இளஞ்சியம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இளஞ்சியம்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Oct-2015
பார்த்தவர்கள்:  544
புள்ளி:  3

என் படைப்புகள்
இளஞ்சியம் செய்திகள்
இளஞ்சியம் - இளஞ்சியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 12:01 pm

பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்ப யார் உளர்?
நான் யாரென்று நினைகின்றீரா... என் பெயர் மகிழ்ச்சி.
பல்லாயிரம் ஆண்டுகள் நிலையாய் வாழ போராடும் போராளி
அகதியாய் இருக்கும் எனக்கு என்றும் இல்லை துக்கம்
ஏனெனில் என் பெயர் மகிழ்ச்சி.
அறிவுரை எவருக்கும் பிடிக்காது... நானே முயற்சி செய்கிறேன்
நானும் வாழ்வேன் மற்றவரையும் வாழ அனுமதிப்பேன்
வலிமையான எண்ணங்கள் அறிந்து நேர்மறையாக சிந்திப்பேன்
தைரியத்தைக் கைக்கொண்டு சிக்கல்களைச் சமாளிப்பேன்
தோல்வியில் துவளாமல் உற்சாகமாய் வேலைகள் செய்திடுவேன்
பொறாமை கோபம் வந்தாலே குப்பையில் கழிவாய் போட்டிடுவேன்
முடியும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே செயல்படுவேன்

மேலும்

அற்புதமான அழகான முயற்சி 17-Nov-2015 11:41 pm
நன்றி நண்பர்களே. 17-Nov-2015 11:09 pm
அழகான படைப்பு ... 17-Nov-2015 7:47 pm
மிகவும் அருமை...! 17-Nov-2015 7:27 pm
இளஞ்சியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 12:01 pm

பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்ப யார் உளர்?
நான் யாரென்று நினைகின்றீரா... என் பெயர் மகிழ்ச்சி.
பல்லாயிரம் ஆண்டுகள் நிலையாய் வாழ போராடும் போராளி
அகதியாய் இருக்கும் எனக்கு என்றும் இல்லை துக்கம்
ஏனெனில் என் பெயர் மகிழ்ச்சி.
அறிவுரை எவருக்கும் பிடிக்காது... நானே முயற்சி செய்கிறேன்
நானும் வாழ்வேன் மற்றவரையும் வாழ அனுமதிப்பேன்
வலிமையான எண்ணங்கள் அறிந்து நேர்மறையாக சிந்திப்பேன்
தைரியத்தைக் கைக்கொண்டு சிக்கல்களைச் சமாளிப்பேன்
தோல்வியில் துவளாமல் உற்சாகமாய் வேலைகள் செய்திடுவேன்
பொறாமை கோபம் வந்தாலே குப்பையில் கழிவாய் போட்டிடுவேன்
முடியும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே செயல்படுவேன்

மேலும்

அற்புதமான அழகான முயற்சி 17-Nov-2015 11:41 pm
நன்றி நண்பர்களே. 17-Nov-2015 11:09 pm
அழகான படைப்பு ... 17-Nov-2015 7:47 pm
மிகவும் அருமை...! 17-Nov-2015 7:27 pm
இளஞ்சியம் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2015 6:02 pm

ஒரு பெண்ணின் தந்தை உயிரோடு இருந்திருந்தால் மட்டுமே அந்த மகளுக்கு தமது மூதாதையர் சொத்தில் பங்கு உண்டு என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பற்றி உங்களது கருத்து என்ன?

மேலும்

ஆண் பெண் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும் 07-Nov-2015 7:03 am
இளஞ்சியம் - Yuvabarathi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2015 2:04 pm

இன்றைய நாளில் அனைத்து பொது வலைதளங்களிலும் பரவி வரும் செய்தி "save தாமிரபரணி".இது குறித்த போராட்டங்கள் பயன் தருமா??

மேலும்

போராட்டங்கள் மிகவும் ஆழமாகவும் திடமாகவும் இருந்தால் பயன் தரும். மக்கள் பிரிவுபட்டு கிடக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளை மிக எளிதாக திசைதிருப்பக் கூடிய பல்வேறு விசயங்கள் உள்ளன. நன்மை எது தீமை எது என்று சிந்திக்கக் கூட மக்களுக்கு நேரமில்லை. இளைய தலைமுறையை சிந்திக்க விடாமல் செய்ய நிறைய இடைஞ்சல்கள் சமூக தளங்கள், சினிமா, அரசியல் கட்சிகள், நமது கல்விமுறை அனைத்தும் இருக்கின்றன. போராடினால் பலன் கிடைக்கும். 07-Nov-2015 7:00 am
WHAT DOES IT MEAN ? GIVE A BRIEF NOTES . தண்ணிக் கடை பெருகிக் கிடக்குது --அதற்கு ஒரு போராட்டம் தண்ணீர் பெருகி வரும் தாமிர பரணிக்கு கேடு ---ஒரு போராட்டம் . எத்தனை போராட்டம் நடத்த வேண்டுமோ ? ----அன்புடன் , கவின் சாரலன் 06-Nov-2015 7:02 pm
இளஞ்சியம் - senthilsm அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2015 10:53 pm

எப்படித்தான் வாழ வேண்டும் ,

ஒவ்வொரு அடிகளும் தடைக்கட்கலகதான் இருக்கும் , பாதைகள் அனைத்தும் முட்க்கலாகதான் இருக்கும் , காடு மலை என்று எதையும் சமாளிக்கும் ஆட்ற்றல் நம்மிடம் வேண்டும் .
நம்மை நாமே பரிசொதிதுகொள்ளதான் நமக்கு சிற்சில கஷ்டங்களை ஆண்டவன் தருகிறான் என்று கனிவாக ஏற்றுக்கொண்டு அதை சமாளிதுகாட்ட வேண்டும் ,

நெல்லிக்கநிதான் nam vaalkkaium , eduthavudan entha kanium inikkaathu , appadi inikkum palangal neradiyaga udalukku nallathum alla .

viyarvaithaan நமக்கு kidaikkum muthal parisu , vegumathi ulappavanukke nimmathiyaana urakkam தருகிறான் iraivan , matravarkalukku noiyai தான்

மேலும்

நமக்கு 60 வயது என்றால் 21900 நாட்கள் வாழ்வு. அதில் 18 வயது வரை நாம் பாலகர்கள். 5475 நாட்கள். மீதம் 16425 நாட்கள். இதில் நமது தூக்கம், உணவு, காலைக் கடன், குளித்தல், வெளியில் கிளம்ப ஆயத்தம் பாதி போக மீதம் 8210 நாட்களே உள்ளன. நமக்கு வாழ்வதற்கு உரிய நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது. மாவீரன் அலெக்ஸாண்டர் கூட இறந்த போது வெறும் கையுடன் தான் புதைக்கப்பட்டான். அன்பை விதையுங்கள். அன்பை அறுவடை செய்யுங்கள். பொறாமை, சண்டை, மதப்பூசல், தீண்டாமை, நாடுபிடித்தல், பெண்களை நுகர்வுப் பொருளாகப் பார்ப்பது, சூது, மது, ஏமாற்று, வஞ்சம், கொலை, கொள்ளை, சுரண்டல் இவை ஒதுக்கி நன்மை செய்து, உழைத்து, மகிழ்வுடனும் அன்புடனும் கடமையைச் செய்து வாழ்வதே வாழ்க்கை ஆகும். 04-Nov-2015 1:18 am
பெஸ்ட் மொக்கை. 02-Nov-2015 1:44 pm
நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள் நாங்கள் என்ன சொல்லுது. ஆயினும் சொல்கிறேன் மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் . என் தாய் அடிக்கடி சொன்ன பழமொழி . (திருத்தலில் போய் ஆங்கிலத்தைத் தமிழ் படுத்தவும் ) 28-Oct-2015 10:01 am
இளஞ்சியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2015 6:21 pm

பாப்பா; செத்தாலும் டாக்டர் கிட்ட போகமாட்டேன்னு அந்த பாட்டி சொல்றாங்களே
அப்பா; அவங்க பிழைக்கத் தெரிந்த பாட்டி.

மேலும்

இளஞ்சியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2015 5:46 pm

அழகிய தமிழ் மகன் ஒருவன்
சிங்காரச் செல்ல மகன் இன்னொருவன்
இவர்களை நான் பெற்றெடுக்க என்ன தவம் செய்தேனோ
கண்ணா எனக்கு ஒரு குவளை பால் வேணுமடா என்றதுமே
ஓடோடிச் சென்றெனக்கு பால் காய்ச்சி கொணர்ந்திடுவான்
தினமும் அம்மாவுக்கு வேலைகளில்உதவிடுவான்
வயதான பாட்டியம்மா சொல்கின்ற வேலையெல்லாம்
மகிழ்ச்சியுடனே செய்திடுவான்
படிப்பதில் படுசுட்டி ஒருவன்
சதுரங்க விளையாட்டில் சாதித்தேகாட்டிடுவான் இன்னொருவன்
பாசம் என்பதை இவர்களால் உணர்ந்து கொண்டேன்
வாழ்க பல்லாண்டு என் இனிய செல்வங்களே
என்றும் பெண்களை மதித்திடுங்கள் மலர்களே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே