Aravind 628 Profile - அரவிந்த் சுயவிவரம்வாசகர்
இயற்பெயர்:  அரவிந்த்
இடம்:  திருமுட்டம்
பிறந்த தேதி :  28-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Dec-2016
பார்த்தவர்கள்:  169
புள்ளி:  18

என்னைப் பற்றி...

கதை,கவிதைகளை படிப்பது என் சிறு பொழுதுபோக்கு

என் படைப்புகள்
aravind 628 செய்திகள்
aravind 628 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2017 8:29 pm

உன்னிடம் எப்படியெல்லாம் வாழ நினைத்தேனோ
அதை விட ஒரு படி மேலே
என்னவள் என்னை வாழ செய்தாள்

மேலும்

aravind 628 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2017 3:07 pm

உன்னிடம் எப்படியெல்லாம் வாழ நினைத்தேனோ
அதை விட ஒரு படி மேலே
என்னவள் என்னை வாழ செய்தாள்

மேலும்

aravind 628 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2017 6:45 pm

நிஜமான உன் பிரிவு
நிரந்தரமாக என்னை ஆட்கொண்டால்
உன் மீது பைத்தியமாக திரிந்த நான்
உண்மையிலேயே பைத்தியமாவேன் ஏதோ ஒரு பைத்தியத்தைப் பார்த்தால்
"அய்யோ பாவம்" என சொல்லும் நீ
ஒரு வேளை அவ்வாறு என்னைப் பார்த்தல்
அவ்வார்த்தையை சொல்லாதே
அதற்கு பதில் "ஐ லவ் யூ" என பொய்யாக சொல் போதும்
நான் மெய்யாகவே குணமடைவேன்

மேலும்

aravind 628 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2017 4:34 pm

உன் பார்வைகளால் நீ பல கவிதை சொல்லும் போது
உன் பார்வையை வர்ணித்து ஒரு கவிதை எழுத நினைக்கின்றேன்.
என்ன ஒரு முட்டாள் தனம்!!!!!

மேலும்

aravind 628 - Sureshraja J அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2016 11:47 am

மஞ்சள் வண்ண சேலை அவளுக்கு மாலை மஞ்சள் பூசிய கதிரவனைப் போல
சிவப்பு வண்ண சேலை அவளுக்கு காலை இளஞ்சிவப்பு பூசிய சூரியனைப் போல
வெண்மை அது வெள்ளை நாரையின் அழகையும் மிஞ்சும்
இரு கருவிழி கொண்ட கருப்போ மேகத்தின் மழையாய் பொழியும் அழகு

மேலும்

அருமை 03-Jan-2017 8:07 am
மிக்க நன்றி தோழா. புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2017 9:06 am
இதமான வரிகள் 01-Jan-2017 7:02 am
கே இனியவன் அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2016 8:59 am

அடுத்த நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!

எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

மிக்க நன்றி நன்றி 03-Jan-2017 7:09 pm
மிக்க நன்றி நன்றி 03-Jan-2017 7:09 pm
சீரிய வரிகளை என் சிந்தையில் புகுத்தியமைக்கு நன்றி. 03-Jan-2017 8:06 am
உண்மைதான்.. 31-Dec-2016 8:12 pm
முதல்பூ அளித்த படைப்பில் (public) Ravisrm மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2016 8:10 pm

என்னுயிரே...

மின்சாரம் தடைபடும்
நேரமெல்லாம்...

நீ மெழுகுவர்த்தி
வெளிச்சத்தில் இருக்கிறாய்...

நானும் மெழுகும்
ஒன்றுதாண்டி...

உன்னை நினைத்து நான் உருகுவது
உனக்கு தெரியாது...

வெளிச்சத்தை ரசிக்கும் நீ
உருகும் மெழுகை சற்று பாரடி...

என் உள்ளம் உருகுவது
உனக்கு தெரியும்...

ஒவ்வொரு இரவும் உறங்காமல்
விழித்திருக்கும்...

என் விழிகளுக்கு தெரியுமடி
துடிதுடிக்கும் என் இதயத்தின் வலி.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 03-Jan-2017 8:00 pm
அருமை 03-Jan-2017 8:03 am
உண்மையை சொன்னீர்கள் நட்பே. அவள் வெளிச்சத்தில் அவன் இருளில்... வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 27-Dec-2016 7:22 pm
உறங்காமல் விலிருந்து அவளுக்கு ஒளிக்கொடுக்க உனக்கு தெரிந்தது அதை உற்று நோக்கி நீதான் என்று உணர அவளால் இயலவில்லை நம்ப பொழப்பு அப்படி ரொம்ப நேசிக்கிறோம் அருமை கவி 27-Dec-2016 6:54 pm
dilagini அளித்த படைப்பில் (public) Ravisrm மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2016 6:37 am

அறிமுகமே இல்லாமல் அவசர அவசரமாய் உன்னிடம் கடன் வாங்கிய பேனாவில் தொடங்கியது நம் நட்பு...!!

மேலும்

அருமை 03-Jan-2017 8:01 am
நன்று 29-Dec-2016 7:13 pm
நன்றி 28-Dec-2016 8:53 pm
எளிமையான இதம்.. 28-Dec-2016 7:43 pm
aravind 628 - SELVAMSWAMYA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2017 1:32 pm

விழி இரண்டில் உன்னை அள்ளி
நெஞ்சுக்குள்ளே பூட்டிவைச்சேன்
நாடி நரம்பில் கோடி மின்னல்
உன் மேனியிலே பாயவைச்சேன்
கூடுவிட்டு கூடுவந்து
உன் இதயத்திலே குடியும் வைச்சேன்
காலமென்னும் ஓடமதில்
உன் நெஞ்சோடு பயணமென

மேலும்

aravind 628 - kayal vilzhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

அம்மா கவி அருமை 26-May-2017 9:11 pm
அழகு கவி..... 26-May-2017 12:05 pm
அருமையா இருக்கு 29-Apr-2017 5:59 am
இன்றுதான் என் முதல்நாள் இங்கே ஒருசில கவிதைகளை படித்துவிட்டேன் ஆனாலும் கருத்திடும் உரிமை பெற்றபின் கற்றகவிதை இதுவே இத்தகை அற்புதமொன்றை வாழ்த்துவதில் எனது ஆரம்பம் இங்கே என்பதில் அகம் மகிழ்கிறது, வாழ்த்துக்கள் தோழி வாழ்க வளமுடன். நன்றி 19-Apr-2017 12:13 am
aravind 628 - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2016 8:18 am

அல்லும் பகலும் அமுதாயினிக் கின்ற தேவே
கல்லும் கசிய கனிவாயுனைப் பாடு வேனே
தில்லை சிவனுன் திருத்தாளினைப் பற்றி நின்றேன்
செல்லும் வழிக்குத் தெளிவாயெனைச் சுட்டு வாயே !


( காப்பியக் கலித்துறை )
தேமா புளிமா புளிமாங்கனி தேம தேமா

மேலும்

அருமை 31-Dec-2016 8:48 am
aravind 628 - aravind 628 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2016 11:44 am

எப்பொழுதும் சிறுக சிறுக சிரிக்க கற்றுக்கொள்.
முதலில் சிரிப்பதற்கு கற்க கஷ்டமாக தான் இருக்கும்.
பிறகு கஷ்டங்களில் சிரிக்க கற்றுக் கொள்வாய்.

மேலும்

நன்றி 29-Dec-2016 6:46 pm
தனிச்சிறப்பு, தைரியமூட்டும் வரிகள். 29-Dec-2016 5:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
dilagini

dilagini

chulipuram
kitchabharathy

kitchabharathy

சென்னை
Ravisrm

Ravisrm

Chennai
கே இனியவன்

கே இனியவன்

யாழ்ப்பணம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

kitchabharathy

kitchabharathy

சென்னை
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
Ravisrm

Ravisrm

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (14)

Shreegoutham

Shreegoutham

பெரம்பலூர்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
மேலே