வாலி ரசிகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வாலி ரசிகன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Dec-2016
பார்த்தவர்கள்:  234
புள்ளி:  1

என்னைப் பற்றி...

என்னை பற்றி நீங்களே சொல்லுங்கள்...

என் படைப்புகள்
வாலி ரசிகன் செய்திகள்
வாலி ரசிகன் - எண்ணம் (public)
04-Oct-2018 7:55 am

வாசியுங்கள்

மேலும்

வாலி ரசிகன் - எண்ணம் (public)
12-Sep-2018 10:37 pm

வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


மேலும்

வினாயகனை ஐங்கரன் என்பார் உலகில் அவனும் நங்கை தீண்டா நயகனாம் நங்கை தீண்ட அல்ல -- திருத்துக 27-Jan-2024 4:33 pm
வாலி ரசிகன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2018 6:36 pm

நதிக்கு நெளிவு அழகு
நிலவுக்குப் பிறை அழகு
கன்னத்தில் உன் குழிவு அழகு
கவிதைக்கு என் தமிழ் அழகு !

மேலும்

அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாலி ரசிகன் 03-Aug-2018 8:59 am
உங்களுக்கு கவிதை அழகு.... எனக்கு இதை படித்த இன்பம் அழகு 03-Aug-2018 8:40 am
அழகிய விளக்கம் இனிய பாராட்டு மனமுவந்த நன்றி கவிப்பிரிய வாசவன் 03-Aug-2018 8:11 am
நிலவுக்கு பிறை அழகே இல்லையெனில் , அந்த பித்தன் பிறை சூடி இருப்பானோ கன்னத்தில் குழி வெறும் அழகல்ல அது காண்போருக்கு 'குழி' தமிழில் யாத்த கவிதை என்றும் அழகே நதிக்கு நீரழகு ............இல்லையேல் அது வெறும் பாலையே ........ உங்கள் கவிதை அழகு மறுக்கவும் முடியுமா நண்பரே கவின் சாரலன் 03-Aug-2018 7:06 am
வாலி ரசிகன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2018 8:52 pm

பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன பற்பல
தாவரம்
ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு…
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது....
இதை எழுதிய
ஞானக்கூத்தன் இன்றில்லை
என்றாலும் கூட
அரிக்கிறது உள்ளங்கால் விடாது
அவர் பார்த்த நாற்றங்கால்
நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு.

மேலும்

படிக்கிறேன் ...நன்றிகள் 03-Aug-2018 7:12 pm
அவர் வேறு பறவைகளின் இன்னொரு பறவை.... படித்து பாருங்கள். 03-Aug-2018 10:46 am
ஒரு முக்கியமான மீட்டிங் நடந்தபோது கோவையில் அவருடன் 7 மணி நேரம் வரை இருந்தேன். அற்புதமான மனிதர் அவர்... 03-Aug-2018 10:45 am
வாலி ரசிகன் - வாலி ரசிகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2018 1:32 am

😘குளிரும் இரவு😘 கருவிழியில் கருவானம் சூழ.... வீண்மீன் கூட்டத்தின் மத்தியில் வெண்மதியின் நோட்டம்...... நாசிக்குள் தென்றல் தேகம் தொட....  இருதயத்தின் இன்ப இம்சை..... நடுநிசி வரை உறக்கம் உலாவ.... பூ மலரும் சத்தம் கேட்டு இந்த இரவும் குளுருகிறதே.....😘😘

மேலும்

வாலி ரசிகன் - எண்ணம் (public)
02-Aug-2018 1:32 am

😘குளிரும் இரவு😘 கருவிழியில் கருவானம் சூழ.... வீண்மீன் கூட்டத்தின் மத்தியில் வெண்மதியின் நோட்டம்...... நாசிக்குள் தென்றல் தேகம் தொட....  இருதயத்தின் இன்ப இம்சை..... நடுநிசி வரை உறக்கம் உலாவ.... பூ மலரும் சத்தம் கேட்டு இந்த இரவும் குளுருகிறதே.....😘😘

மேலும்

வாலி ரசிகன் - வாலி ரசிகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2018 9:36 pm

😘😘சுடர் ஒளி  பிண்பத்தில் உன் முகம் வைத்து...  விட்டில் பூச்சியாய் வலம் வருவேன்..  தினம் தினம் நிலவின் ஒளி கீற்றுக்குள்... உன் தேகம் வைத்து... தூரத்து வீண்மினாய்  ரசித்து ரசித்து   மடிந்து போவேன்....😘😘😘

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் இலக்கிய காதல் படைப்பு தேர்வு பெற்றதற்கு பாராட்டுக்கள் 31-Jul-2018 2:07 pm
வாலி ரசிகன் - எண்ணம் (public)
27-Jul-2018 9:36 pm

😘😘சுடர் ஒளி  பிண்பத்தில் உன் முகம் வைத்து...  விட்டில் பூச்சியாய் வலம் வருவேன்..  தினம் தினம் நிலவின் ஒளி கீற்றுக்குள்... உன் தேகம் வைத்து... தூரத்து வீண்மினாய்  ரசித்து ரசித்து   மடிந்து போவேன்....😘😘😘

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் இலக்கிய காதல் படைப்பு தேர்வு பெற்றதற்கு பாராட்டுக்கள் 31-Jul-2018 2:07 pm
வாலி ரசிகன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2018 8:10 am

புதிதாக இணைந்த கவிச்சகோ ஒருவர் பாடலாசிரியாகிட
முகவரி கேட்கிறார்
நான் அவரிடம் வைத்த கேள்வி :

ஆண் : கவிதை எழுதுவது எப்படி சொல்லடி

பெண் :காதல் புரியடா சினேகிதா

ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி

பெண் :....

_______மேலே சொல்லுங்க பார்க்கலாம்?????

மேலும்

சந்தம் இசைக்குள் அடங்க வேண்டாமா ? இப்படி நீளமா சொன்னால் எப்படி ? 10-Aug-2018 6:22 pm
அன்பைக் கற்றுக் கொள்ளடா காதல் புரிவாயடா..... 09-Aug-2018 7:27 pm
முயற்சி செய்கிறேன் கவின் சாரலன் 04-Aug-2018 9:11 pm
அடுத்த வரி அருமை .மேலே சொல்லிச் செல்லுங்கள் ஒற்றை வரியோடு எல்லோரும் ஒதுங்கி விட்டார்கள் . பின் எப்படி பாடலாசிரியர் ஆவது ? 02-Aug-2018 4:12 pm
வாலி ரசிகன் - வாலி ரசிகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 9:35 pm

🦅🦅வானத்தில் பறக்கும் அகதி பறவை (போல) நான்.... அழைக்கும் 🌳🌳மரங்களே (உள்ளங்களே)  எனக்கு அடைக்கலம்....  போகும் தூரம் தான் என் வாழ்க்கை.... 🌨மழை என்னும் புன்னகையும்.... ⛈புயில் என்னும் வேதனையும்..... கடந்தால் தான்... வாழ்க்கை என்னும் ஆகாயத்தில் பறக்க முடியும்....🌤🌈

மேலும்

வாலி ரசிகன் - வாலி ரசிகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2018 9:25 am

குயவனின் கேள்வி:-- 😢மண்ணே என்னை வாழவைக்கும் கண்ணே....! மண்வெட்டியால் உன்னை வெட்டும் போது நீ அழவில்லை.....! துனி போல உன்னை காலால் மிதிக்கும் போது நீ என்னை தள்ளவில்லை ..! எனக்கு ஏற்ற வடிவமாய் உன்னை வடித்து வைக்கும் போது நீ ஓடவில்லை....! தீமூட்டி உன்னை எரிக்கும் போது நீ கத்தவில்லை...!     வேண்டாம் என்று உன்னை விற்க்கும் போது நீ திட்டவில்லை..! ஏன் ஏன் ஏன்.....! நான் இறந்து பிறகு எரிப்போ, புதைப்போ  கலப்பது  உன்னோடு....‌ இதை சொல்லி என்னை ஒதிக்கிவிடாதே.....😢

மேலும்

மண்ணின் பெருமை அருமை. குயவனின் கையில் பானையாகும் உழுபவன் கையில் நெல்மணியாகும் மலர்கள் வளர்ந்தால் தோட்டமாகும் ----இன்னும் எழுதலாம் . YOU INSPIRED ME வாழ்த்துக்கள் 23-Jul-2018 5:14 pm
ஹுமேரா பர்வீன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-May-2018 12:44 pm

ஒரு ஆண்
தன் இரண்டாவது தாயையும் ,

ஒரு பெண்
தன் முதல் குழந்தையையும்
தேடுவதுதான்

உண்மையான காதல் .

மேலும்

நன்றி 19-Oct-2018 3:30 pm
கருத்து க்கு நன்றி sir. 19-Oct-2018 3:29 pm
கவிதையின் வித்தியாசம் அருமை பாராட்டுக்கள் , 30-May-2018 9:12 am
அழகு 29-May-2018 8:01 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே