விக்னேஷ் விஜயராகவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ் விஜயராகவன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2017
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  1

என்னைப் பற்றி...

எண்ணம் தேக்கும் வழிப்போக்கன்...

என் படைப்புகள்
விக்னேஷ் விஜயராகவன் செய்திகள்

ரா பாரா
தேடுதே ! தேயுதே !
தாராதா நாலணா ?
மர்ம தனிமனித வாழ்வா ?
வாழவா ? வாடவா ?
மாயமா ? மாறுமா ?
மேகமே தந்த நீரா நீ ?
போடா போ !
நீ மோகமோ தந்த தீரா தீ !
வினவி வினவி கருக !

மனிதம் மனம் சொல்லும்...
பணம் ! மனப்பாடம் !!
- விக்னேஷ் விஜயராகவன்

மேலும்

விக்னேஷ் விஜயராகவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 6:14 pm

ரா பாரா
தேடுதே ! தேயுதே !
தாராதா நாலணா ?
மர்ம தனிமனித வாழ்வா ?
வாழவா ? வாடவா ?
மாயமா ? மாறுமா ?
மேகமே தந்த நீரா நீ ?
போடா போ !
நீ மோகமோ தந்த தீரா தீ !
வினவி வினவி கருக !

மனிதம் மனம் சொல்லும்...
பணம் ! மனப்பாடம் !!
- விக்னேஷ் விஜயராகவன்

மேலும்

கருத்துகள்

மேலே