இசக்கிராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இசக்கிராஜா
இடம்:  தென்காசி
பிறந்த தேதி :  11-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Dec-2014
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  16

என் படைப்புகள்
இசக்கிராஜா செய்திகள்
இசக்கிராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2019 8:12 am

அதிகாலைச் சேவலின் கூவலில் கலைந்து போன "அவளின் கைகோர்த்து நடந்த கனவு" நனவாகாதா??

மேலும்

இசக்கிராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2019 4:23 pm

உதிர்ந்தாலும்
உயிர் பிரிந்தாலும்
சிரிப்பதென்னவோ...
அவள்
கூந்தலைச்சேரும்
பூக்கள் மட்டும் தான்...

மேலும்

இசக்கிராஜா - இசக்கிராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2018 7:47 am

பனி விழும் இரவிலும்
குளிர்ந்து விடாத
என் வீட்டின் முற்றம்
சிலிர்ந்து விடும்
உன் சிவந்த பாதத்தால்
ஒரு முறை நீ உரசிச் சென்றால்....

மேலும்

இனி மாற்றிக் கொள்கிறேன் ஐயா.... 23-Nov-2018 8:46 am
இது குறுங்கவிதை எனக் கூறலாம். 23-Nov-2018 12:25 am
இது ஹைக்கூ அல்ல நண்பரே இசக்கிராஜா 22-Nov-2018 5:30 pm
இசக்கிராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2018 7:47 am

பனி விழும் இரவிலும்
குளிர்ந்து விடாத
என் வீட்டின் முற்றம்
சிலிர்ந்து விடும்
உன் சிவந்த பாதத்தால்
ஒரு முறை நீ உரசிச் சென்றால்....

மேலும்

இனி மாற்றிக் கொள்கிறேன் ஐயா.... 23-Nov-2018 8:46 am
இது குறுங்கவிதை எனக் கூறலாம். 23-Nov-2018 12:25 am
இது ஹைக்கூ அல்ல நண்பரே இசக்கிராஜா 22-Nov-2018 5:30 pm
இசக்கிராஜா - இசக்கிராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2018 2:50 pm

தூக்கம் தொலைத்த இரவுகளில்
நினைவலைகள் நெஞ்சத்தில் மோதியதும்
கறையெங்கும் நுரையாய் மங்கை முகம்...
அவள் நினைவுகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும்
என் விழிகளுக்கு
ஒவ்வொரு இரவும்
ஒரு யுகம்..
தூக்கமே தொலைந்த போதிலும்
கனவுகளுக்காக காத்திருக்கும்
கண்களுக்கு இதிலென்ன புது சுகம்...!!!

மேலும்

இசக்கிராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2018 2:50 pm

தூக்கம் தொலைத்த இரவுகளில்
நினைவலைகள் நெஞ்சத்தில் மோதியதும்
கறையெங்கும் நுரையாய் மங்கை முகம்...
அவள் நினைவுகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும்
என் விழிகளுக்கு
ஒவ்வொரு இரவும்
ஒரு யுகம்..
தூக்கமே தொலைந்த போதிலும்
கனவுகளுக்காக காத்திருக்கும்
கண்களுக்கு இதிலென்ன புது சுகம்...!!!

மேலும்

இசக்கிராஜா - சஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2017 2:10 am

கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!

என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்!

பாரழுத கண்ணீர் பனிக் கடலாய்க் கிடக்க, இது
யாரழுத கண்ணீர் அலை நடுவே மிதக்கிறது.?


இது -
சீதை அழுததெனச் செப்பியது ராமகதை!
தமிழ் என்னும்
கோதை அழுததெனக் கூறவில்லை பூமியிதை!

கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!

என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்!

மேலும்

கவிதையை எழுதியவர் கவியரசர் இளந்தேவன். 11-Jul-2021 12:20 pm
ஈழ உணர்வுகளின் ஈரம் அல்லவா இந்தக் கண்ணீர் துளிகள்...!! அருமை... 17-Nov-2017 9:14 am
இதிகாசம் நிகழ்கால நிதர்சனத்தை மறைமுகமாக வருடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Nov-2017 6:08 pm
கருத்து பதிவிட வார்த்தைகள் தோன்ற வில்லை .....வார்த்தைகளால் சில உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது 16-Nov-2017 1:02 pm
இசக்கிராஜா - மகேந்திரராஜ் பிரபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 9:54 am

என் நிழலே
எனைத் துரத்தி
தனியே சென்றது.

சென்றாள்அவள்..
தொடர்ந்தேன்...
தொடாமலே கொன்றாள் எனை..

காதலியா நீ இருந்த
கண்ணால வலவிரிச்ச
பலவேஷம் போட்டு என்ன
பாதாளத்துலஅடச்சி வச்ச

ஏன்டி வந்த எனக்குள்ள
உன்னால் வாழ்வே தனிமை ஆனதடி

உணர்ச்சிகளெல்லாம்லாம் எனைத்தாக்க
என்கையே கத்தி ஆனதடி

வரவேற்க நீ வருவாயென
வாசலிலே காத்துக்கிடந்தேன்
வந்து நீயாரென்று கேட்ட
அவ்வார்த்தை வாழ்வை மாற்றுதடி

பிரிவுகளெல்லாம் நிரந்தரம் அல்ல
உணர்வாயா ஒருமுறை
உணர்ந்து நீ ஒருமுறை பார்ப்பாயென
எதிர்பார்க்கும் என்கல்லறை.

மேலும்

மிக்க நன்றி தோழர் 17-Nov-2017 8:31 am
காலமிருக்கும் போது விடாத கண்ணீர் கல்லறையில் சிந்துவதால் என்ன பயன்? கடைசி வரிகள் அற்புதம் நண்பரே... 17-Nov-2017 8:10 am
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் 11-Nov-2017 6:15 pm
என் கண்ணீருக்கு பின் காரணமாய் ஒரு பெண் இருக்கிறாள் என்று நினைக்கும் போது மரணமும் விரைவாக என்னை நெருங்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 5:44 pm
இசக்கிராஜா - இசக்கிராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2017 1:16 pm

நீ
இதழ் திறக்காத
மௌன விரதத்தன்று
மகரந்தசேர்க்கை நடைபெறவில்லை..
தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்
வேலை நிறுத்தம் செய்ததால்...

மேலும்

பூவையால் பூக்களுக்குள்ளும் கத்திச் சண்டை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 6:41 pm
இசக்கிராஜா - இசக்கிராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 9:52 am

காலைக் கதிரவன்
கண் விழிக்கும் நேரங்களில்
அவள் கோலமிட வருகிறாளா?
இல்லை,
அவள் கோலமிடும் அழகைக் காணத்தான்
கதிரவன் வருகிறதா??

மேலும்

நன்றி தோழரே.. 09-Sep-2017 8:55 am
இயற்கைக்கும் அவளோடு போராட்டமா? இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:36 pm
இசக்கிராஜா - இசக்கிராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2017 6:59 pm

அவள் வீட்டிலுள்ள பூக்கள்
அவளுடைய முகம் பார்க்கத்தான் மலர்ந்தன
என்று தெரிந்ததும், அதை சூடிக் கொண்டாள்.
மலர்கள் வாடி விட்டன..
நானும் அவள் முகம் பார்க்கத்தான் ஏங்குகிறேன்
என்று தெரிந்ததும், என்னைத் தவிக்க விட்டாள்.
என் மனம் துடித்து விட்டது..
ஆனாலும் பிடித்திருக்கிறது அவளுடைய இந்தப் பொறாமை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே