kalingaraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kalingaraj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Apr-2017
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  1

என் படைப்புகள்
kalingaraj செய்திகள்
kalingaraj - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Apr-2017 6:23 pm

jeevanantham name meaning

மேலும்

indiachildnamescom.ல் பார்க்கவும். 07-May-2017 12:03 am
பாம்பு மேல ஆடற நடராஜ் ஆனால் சிவபெருமான் இல்லை கண்ணபெருமான். கருடனுக்கு பயந்து சாபத்தால் கருடன் அணுகமுடியாத மடு -- நீர் நிலையில் அடைக்கலம் புகுகிறான் காளிங்கன் என்ற சர்ப்ப ராஜன் . அவன் கக்கிய விஷத்தால் மடு முழுதும் குடிக்க முடியாத நச்சாகிவிடுகிறது .இதையறிந்த நமது பாலநாயகன் கோகுலத்து இளவல் கண்ணன் அங்கு வருகிறான் . சர்ப்ப ராஜனின் தலைகளில் நர்த்தனம் ஆடுகிறான் .அவன் கொட்டத்தை அடக்கி அவன் மனைவியர் மிகவும் துதித்துப் பாடியதால் அவனை உயிருடன் விட்டு வேறு இடத்திற்குப் போகச் சொல்கிறான் . இந்த நடனத்திற்குப் பெயர் காளிங்க நர்த்தனம் என்று பாகவதம் சொல்கிறது அப்படியானால் காளிங்க ராஜ் யார் ? சாட் சாத் கிருஷ்ண பகவான்தான் . அந்த கிருஷ்ண பகவான்தான் ஜீவனுக்குப் பரமானந்தம் தரும் ஜீவானந்தம் காளிங்க நர்த்தன ஜீவானந்த ராஜ் மீண்டும் கண்ணன்தான் ! இதை மாற்றி அடுத்து paramaantham name meaning பின் sachchithaanantham name meaning தொடரட்டும் ஆனந்தப் பணி ஜீவானந்தம் என்ற பெயருக்குப் பொருளாக ஒரு பெரிய தூய அரசியல்வாதி தமிழ் நாட்டில் வாழ்ந்தார் . இன்று தொழிலாளர் தினத்தில் அவரை நினைவு கூர்வது சாலப் பொருந்தும் அன்புடன் ,கவின் சாரலன் 01-May-2017 8:53 am
இந்தப் புராண கதையை தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி கவின் சாரலன்! எனக்கும் இப்போதுதான் பெயர்க் காரணம் தெரிந்தது! 30-Apr-2017 8:25 pm
பாம்பு மேல ஆடற நடராஜ் ஆனால் சிவபெருமான் இல்லை கண்ணபெருமான். கருடனுக்கு பயந்து சாபத்தால் கருடன் அணுகமுடியாத மடு -- நீர் நிலையில் அடைக்கலம் புகுகிறான் காளிங்கன் என்ற சர்ப்ப ராஜன் . அவன் கக்கிய விஷத்தால் மடு முழுதும் குடிக்க முடியாத நச்சாகிவிடுகிறது .இதையறிந்த நமது பாலநாயகன் கோகுலத்து இளவல் கண்ணன் அங்கு வருகிறான் . சர்ப்ப ராஜனின் தலைகளில் நர்த்தனம் ஆடுகிறான் .அவன் கொட்டத்தை அடக்கி அவன் மனைவியர் மிகவும் துதித்துப் பாடியதால் அவனை உயிருடன் விட்டு வேறு இடத்திற்குப் போகச் சொல்கிறான் . இந்த நடனத்திற்குப் பெயர் காளிங்க நர்த்தனம் என்று பாகவதம் சொல்கிறது அப்படியானால் காளிங்க ராஜ் யார் ? சாட் சாத் கிருஷ்ண பகவான்தான் . வாழ்த்துக்கள் காளிங்க (நர்த்தன ) ராஜ் அன்புடன் ,கவின் சாரலன் 30-Apr-2017 4:35 pm
கருத்துகள்

மேலே