Babupriya Profile - பாபு பிரியா சுயவிவரம்வாசகர்
இயற்பெயர்:  பாபு பிரியா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Nov-2015
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
babupriya செய்திகள்
babupriya - thaagu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 2:37 pm

..கல்யாணம் செய்து பாா்..

பொன்னியரிசி முதல்
பொட்டுக் கடலை வரை
விலை அத்துப்படியாகும்.

பவுன் விலை ஏறினால்
பதட்டபடும் முதல் நூறு பேரில்
நீயும் இருப்பாய்.

மாமனாருக்கும் மச்சானுக்கும்
டிக்கெட் புக் செய்வதிலேயே
பாதி இன்டொ்நெட் பேலனஸ்
தீர்ப்பாய்.

திருமணம் செய்துபார்...

உனக்கும்
சமைக்க வரும்.

குறைந்நபட்சம்
உப்பு காரமாவது
சரியான விகிதத்தில்
சோ்ப்பாய்.

அதிகாரியாய்
அலுவலகத்தில்
அதட்டுவாய்-ஆனால்
வெண்டைக்காய்
வாங்க மறந்ததற்கு
வீட்டில் வசவு வாங்குவாய்.

கல்யாணம் செய்து
குழந்தை பெற்று பாா்...
உனக்குள்
தாய்மை குடியேரும்.

தினம் இரண்டு முறை
பள்ளிக்குச் செல்வாய

மேலும்

அருமை நண்பரே 07-Feb-2017 2:58 pm
அழகிய வரிகள் பாராட்டுக்கள் 28-Dec-2015 2:45 pm
திகட்டாத வரிகள் 21-Nov-2015 2:04 pm
அருமையிலும் அருமை 23-Sep-2015 12:43 pm
babupriya - Prakash K Murugan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2017 2:11 pm

பெண்ணே...
நீ...
என் கவிதையை
வாசிக்காத
வரை அவை யாவும்
உயிர் பெறா
எழுத்துக்களே...!!!

இவன்..
பிரகாஷ்

மேலும்

இப்போ உயிர் வந்துச்சா 01-Mar-2017 5:13 pm
மிக சிறப்பு 22-Feb-2017 3:15 pm
அழகு.. 12-Feb-2017 2:35 pm
babupriya - karthika baskaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 4:29 pm

தோழனாக நினைத்து
தோளில் சாய்ந்தேன்

எழும்போது
காதலில் விழுந்தேன்....
------------

பொறமை கொண்டேன்
உன் கைப்பேசியை கண்டு
நான் பேசும் போது
உன் தோளில் சாய்கிறதே அது ...
-------------

பூக்களின் வாசத்தை நுகர்ந்தேன்
எதுவும் மணக்கவில்லை
உன் வியர்வையின் வாசத்தை விட
--------------

யார் பேசியும் வராத கோபம்
நீ பேசாத மௌனத்தால் வந்தது
அன்று தான் உணர்ந்தேன்
வார்த்தையை விட
மௌனம் வலிமிக்கது என்று
-------------

மேலும்

மிக சிறப்பு. வாழத்துக்கள் 31-Dec-2015 5:31 pm
அருமை வாழ்த்துக்கள் 31-Dec-2015 12:39 am
அருமை 30-Dec-2015 2:27 pm
காதலில் கோவம் கொள்கையில் கொண்ட மௌனம் சிறந்தது.... அது பல சண்டைகளை தவிர்க்கும் 30-Dec-2015 7:40 am
babupriya - thaagu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 2:37 pm

..கல்யாணம் செய்து பாா்..

பொன்னியரிசி முதல்
பொட்டுக் கடலை வரை
விலை அத்துப்படியாகும்.

பவுன் விலை ஏறினால்
பதட்டபடும் முதல் நூறு பேரில்
நீயும் இருப்பாய்.

மாமனாருக்கும் மச்சானுக்கும்
டிக்கெட் புக் செய்வதிலேயே
பாதி இன்டொ்நெட் பேலனஸ்
தீர்ப்பாய்.

திருமணம் செய்துபார்...

உனக்கும்
சமைக்க வரும்.

குறைந்நபட்சம்
உப்பு காரமாவது
சரியான விகிதத்தில்
சோ்ப்பாய்.

அதிகாரியாய்
அலுவலகத்தில்
அதட்டுவாய்-ஆனால்
வெண்டைக்காய்
வாங்க மறந்ததற்கு
வீட்டில் வசவு வாங்குவாய்.

கல்யாணம் செய்து
குழந்தை பெற்று பாா்...
உனக்குள்
தாய்மை குடியேரும்.

தினம் இரண்டு முறை
பள்ளிக்குச் செல்வாய

மேலும்

அருமை நண்பரே 07-Feb-2017 2:58 pm
அழகிய வரிகள் பாராட்டுக்கள் 28-Dec-2015 2:45 pm
திகட்டாத வரிகள் 21-Nov-2015 2:04 pm
அருமையிலும் அருமை 23-Sep-2015 12:43 pm
babupriya - Prakash K Murugan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 10:48 pm

தப்பு செய்தால்
தடயம் இருக்கக் கூடாதென...

முத்தமிடும் போது
சாட்சியான கண்கள்
கூடத் தானே மூடிக்கொள்கின்றது...!

மேலும்

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. 04-Dec-2015 9:23 am
ரசிக்கும்படி உள்ளது 02-Dec-2015 3:25 pm
காதலுக்கு ரசனைதான் அழகே 01-Dec-2015 12:17 pm
rasanaimikkathu azhaku ........... 01-Dec-2015 12:01 pm
babupriya - bhagavathilakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2015 12:46 pm

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....
விரட்டி விரட்டி காதலிக்கும் போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....
காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகோ

மேலும்

நான் படித்ததில் பிடித்த வரிகள் 20-Nov-2015 4:22 pm
நான் படித்ததில் பிடித்த வரிகள்.. 20-Nov-2015 4:22 pm
அனுபவித்து எழுதியவருக்கு எனது வாழ்த்துக்கள் 20-Nov-2015 3:24 pm
மிக மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Nov-2015 3:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

Tamilkodi

Tamilkodi

palani
asokankurinji

asokankurinji

dharmapuri.saloor
Prakash K Murugan

Prakash K Murugan

சேலம், தமிழ்நாடு
Thirumoorthi

Thirumoorthi

கோபிச்செட்டிபாளையம்
user photo

Mini

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

sekara

sekara

Pollachi / Denmark
asokankurinji

asokankurinji

dharmapuri.saloor
user photo

Mini

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

sekara

sekara

Pollachi / Denmark
user photo

Mini

சென்னை
Thirumoorthi

Thirumoorthi

கோபிச்செட்டிபாளையம்
மேலே