karai k s vijayan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  karai k s vijayan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Apr-2014
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  1

என் படைப்புகள்
karai k s vijayan செய்திகள்
karai k s vijayan - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2014 8:59 pm

பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியிருப்பது

மேலும்

சசரியான முடிவு...ஆனாலும் தாமதமான முடிவு...இன்னும் தாமதித்திருந்தால் அவர்களே விலக்கி இருப்பார்கள்....அந்த அவமானத்திலிருந்து தப்பினார் வை கோ..... 11-Dec-2014 10:14 pm
karai k s vijayan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2014 7:51 pm

காதல்...
மொழி,இனம்,நிறம்,மதம்
என்ற
எல்லைகளே இல்லா
பிரதேசம் இது...

பெரும்பாலும்
கண்களே
இப்பிரதேசத்தின்
பிரதான நுழைவு வாயில்...

இதயமே
இங்கு
ராஜ முத்திரை....

இதழ்களெல்லாம்
தேசிய சின்னம்.....

காதல் .....
வாலிப மனங்களில்
வசந்தத்தையும்,
வயோதிக மனங்களில்
வாலிபத்தையும்
விதைக்கக்கூடிய
அற்புத மந்திரம்.......

ஆதாமும்,ஏவாளும்
இந்த காதல் தேசத்தின்
ஆதிகுடிகள்....

மன்மதன் இங்கே
மாபெருந்தலைவன்....

காதலுக்காக
முடியைத் துறந்த
இரண்டாம் எட்வர்டும்,
உயிரையே துறந்த
அம்பிகாபதியும்,அமராவதியும்,
அனாரும்,சலீமும்
இந்த தேசத்தின் பிரஜைகள்.........

வறுமையும் ,செழும

மேலும்

கருத்துகள்

மேலே