எழுத்தில் நுழைய (Login to Eluthu)


மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?

kirtiammu - சுயவிவரம்

(Profile)

இயற்பெயர்
: kirtiammu

பிறந்த தேதி
: 07-May-1976

பாலினம்
: பெண்

சேர்ந்த நாள்
: 02-Mar-2011

பார்த்தவர்கள்
: 1240

புள்ளி
: 508

இடம்
: Malaysia


எழுத்தாளர்

என்னைப் பற்றி...
கால சக்கரதில் சிக்கிக்கொண்டு
தொலைந்து போன
என் முகவரியை
தேடுகின்றேன்
கவிதைகளில்....

கீர்தி
kirtiammu@gmail.com
facebook : kirti_ammu@yahoo.com
+600125118384

kirtiammu செய்திகள்
kirtiammu - படைப்பு (public) அளித்துள்ளார்

கவலை என்பது கைக்குழந்தையல்ல..
எல்லா நேரமும் தோளில் சுமக்க.
கவலை ஒரு கட்டுச் சோறு..
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

மேலும்

அருமை
பகிர்ந்துண்ண யாரும் இல்லையெனில் தின்றே தீர்க்க வேண்டும் ... அருமை அருமை ....
kirtiammu - படைப்பு (public) அளித்துள்ளார்

விக்கல் வந்தா ....
யாரோ நினைக்கிறாங்க...!
நமக்கு சிக்கல் வந்தா.... ....................................எல்லோருமே விலகறாங்க....!!
[என்ன உலகமடா சாமி..!]

மேலும்

kirtiammu - படைப்பு (public) அளித்துள்ளார்

"அடிப்பானோ என்று நாயும்
கடிக்குமோ என்று நானும்
எதிர் எதிர் திசையில்
ஓடிக்கொண்டு இருக்கின்றோம் !!"

மேலும்

kirtiammu - படைப்பு (public) அளித்துள்ளார்

அணு அணுவாய் உன்னை காதலித்ததால்...
இன்று என் ஒவ்வொரு அணுவும் மடிந்து வருகிறது....
நீ இல்லை என்று தெரிந்தவுடன்

மேலும்

மேலும்...
கருத்துகள்
  உங்கள் கருத்து (Please Login to post comments)

ஆங்கிலத்தில் எழுத

இந்த பொத்தானை அழுத்தவும்.


user photo
muthumari 05-Aug-2011 6:08 pm

சூப்பர் உங்களுடைய கவிதைகள் .........


reply Reply

2 Votes

vote vote

Close (X)
user photo
kirtiammu 19-Aug-2011 10:00 am

மிக்க நன்றி நண்பரே.....


reply Reply

1 Votes

vote vote


படைப்புகள்