சென்றது....ஆயிரம் காரணங்கள் உனை காதலிக்க இருந்தாலும்....உன்னை பார்த்த நொடியில் அவை ஒன்றும் என் கண்முன் வரவில்லை....நீ மட்டுமே என் கண்களுக்குள் நின்றாய் என ஒரு ஆண் பெண்ணிடம் கூறினால்....அந்த பெண்மைக்கு வேறு என்ன வேண்டும் உலகில்...??எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உள்ளங்களில் தோன்றிடும் உன்னத காதலை....மிகவும் அழகாக கூறிவிட்டீர்கள் தோழி....இறுதியில் முடிவு மிகவும் அழகு..... விழியிரண்டும் சந்தித்த நொடியில்... இரு நெஞ்சங்கள் ஒரு நெஞ்சமாய் சங்கமித்து.... மொழியில்லாமலே இரு கரங்கள் ஒன்றாய் இணைந்து மௌனமாய் இரு விழிகள் அங்கே காதல் பரிபாசைகளை பரிமாறிக்கொண்டது..... இன்னும் இது போன்ற காதல் காவியங்களை படைத்திடுங்கள் தோழி....வாழ்த்துக்கள்... 05-Oct-2016 11:43 pm
Thuvaraha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 12:04 am

"சனியன்.. சிடுமூஞ்சி.. எப்பபாரு மூஞ்சிய உம்முண்ணே வச்சிருக்கா..." தேனிலவிற்கு வந்திருக்கும் எந்தக் கணவனாவது தன்னோட மனைவிய இப்பிடித் திட்டுவானா. ஆனா நம்ம ஹீரோ ஹரிவர்த்தன் இப்படித்தான் திட்டிக்கிட்டிருந்தான். ஆனா மனசுக்குள்ள தான். சத்தம் போட்டுத் திட்டுனா அப்புறம் கீர்த்தனா கிட்ட இருந்து அவனக் காப்பாத்த அந்தக் கடவுளாலேயே முடியாதே. கீர்த்தனா யாருன்னு கேக்குறீங்களா? சார் கொஞ்சம் முன்னாடி அன்பா சனியன்னு மனசுக்குள்ள கொஞ்சிட்டிருந்தாரே அந்த மிஸ்.சிடுமூஞ்சி சாறி சாறி மிஸ்ஸஸ்.சிடுமூஞ்சி ஹரிவர்த்தன் தாங்க கீர்த்தனா. சரி அவங்களுக்குள்ள என்ன சண்டை அப்டின்னு தானே யோசிக்குறீங்க? வாங்க பாக்கலாம்.
சோபாவில் வ

மேலும்

காதல் மேலாண்மைக் காவியம் கற்பனை நயம் பாராட்டுக்கள் 24-Jan-2017 3:24 am
கருத்திலேயே காதலை அழகுபடுத்தியுள்ளீர்கள் தோழி. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் 23-Jan-2017 3:49 pm
அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள் அக்கா 23-Jan-2017 3:46 pm
கருத்தால் மகிழ்வித்துள்ளீர்கள் தோழா...மனம் நிறைந்த நன்றிகள் 23-Jan-2017 3:45 pm
Thuvaraha - sirojan Piruntha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2016 2:20 am

நாளை பூக்கும் பூக்கள் உதிரலாம்...
நாளை வீச காற்றும் மறுக்கலாம்....
நாளை உதயம் வானில் கலையலாம்...
ஆனால் மரணம் வரை
கலையாத அன்பு விலகாத பாசம் என் வாழ்நாள்
முடியும் வேளையிலும் தொடரும்...
என்னை உயிர்பித்த
அன்னை தந்தைக்கும்
எனக்கு உயிர் கொடுத்த
அன்புக் கணவனுக்கும்.....!

மேலும்

உங்களின் வருகையாலும் தாங்கள் கூறிய கருத்தாலும் மிகவும் மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் என் அருமை தோழிக்கு. 05-Oct-2016 2:19 am
வார்த்தைகள் இல்லை தோழி...மிகவும் அருமை...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 04-Oct-2016 6:41 pm
sirojan Piruntha அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Oct-2016 1:23 am

உன்னிடம் மாசமாக
இருக்கின்றேன் என
வெட்கத்தோடு நான் கூற
அளவற்ற மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து ஓடி வந்து எனை கட்டித்தழுவி முத்தமிட்டு சிரித்தாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

நான் உன் மடியில் படுத்துறங்க மேடிட்ட என் வயிற்றை வலக்கையால் நீ தடவி
என் காதோரம் வந்து
என் பையன் எனக் கூறி
என் உதட்டில் முத்தமிட்டாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

அடம் பிடித்து நான் உன்னிடம்
புளிப்பு மாங்காய் வேண்டும் என்று நடுச்சாமம் தான் கேட்க இரவு என்று பார்க்காமல் மரமேறி உடன் பறித்து என் கையில் வைத்தாயே என்
சிரிப்பைப் பார்ப்பதற்காய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

முதல் மாதம் இது உனக்கு வே

மேலும்

உங்கள் கருத்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.சரியாக கூறியுள்ளீர்கள் தோழி.கற்பனையில் நான் தாய்மை அடைந்து கவி இது. அதிக அன்பின் வெளிப்பாடு இது. மனமார்ந்த நன்றி. 05-Oct-2016 2:39 am
உங்கள் வாழ்வில் அப்படி ஒரு கணவன் நிச்சயம் அமைவார் தோழி....மரணம் கடந்தும்....இருவர் கரங்களும் இணைந்தே வாழ என் மனம் மலர்ந்த வாழ்த்துக்கள் தோழி..... 04-Oct-2016 6:56 pm
பெண்ணை பெண்ணாக உணரவைப்பது தாய்மை....கருவில் சுமக்காமல் மடியில் சுமப்பாள் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும்...தன் முதல் மழலையாய் என்றும் அவள் கணவனை...கல்லறை வரையில் தன்னவளையும்...இரு உயிரில் உதித்த ஒரு உயிரையும் நெஞ்சில் சுமப்பான் அவள் கணவன்..... தாய்மை என்பது பெண்ணிற்கு மட்டுமல்ல....அதை உணர்ந்திடும் ஒவ்வொரு ஆணும் தாய்மை அடைந்தவன் தான்... உங்கள் கவிதையை வார்த்தை கொண்டு கூற முடியாது தோழி....சிறிது நேரம் வாழ்ந்து பார்த்த ஒரு அனுபவம்....தொடர்ந்தும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்.... 04-Oct-2016 6:53 pm
கட்டாயம் அப்படி ஒரு கணவன் உங்களுக்கு அமையும் தோழி! உங்கள் கருத்தாலும் வருகையாலும் அகம் மலர்ந்தேன் தோழியே! மனமார்ந்த நன்றிகள்!!! என்றும் உங்கள் ஆதரவுடன் என் கவிப்பயணத்தை தொடர்கிறேன். 04-Oct-2016 2:05 am
sirojan Piruntha அளித்த படைப்பை (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

03-Oct-2016 10:38 am

உன் குழந்தை சிரிப்பால்
என் வயதினை வென்றவனே
என்னையும் ஒரு குழந்தையாக்கி
உன் மடியினில் தவழவிட்டவனே....!

முதலில் எனக்கு துணையானாய்
பிறகு என் தோழனானாய்
ஒவ்வொரு வினாடியும் என்
நாடியோடு நரம்பாய் கலந்தவனே....!

உன் மௌனத்தினால் என்
வார்த்தையை வென்றவனே
உன் ஓரப் பார்வையால் என்னை வெட்கத்தால் நெளிய வைத்தவனே..!

உன் பொறுமையினால் என்
வேகத்தை வென்றவளே
உன் மிகுந்த அன்பால் என்னை
இதய கூட்டுக்குள் அடைத்தவனே...!

வானத்தில் இருக்கும் நிலா
பூமியில் உள்ளவர்கள் கண்களுக்கு நெருக்கமாகி,, கரங்களுக்கு தூரமாகிப் போவது போல்- இப்பூமியின் நிலா நீ
என் கண்களுக்கு நெருக்கமாகி கரங்களுக்கு தூரமாக இரு

மேலும்

உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். 05-Oct-2016 2:31 am
அழகு.... 04-Oct-2016 7:45 am
உண்மைதான்.உங்கள் கருத்தாகும் வருகையாலும் மனம் மகிழுந்தேன் தோழி. மிக்க நன்றிகள்...! 04-Oct-2016 2:08 am
காதலில் தவிப்பு நிலையானது....அருமையான கவி தோழி! 04-Oct-2016 12:50 am
Thuvaraha - 030303 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2016 8:35 pm

என்னை நீ
ஏமாற்றினாலும்
என்னோடு உன் நினைவுகள்
இருக்கும் வரை
எந்த மூலையில்லாவது வாழ்ந்து
கொண்டிருப்பேன் பெண்ணே
என் உண்மையான காதலோடு ..............

மேலும்

அருமை அண்ணா 25-Oct-2016 10:46 pm
நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கச் செய்வது தான் காதல்! 04-Oct-2016 12:48 am
உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை நண்பா....! 19-Sep-2016 10:20 pm
அழகு! 19-Sep-2016 8:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை
JAHAN RT

JAHAN RT

மதுரை
Mathi Maddy

Mathi Maddy

வீரமுனை
PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
shivananth96

shivananth96

இராஜபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

SivaNathan

SivaNathan

யாழ்ப்பாணம் இலங்கை
gangaimani

gangaimani

மதுரை
பெரியண்ணன்

பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (26)

sambathkumar P

sambathkumar P

orathanadu
Uthayasakee

Uthayasakee

யாழ்ப்பாணம்
AUDITOR SELVAMANI

AUDITOR SELVAMANI

கோவை
மேலே