பாசில் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாசில்
இடம்:  இராஜகிரி
பிறந்த தேதி :  07-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2016
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  7

என் படைப்புகள்
பாசில் செய்திகள்
பாசில் - பாசில் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2018 3:29 pm

எவரிடமும் சொல்லி சிரித்துவிடலாம்..

சிலரிடம் மட்டுமே சொல்லி அழ முடியும்..
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?
பக்குவப்படும் மனது..

மேலும்

பாசில் - பாசில் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2018 3:12 pm

பெ / மற்றவரின் விருப்பத்திற்காக 

தம் ‘வைராக்கியத்தை’ விட்டுக்கொடுப்பது 
ஒருவகையில் தியாகம் என்றால், 
அந்த விருப்பமும் ஒருவகையில் வன்முறையே! 
- பாசில்

மேலும்

பாசில் - எண்ணம் (public)
27-Jun-2018 3:29 pm

எவரிடமும் சொல்லி சிரித்துவிடலாம்..

சிலரிடம் மட்டுமே சொல்லி அழ முடியும்..
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?
பக்குவப்படும் மனது..

மேலும்

பாசில் - kalaipiriyai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2018 4:03 pm

இணையதள இரவு
இமைக்காத பொழுது
அவசர உணவு
ஊரெங்கும் தலைகள்
வழியெல்லாம் வாகனம் நெருக்கடி
வரிசையில் கடைசியில் நிற்கும் வேதனை
காத்திருக்கும் நிமிடங்கள்
கலைந்து போன கனவு
எட்டா கனியாய் வெற்றி
என்ன தான் சோர்வு வந்தாலும்
முடிவில்லா பயணத்தில்
முடியாமல் தொடருது முயற்சியும் நம்பிக்கையும் !!!

-கலைப்பிரியை

மேலும்

உண்மை தான் மனதிற்கு ஆசைகள் அதிகம் ....அதை அடக்குவது கடினம் 03-Jul-2018 3:56 pm
தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே 03-Jul-2018 3:55 pm
உங்கள் யதார்த்தமான வரிகள் மனதில் ஆழப்பதிந்து அற்புதம் செய்கின்றதே.......உலக வாழ்வு பற்றிய உங்கள் சிந்தனைகள் தொடரவேண்டும் 01-Jul-2018 6:33 pm
நம்மை சுற்றியுள்ளொர் நானுறு காசு சம்பாதிக்க நாம் மட்டும் நாலு காசுடன் போதுமென இருக்க முடியாது. பொருளுக்கு ஏங்கும் பொருளற்ற வாழ்வை வாழும் பலருக்கு மத்தியில் சிந்தித்து சிக்கனமாய் வாழ்ந்து மகிழ்வது என்னவோ கடினம்தான். 01-Jul-2018 6:29 pm
பாசில் - எண்ணம் (public)
14-Apr-2018 3:12 pm

பெ / மற்றவரின் விருப்பத்திற்காக 

தம் ‘வைராக்கியத்தை’ விட்டுக்கொடுப்பது 
ஒருவகையில் தியாகம் என்றால், 
அந்த விருப்பமும் ஒருவகையில் வன்முறையே! 
- பாசில்

மேலும்

பாசில் - பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2018 5:04 pm

நிழலும் விழிநீரும்
கடலருகே துணையானதே..

மேலும்

பாசில் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2018 5:04 pm

நிழலும் விழிநீரும்
கடலருகே துணையானதே..

மேலும்

பாசில் - பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2016 11:34 pm

தொலையாததைத்
தேடித் தேடித்
தொலைந்தேதான் போகிறோம்!

மேலும்

நன்றி 21-Mar-2018 9:36 pm
வாழ்வியல் யதார்த்தம்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Nov-2016 9:19 am
பாசில் - பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2018 10:54 pm

என் உடம்பில் ஒட்டிக்கொள்ள
மச்சத்திற்கு அதிர்ஷ்டம் இல்லை
பாவம்!

மேலும்

நன்றி 21-Mar-2018 9:29 pm
ம்ம்.......அருமை நட்பே ....... 21-Mar-2018 10:06 am
பாசில் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2018 10:59 pm

"டீ.வி.ய அமத்திட்டு இப்ப சாப்புட வர்றியா இல்ல அப்பாவ கூப்புடவா?"
"செல்-லயே நோண்டிட்டுருக்காத கண்ணு கெட்டு போயிரும் ஒழுங்கா படுத்து தூங்கு"
- வீட்ல இருந்தப்போ அலுப்போட கேட்டு நடந்த அம்மாவின் அதட்டல்கள் இப்போ வெளியூர்ல/வெளிநாட்ல வேலையில் இருந்துகொண்டு நினைச்சு பாக்குறோம்.

சரியான நேரத்துல சாப்டு தூங்குறதுலாம் அப்ப மறந்துபோயிருந்துச்சு. ஒவ்வொரு நாளும் ராத்ரி ஆபீஸ்வேல முடிஞ்சு வரப்போ சாப்ட கடை எதுவும் இருக்காது. வாழைப்பழம் தான் பசியாத்தும். ஒரு நாள் வாழைப்பழமும் கிடைக்கல. ராத்திரி பதினொன்ற மணிப்போல புதுசா ஒரு கடை திறந்து இருந்துச்சு. அங்க இருந்த ஒரு பாட்டி "என்னப்பா இந்த நேரத்துல நடந்து ப

மேலும்

பாசில் - பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2016 11:34 pm

தொலையாததைத்
தேடித் தேடித்
தொலைந்தேதான் போகிறோம்!

மேலும்

நன்றி 21-Mar-2018 9:36 pm
வாழ்வியல் யதார்த்தம்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Nov-2016 9:19 am
மேலும்...
கருத்துகள்

மேலே