K VIGNESH Profile - விக்னேஷ் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  விக்னேஷ்
இடம்:  திருப்பூர் மாவட்டம் பல்ல
பிறந்த தேதி :  09-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Aug-2015
பார்த்தவர்கள்:  1474
புள்ளி:  598

என்னைப் பற்றி...

என் கைப்பேசி ;9488020903கதை,கவிதை,கட்டுரகைள்,போன்றவை இயற்றுவேன் ,

எனக்கு இலக்கியம் சுட்டு போட்டாலும் வராது ,ஆனாலும் இலக்கியம் கற்க ஆசை ,

என் படைப்புகள்
k VIGNESH செய்திகள்
sankaran ayya அளித்த கேள்வியில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-May-2017 9:15 am

கோடையின் வெப்பத்தைத் தவிர்க்க உதகை கொடைக்கானல்
சிம்லா டார்ஜிலிங் ஏன் ஸ்விட்சர் லாண்ட் ஆல்ப்ஸ்
என்று சிலர் போவார்கள் .எல்லோரும் போகமுடியுமா ?
பஞ்சாக்கக் காரர்கள் மழை வருகைப் பற்றி சொல்லியிருக்கிறார்களா ? சென்னை met வானிலை
அறிக்கையில் பருவக் காற்று எங்கு மையம் கொண்டு எப்பொழுது
புறப்பட்டு வரும் என்பது பற்றி முன் தகவல் தந்திருக்கிறார்களா ?
தெரிய வில்லை .

இந்த தட்ப வெப்பச் சூழ் நிலையில் நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் ?

வெப்பத்தை வியர்வையைத் தவிர்க்க எதன் உதவியை
நாடப் போகிறீர்கள் ?

பனையோலை விசிறி ,மயில் தோகை விசிறி மின் விசிறி சாமரம்
ஸ்ப்ளிட் ஏ சி ஏர் கூலர் கணினியில் த

மேலும்

மின் விசிறி தென்றல் கவிதை மண் பானைத் தண்ணீர் திறந்த சாளரத்தில் வெச்சி வேர் திரை SUMMER WILL SAY GOOD BYE ! மிக்க நன்றி நகைச் சுவைப்பிரிய விக்னேஷ் அன்புடன்,கவின் சாரலன் 12-May-2017 3:40 pm
முதலில் நீங்கள் என்ன செய்வீர்கள் அன்புத்தோழர்களே 12-May-2017 5:56 am
"நமது உடலிலும் மனதிலும் உஷ்ணம் அணுகாது செய்தல் பாதி வெப்பத்தை தணிக்கும்" ----இதெப்படி ? பனையோலை நாமச்சி வேர் ஆடை அணிய வேண்டுமா ? மன உஷ்ணத்தை எப்படி தணிப்பது ? சரி மீதி உஷ்ணத்தை எப்படித் தணிப்பது ? I WANT THE KNOW HOW ! மிக்க நன்றி நகைச் சுவைப்பிரிய பனிமலர் அன்புடன்,கவின் சாரலன் 11-May-2017 2:35 pm
இன்லாண்ட் OR அவுட் லாண்ட் ? மிக்க நன்றி நகைச் சுவைப்பிரிய மணிமாறன் சந்தோஷ் அன்புடன்,கவின் சாரலன் 11-May-2017 2:25 pm
k VIGNESH - suriyanvedha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2017 9:05 pm

என்னிடம்
அவள் தந்த
கடிதம்
சிவந்துபோயிருந்தது
உடனே
பிரித்துப்படித்தேன்
அவளது
வார்த்தைகள் எல்லாம்
வெட்கத்தில்
முழுகிக்கிடந்தது !

மேலும்

நன்றி தோழரே ! 11-May-2017 2:58 pm
செம,அருமை இது போன்ற வரிகளை படிக்கத் தான் நான் காத்து கொண்டிருந்தேன்,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-May-2017 11:23 pm
Sureshraja J அளித்த படைப்பை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Apr-2017 8:37 pm

தள்ளிப் போகாதே
அழகே
பேரழகே
ஒரு வார்த்தை பேசாமல்
போகாதே
ஒரு பார்வை பார்க்காமல்
போகாதே
ஒரு தடவை புன்னகைக்காமல்
போகாதே
ஒரு தடவை இமைக்காமல்
போகாதே
ஒரு தடவை வெட்கப்படாமல்
போகாதே
ஒரு தடவை தோளில் சாயாமல்
போகாதே
ஒரு தடவை திட்டாமல்
போகாதே

மேலும்

ஹா ஹா ஹா மிக்க நன்றி தோழரே 04-Apr-2017 2:21 pm
காளையின் ஏக்கம் கவிதையில் தாக்கம் வாழ்த்துக்கள் நண்பரே 04-Apr-2017 12:21 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி 04-Apr-2017 11:48 am
அழகிய வரிகள் 04-Apr-2017 10:51 am
HoneyVG அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Apr-2017 8:22 pm

கால்தடம் பதிந்த
இடத்திலெல்லாம்
நம் பெயரை
எழுதி வைத்தேன்......

கை கோர்த்த
இடத்திலெல்லாம்
நம் நினைவுகளை
விதைத்து விட்டேன்.....

கதை பேசி அமர்ந்த இடத்திலெல்லாம்
நம் கனவுகளை
தொலைத்து விட்டேன்.....

நாம் என்ற சொல்லை
உணரும் முன்னரே
நான் என்ற சொல்லாய்
பிரிந்து விட்டேன்......

பிரிந்த பின்பு
பொருள் இல்லாமல்
தனித்து நிற்கிறேன்.....

மேலும்

இனிமை கதை பேசி அமர்ந்த இடத்திலெல்லாம் நம் கனவுகளை தொலைத்து விட்டேன்..... --HONEY IT IS HONEY அன்புடன்,கவின் சாரலன் 02-Apr-2017 9:12 am
காதல் நினைவுகள் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 02-Apr-2017 3:47 am
ஆஹா வரிகள் ரசிக்க வைக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்துக் கொண்டிருக்கிறோம் ஆவலுடன் 01-Apr-2017 11:39 pm
k VIGNESH - Aruvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2017 8:29 pm

கண்டவர் சொன்னதில்லை
சொன்னவர் கண்டதில்லை
உள்ளத்தில் இருப்பவனை
உறங்காமல் தேடுகின்றாய்
பாலில் மறைந்த நெய்யாய்
உனக்குள் இருக்கிறேன் நான்

மேலும்

வரிகள் ரசிக்க வைக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்துக் கொண்டிருக்கிறோம் ஆவலுடன் 01-Apr-2017 11:37 pm
k VIGNESH - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 2:12 pm

நீ எப்படி யோசிக்கிறாயோ அப்படித்தான் உன் வாழ்வும் அமையும்

மேலும்

வாழ்க்கை எனும் ஒரு வழிப்பாதையில் மேலே ஏற்றிச் செல்லும் மின் தூக்கி(lift)ல் மேலே மென்மேலே ஏறிச்சென்று பெரியாளாவதைவிட வாழ்க்கை எனும் ஒரு வழிப்பாதையில் இருக்கும் எந்தவொரு மின்தூக்கி(lift)லும் ஏறாமல்  வாழ்க்கையெனும் ஒரு வழிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதே உத்தமம்
                   By க.விக்னேஷ்

இனிய மதிய வணக்கங்கள்

மேலும்

ஆம் ஞானம் அடையத்தான் நண்பரே 24-Mar-2017 7:37 pm
இது என்ன சொல்லுதீக அண்ணே? லிப்ட்ல மேல போறாங்க விமானத்துல ஹெலிகாப்டர்ல ஏர் பலூன்ல மேல போறாங்க ...இது காணாதுன்னு சூப்பர் மார்க்கெட்டுல ரயில்வே ஸ்டேஷன்ல ஏர் போர்ட்ல எஸ்கேலேட்டர் ---படியே ஆளை மேல கொண்டு போகுது .இப்படிப் பட்ட காலத்துல சித்தன் போக்கு சிவன் போக்குன்னு ஒரு வழிப் பாதையில போகணும்னு சொல்லுதீயளே எதுக்கு ? ஞானம் அடையவா ? நமக்கு சரிப்படாதுங்க. அன்புடன்,கவின் சாரலன் 24-Mar-2017 4:18 pm

இன்று ௨௪/௩/௩௦௧௭ கவிதை தினம் ,படைப்பாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த கவிதை தின வாழ்த்துக்கள்

மேலும்

k VIGNESH - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Mar-2017 1:37 pm

இன்று கவிதை தினம்

அனைத்து படைப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த கவிதை தின வாழ்த்துக்கள்

மேலும்

குமரி இரண்டு நாள் முன்னாடி கவிதை தினம்னு சொன்னாரு . நீங்க இன்னைக்கு கவிதை தினம்ங்கிறீங்க . எப்படியோ எழுத்து . காமில் தினம் எங்களுக்கு கவிதை தினம் தான் . விடிஞ்சா கவிதை அடைஞ்சா கவிதை நண்பகல்ல கவிதை நடு ராத்திரில கவிதை .....எங்க கவிதை தினம் இப்படித்தான் போயிக்கிட்டிருக்கு ! அன்புடன்,கவின் சாரலன் 24-Mar-2017 4:42 pm
k VIGNESH - Bharathi Meena அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2016 11:47 am

அவர் அவர்களுக்கே தனது தப்புக்களை சில நேரம் புரிய வைக்கிறதும்,
ஒருவரால் மட்டும் அன்பை உணர வைக்க முடிவதும்,
நமது அன்பின் ஆழத்தை நமக்கு புரிய வைப்பதும்
#தனிமை ஒருவனால் மட்டுமே முடிகிறது.....

மேலும்

k VIGNESH - Arun kumar anand அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2016 1:28 pm

மேகத்திடம் தன் காதலைச் சொல்ல தடுமாறிச் செல்லும் பட்டத்தைப் பார்த்தவாரு பேருந்தில் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தவாரு பயணித்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.
Where are you abhi? என்ற whatsapp messageற்கு reply செய்து கொண்டு பார்க்கையில் காற்றில் கதகளி ஆடிக்கொண்டிருந்த அவள் கூந்தலைக் காணவில்லை. எங்கே அவள் என்ற கேள்விக்கு பேருந்து வாயிலில் காத்திருந்தது பதில்.
அடக் கடவுளே அதற்குள் passport office வந்துவிட்டதா என்றவாரு எழுந்து நின்றான். அவளும் passport officeல் தான் இறங்க வேண்டும் என்று நொடிக்கு நூறாயிரம் முறை நினைத்துக் கொண்டான்.
Bus stopல் இறங்கியவுடன் பெண்கள் இறங்கும் வாயிலை பார்த்து நின்றான்.

மேலும்

மிக்க நன்றி தோழரே 28-May-2016 12:20 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் 28-May-2016 10:10 am
k VIGNESH - கே இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2016 9:50 pm

டேய் நாணா… என் ரூமில் இருக்கிறதே காட்ரெஜ், அதிலிருந்து ப்ளூ கலர் சர்ட்டையும் எடுத்துக் கொண்டு வாடா!’ பனியன் லுங்கி சகிதம், வெளி வராந்தாவில் ஜன்னலின் மேல் ஸ்கொயர் மிர்ரரைச் சாய்த்து, நெளிந்து வளைந்து எழுந்திருந்து உட்கார்ந்து தலை வாரிக் கொண்டே கட்டளையிட்டான் பிரபு.

அவன் தினமும் எதற்காக இப்படி வெளி வராந்தா ஜன்னல் அருகே வந்து தலையை வாரிக் கொள்ள வேண்டும்? பவுடரைப் பூசிக் கொள்ள வேண்டும்? டிரஸ் (ஸைப்) பண்ணிக் கொள்ள வேண்டும்?

ஜன்னல் வழியே பார்த்தால் தெரு தெரியும். தெருவில் எதிர்த்த வீடு தெரியும். எதிர்த்த வீட்டில் அவள், அவனுடைய ‘இவள்’ பெயர் உஷா; எப்போது ஆபிசுக்குப் புறப்படுகிறாள் என்று தெரியும்

மேலும்

நன்றி நன்றி 27-May-2016 12:10 pm
நட்பிறகோர் காவியக் கதை நன்று தொடருங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 11:25 am
மேலும்...
கருத்துகள்
மேலே