எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?

easwar thanikaatturaja.

easwar thanikaatturaja. Profile
இடம் : நாகர்கோயில்(குமரி மாவட்ட
பிறந்த தேதி : 13-10-1987
பாலினம் : ஆண்
சேர்ந்த நாள் : 12-02-2011
என்னைப் பார்த்தவர்கள் : 2857

என்னைப் பற்றி…

தமிழ் கிறுக்கன் ..... (இசையமைப்பாளர் + கவிஞன்) ஆக துடிக்கும் ஒரு இளைஞன். தன்னம்பிக்கை ஒன்றே என் தாரக மந்திரம் .அஞ்சி வாழ்வதைவிட ஆண்மகனாய் வாழவே விரும்புகிறேன். இதற்குமேல் என்னைப்பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை ஆனால் விட்டென்று கோபத்தில் வசப்பட்டு விடுபவன் ...எழுத்துவில் இனிய உறவுகளை பெற்ற கவிதை காதலன்.....

தட்டினால் திறக்கும் உலகமல்ல இது உடைத்தால் மட்டுமே திறக்கும் உலகம்.
உணர்ச்சி உனக்கிருந்தால் உலகம் உன்கையில் ,தோல்வி நிலையல்ல, வெற்றி வெகுதூரமல்ல.

தோல்வியை நேசி
வெற்றியின் விளிம்பு உன் விழியருகே தெரியும்.
உணர்ச்சியோடு போராடு உலகம் உனதே ....
அச்சம் தவிர், ஆற்றலை உயிராய்க்கொள்.

கடவுள்,ஜாதி, மதம்,இனம்,குலம்
இவை அத்தனையும் மறந்து, மறைந்து, ஒழிந்து
மனிதனை பற்றி மனிதன்
நினைக்கும் நாள் வந்தால் மட்டுமே
"மனிதநேயம்"
என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம்
உள்ளத்தால் புலப்படும்......


உ‌‌யி‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்ற ர‌த்த தான‌ம்

ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்கு பார்வை கொடுப்பது கண் தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையேக் கொடுக்கலாம் ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம், ரத்தத்தைக் கொடுத்தால் போதும்.
ரத்த தானம் செய்வது பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது. அது பற்றிய பயம், அறியாமை போன்ற எவ்வளவோ விஷயங்கள் மக்களிடம் உள்ளன. அவற்றை களைந்து உயிரைக் காக்கும் ரத்த தானத்தை அளிக்க முன் வர வேண்டும்.

ரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
பலருக்கு ரத்த தனம் வழங்க விருப்பம் இருந்தும் ,அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரியவில்லை ,இதற்காகவே சில வலைத்தளங்கள் உள்ளன அவற்றில் தொடர்புகொண்டு ரத்தம் வழங்கிடலாம்..

வலைத்தளங்கள்
www.bharatbloodbank.com
www.indianblooddonors.com
www.jeevan.org

நல்வரவு ...


மொத்த கவிதைகள் : 247 / 70218
புதிதாக பதிவு செய்த படைப்புகள்(Latest Writings by easwar thanikaatturaja.)


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துக்கள்
Nagaraj Ganesh10-May-12 8:48 PM

என்னை

பெருமைபித்தன்

என்று

நினைத்தீரோ!

"அரவாணி என்றால்

உமக்கு என்ன

இளப்பமா"

என்று யாரை

சுட்டிக்காட்டினீர்!

அரவாணிகளையா?

திருநங்கைகளையா?

நான், அரவாணி என

பட்டம் சூட்டியது,

அரைகுறை தமிழ்பேசும்

தரகர்களை!

நீர்!

திருநங்கை என்னும் வார்த்தையை மறைத்து

அரவாணி என்று நான்

சொல்லியதாய் சொன்னது

என்

தாய்மையை தாழ்த்துகிறது!

தவறு இருந்தால் மட்டும் தயவுசேய்து

அர்த்தம் புரிந்து சுட்டிக்காட்டுங்கள்










பதில் அளி

0 வாக்கு

  

x

உண்மையில் சினிமாவைத் தாண்டி அஜித் எனக்கு வாழ்விலும் முன்மாதிரியாகத் தெரிகிறார்...மொத்தத்தில் நான் அஜித் ரசிகன் என்பதை ரொம்பவே ரசிக்கிறேன்...!


பதில் அளி

0 வாக்கு

  

mani Ar 05-May-12 2:51 PM

நன்றி...


பதில் அளி

0 வாக்கு

  






பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me