விசித்திரசித்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விசித்திரசித்தன்
இடம்:  united kingdom
பிறந்த தேதி :  19-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2011
பார்த்தவர்கள்:  265
புள்ளி:  120

என்னைப் பற்றி...

22/02/2011

என் படைப்புகள்
விசித்திரசித்தன் செய்திகள்
விசித்திரசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 12:27 pm

சமர்களில் அசிங்கமான சமர்
நரிகளின் ஒத்தாசையுடன்
ஓநாய்கள் நடத்திய அழிப்புத்திருவிழா
கோட்பாடற்ற காட்டுமிராண்டியின்
அறமற்ற காவு கொடுக்கும் யாகம்

சுதந்திரம் மகிழ்ச்சி இழந்த
குடும்பங்கள் வாழ்வையும் பரித்து
முடிவென்று முடிவெடுத்து முடுவுவரை
சமரிட்ட மறவர்கள் கனவையும் அழித்து
சுடுகாட்டில் முற்றுப்பெற்ற காவு யாகம்

தமிழனின் தாகம் தமிழீழ தயக கனவை
தமிழுக்குள் விதைத்து முடிந்த சமர்
சமர்களில் அசிங்கமான சமர்
18/05/2009

மேலும்

விசித்திரசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2018 4:08 am

கருப்பு மயிலிறகாய்
உன் கூந்தல் ஒரு அழகு
அச்சில் வார்த்த பதுமையாய்
உன் உடல் நெலிவுகள் அழகு
மாலை வெயிலில் ஜொலிக்கும்
உன் மன்னிர மேனி என்ன அழகு
உன்னுடன் இனைந்தால்
உலகம் ரொம்ப அழகு
என்னவள் இயற்கையே...

மேலும்

விசித்திரசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2016 5:41 am

கார்மேகம் குடை சூழ்ந்தாலும்
சூரியன் அழிவதில்லை
என் மதமோ உன் இனமோ
பிரிவுக்கு குறைகளில்லை
அன்பை யார் போதித்தாலும்
போர்கள் தீர்வதில்லை ..

நல்லாட்சி நாளை வருமெனும்
கனவிற்கு பஞ்சமில்லை
கார்மேகம் அழியும் நாள் அது
மிக மிக தொலைவில் இல்லை ..

இல்லை என்று சொல்லடா
முதலாளித்துவ வியாபாரி
உன்னையும் என்னையும்
பலரையும் கொண்டு உண்பான்,

வேண்டாமென எதிர்த்து நில்
நம் தலைமுறைகள் வாழட்டும்
உன் உடம்போ என் உடம்போ
உள்ளோடும் இரத்தம் ஒரே நிறம்
என நிமிர்ந்து நில் மனிதனாய் .

மேலும்

விசித்திரசித்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2014 3:08 am

மூவைந்து போர்க்களம் கண்ட
ஐம் பொறியும் தமிழ் உச்சரிக்கும்
இந்திரனும் பொறாமை கொள்ளும்
சிவ பக்தனும் வெட்கம் உணர்வான்,
உன் கண் பார்த்து பேசையில்...

மேலும்

இந்திரன் என்பது ஒரு வானுலக பதவியே .. சிவனின் நட்சத்திரம் திருவாதிரை பற்றி படியுங்கள் , சிவ பக்தனின் அருமை புரியும் .. கவி நன்று தொடர வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 1:20 pm
அது சரி ... அங்க இருந்து இதை சொல்லலாம் இங்க இருந்து முடியுமோ ?? நல்ல பதிப்பு !! 27-Dec-2014 8:05 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
user photo

user photo

இவர் பின்தொடர்பவர்கள் (10)

varatharaj

varatharaj

KANIYUR ,UDUMALAI
user photo

Msuman Suman

பொய்கை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

user photo

Msuman Suman

பொய்கை
varatharaj

varatharaj

KANIYUR ,UDUMALAI
மேலே