Velpandiyan Profile - வேல்பாண்டியன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  வேல்பாண்டியன்
இடம்:  இராணிப்பேட்டை
பிறந்த தேதி :  05-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2015
பார்த்தவர்கள்:  399
புள்ளி:  82

என்னைப் பற்றி...

தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தின் மீதும் பற்று உள்ளவன்.
தமிழ் இலக்கியம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவன்.
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து​ கொண்டே பகுதி நேரத்தில் கல்லூரி படிப்பை தொடர்கிறேன்.

மின்னஞ்சல்: velpandiyan4@gmail.com

என் படைப்புகள்
Velpandiyan செய்திகள்
Velpandiyan - Velpandiyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2017 1:56 pm

ஓயாமல் உழைத்தவன்
இன்று ஓய்வெடுக்கிறான்
தாபால்பெட்டி

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

உண்மை தான் 18-Jun-2017 1:52 pm
நிதர்சனமான உண்மை 06-Jun-2017 4:00 pm
Velpandiyan - Velpandiyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2017 1:59 pm

என்னவளின் கைவண்ணத்தில்
தெருவில் வரையப்பட்ட ஓவியம்
அழகான கோலம்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி 18-Jun-2017 1:51 pm
அழகு 06-Jun-2017 3:58 pm
Velpandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2017 1:59 pm

என்னவளின் கைவண்ணத்தில்
தெருவில் வரையப்பட்ட ஓவியம்
அழகான கோலம்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி 18-Jun-2017 1:51 pm
அழகு 06-Jun-2017 3:58 pm
Velpandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2017 1:57 pm

கோடி வயதாகிறது
அழகு மட்டும் குறையவில்லை
வெண்ணிலா

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

Velpandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2017 1:56 pm

ஓயாமல் உழைத்தவன்
இன்று ஓய்வெடுக்கிறான்
தாபால்பெட்டி

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

உண்மை தான் 18-Jun-2017 1:52 pm
நிதர்சனமான உண்மை 06-Jun-2017 4:00 pm
Velpandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 5:33 pm

நீ விலகிச் சென்றாலும் உன்
நினைவுகள் என்றும் என்னைவிட்டு விலகாதடி
காலம் கடந்து சென்றாலும் நம்
காதலை என்றும் மறவாமல் இருப்பேனடி

கொட்டும் மழை நின்ற பிறகு
குடை பிடிக்கும் காளானென்று நினைத்தாயோ
வீசும் புயல் காற்றுக்கும் விழாமல்
வேரூன்றி நிற்கும் ஆலமரமடி நம்காதல்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

மனம் ஒன்றுபட்டுவிட்டால் யாரால் அசைக்க முடியும்? இன்பக்காதலை.. 02-Jun-2017 10:53 pm
Velpandiyan - Velpandiyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2017 5:23 pm

பாடிவரும் குயிலென்னைப்
.....பார்க்காமல் செல்வதென்ன
நாடிவந்த காதலனை
.....நடுத்தெருவில் விடுவதென்ன
வட்டமுகம் மட்டுமென்
.....மனதில் இருக்க
எட்டாத வானவில்லாய்
.....என்னை வாட்டுவதென்ன ?

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி 29-May-2017 1:30 pm
கருத்துக்கு நன்றி 29-May-2017 1:28 pm
சொல்லாத காதலை ...செல்லாமல் சொன்னாலென்ன.. அருமை ... 29-May-2017 12:59 pm
சொல்லோசையுடன் எழுதும் கவிதை என்றுமே இனிமை . முன் வரிகளின் ஈற்றுச் சொல் என்ன வுக்கு ஏற்ப கடைசிவரியையும் இப்படி அமைக்கலாமே ! எட்டாத வானவில்லாய் .....என்னை வாட்டுவது என்ன என்ன ? அன்புடன், கவின் சாரலன் 29-May-2017 9:42 am
Nandhini Mohanamurugan அளித்த படைப்பில் (public) kitchabharathy மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-May-2017 3:10 pm

இந்த பூமிக்கு தேவதையாய் வந்தவளே
உன்னுயிர் கொண்டு என்னுயிர் தாங்கியவளே

உன் உறக்கம் களைத்து நான் கண் உறங்க செய்தாயே
நம் உறவுகள் யாவும் நீ அறிமுகம் செய்தவையே

நான் வலி என அழுக உன் உயிர் நீங்கிட துடித்தாயே
நல்லவை தீயவை என வாழ வழி வகுத்து தந்தாயே

நான் இன்று சுவாசிக்கும் மூச்சும் நீ எனக்கு தந்தவையே
அம்மா உன் மடியே போதும் அதுவே எனக்கு சொர்க்கமே ...!!!!

மேலும்

நன்றி..... 22-May-2017 7:48 am
நன்றி !! 22-May-2017 7:48 am
அருமை..... தாய் மடி சொர்க்கமே 21-May-2017 6:26 pm
":உன்னுயிர் கொண்டு என்னுயிர் தாங்கியவளே". அழகான வரிகள் நந்தினி! 20-May-2017 10:10 pm
Velpandiyan - Velpandiyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2017 10:53 am

பார்த்த நாள்முதல் கால்களிரண்டும்
தொடருதே உன் பாதையைத்தான்
தயக்கம் ஏனடி தேன்மலரே
தவிக்கிறேன் உனைக் காணத்தான்

இரவினில் நான் விழித்திருப்பேன்
கனவினிலும் நினைத்திருப்பேன்
காதல் வந்தாலே தூக்கம் வராது
கனவு கண்டாலும் ஏக்கம் தீராது

மழையில் நனையும் பூமகளே
மனதை மயக்கும் மல்லிகை நீ
கொஞ்சி பேசிடும் தேன்மொழியே
கோடையில் வீசும் தென்றல் நீ

இதயத்தில் உனை வரைந்திருப்பேன்
இறக்கும் வரை ரசித்திருப்பேன்
கண்ணீர் வந்தாலும் கனவு அழியாது
காலம் சென்றாலும் காதல் மறையாது

மேலும்

மிக்க நன்றி 08-Apr-2017 1:34 am
உண்மைதான்..நினைவுகளின் இருப்பில் வாழ்க்கை சுகமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Apr-2017 10:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
sabiullah

sabiullah

இம்மை
prakashraja

prakashraja

நாமக்கல்
Naveen kumar K

Naveen kumar K

ஓசூர்
Padaipaali

Padaipaali

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

kitchabharathy

kitchabharathy

சென்னை
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (19)

Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
vijay bommi

vijay bommi

Chennai
Nivedha S

Nivedha S

கோவை

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே