krishnamoorthys - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  krishnamoorthys
இடம்:  கிருஷ்ணமூர்த்தி
பிறந்த தேதி :  19-May-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2013
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  62

என்னைப் பற்றி...

தேடல் என்பது இலக்கு அற்ற படகாய் இருந்தது குருவை தரிசிக்கும் முன் ...

என் படைப்புகள்
krishnamoorthys செய்திகள்
krishnamoorthys - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
20-Apr-2017 7:26 pm

சில ஆண்டுகளுக்கு முன், உயிரினத் தன்மாற்றம் எனும் #வேதாத்ரிய டிப்ளமோ பாடத்தின் போது ஒரு பேராசிரியர் யாளிஎன்ற உயிரினம் பற்றிச் சொல்லியபோதுதான் எனக்கு இந்த யாளி விலங்கினம் ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டேன்.இது இந்தியக் கோவில்கள் தொடங்கி வெளிநாடுகளிலுள்ள கோவில் முழுதும் நீக்கமற நிறைந்து இருப்பதன்முக்கியத்துவத்தைத் தேடத்துவங்கினேன் .எனக்குத்தெரிந்த எல்லோரும் பா.ராகவனின் – ”யாளி முட்டை” என்றகதையில் வருவதைப் போல யாளி என்பது மானுடக் கற்பனையின் எல்லையற்ற வீச்சின் வினோத விளைவு,சிற்பிகளின்கவிதாபூர்வமான கற்பனைகள் Mythological animal என்றே சொல்லி அலைகழித்தார்கள் .

அப்போதுதான் மணி

மேலும்

krishnamoorthys - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Nov-2016 6:08 pm

நம் புத்தகச் செஃல்பில் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இரண்டு புத்தகங்களைப் பற்றிப் பேசும் ஒஷோ முதலில் ஜப்பானிய ஜென் மாஸ்டரின் Kamahi Sosa வுடைய Mind Inscription’ :Hsin-hsin Ming விழிப்புணர்வுப் பாதை’ என்னும் புத்தகமும் ,

இரண்டாவதாக ஆஃப்கன் சூஃபி ஞானி Hakim Sanai யின் The Walled Garden of Truth: The Hadiqa ஹடிகாத் தோட்டம்’ என்னும் தத்துவக் கவிதைப் புத்தகமும் இடம் பெறுகிறது . ஓஷோவின் சொற்பொழிவுகள் Unio Mystica என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்தது அதை மாயங்களின் சங்கமம் - தொகுதி -1 ஐ தமிழாக்கம் செய்து தந்து இருக்கிறார் சுவாமி சியாமானந்த். அதைப்பற்றிய நம் பார்வைதான் இந்தப்பதிவு .

கவி மூலம்...

மேலும்

krishnamoorthys - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
11-Oct-2016 7:05 pm

ஜென்தத்துவச் சிந்தனை மேதை.
போதிதர்மர்
ஓஷோ
தமிழில் சுவாமி சியாமனந்த்.

உறுத்துகிறது.

வெகு சில ஆண்டுகளாகப் புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவது என்பது குறிப்பிட்ட அந்தப் புத்தக்கத்தைப் படித்து விட்டேன் ,எனக்குப் புரிந்து விட்டது என்ற லேசான அலட்டலின் உதிர் இலைகளாய் மனதின் உள்ளே ஒரு தீராக் கேள்வி நிழலாடிக்கொண்டே இருந்தது . படிப்பதைக் கருத்துச்சொல்ல மீண்டும் வாசிப்பதுவும் ,குறிப்பெடுப்பதும் பல நல்ல கருத்துக்கள் ஆழப்பதிந்து அது பேசும்போது மேலெழுந்துப் பேச்சில் ஒரு கூர்மைப் பலப்படுவதுவும் இதன் பலனாய் புரிந்து கொள்ள முடிந்தது என்னவோ உண்மைதான் .ஆனால் முட்டாள் தனமா

மேலும்

krishnamoorthys - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
11-Oct-2016 5:23 pm

பாதை சரியாக இருந்தால் - ஒஷோ .
தமிழில் - வரலொட்டி ரெங்கசாமி .
கவிதா பப்ளிகேசன்ஸ்.

சீனாவின் பிரபலமான ஞானிகளில் ஒருவர் லாவோ ட்சுவின் புகழ் பெற்ற சீடர் ஷீவாங் ட்சு .அவரின் போதனைகளை, ஓஷோவின் நீண்ட ஆழமான பார்வையில் சொற்பொழிவாற்றிய பதிவின் நூலாக்கம்தான் இந்த ’பாதை சரியாக இருந்தால்’ தொகுப்பு . ..

ஓஷோ ஷீவாங் ட்சுவை , இயேசுவையும் ,புத்தரையும் விட அபூர்வமானவர் என்கிறார் .காரணம் அவர்கள் அதைச் செய் இதைச் செய் என்று செயலின் மேல் கவனம் செலுத்தினார்கள் .ஆனால் ஷீவாங் ட்சுவோ செயலின்மையை வலியுறுத்துகிறார்.மெய்ஞானத்தின் திறவுகோலாகச் செயலின்மை ஒரு தீர்க்கமான வழி என்

மேலும்

krishnamoorthys - rajesh7421 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2016 12:06 pm

அகவை அழகும்
இணையும் முரண்...
பனியும் பாலையும்
படர்ந்த உயிர்...
கொடுத்து காத்து
அழிக்கும் எங்கும்
நிறைந்த உரு...
உயிர்களின் உயிர்...
இரண்டாம் கருவறை...
தாய் தந்தை
ஆசான் போலும்...
பயணம் இனிக்க
இணையும் தோழன்...
மழழை சிரிப்பும்
மரண வலியும்
வாழ்வின் வழியாய்
வகுத்த முரணும்...
இறுதி வரை
இருக்கும் இயற்கை...

மேலும்

நன்றி நண்பா... 04-Mar-2016 11:46 am
:) 04-Mar-2016 11:45 am
சொல்லிடங்கா சுகம் இயற்கை அதன் வழி விரும்ப அது நம்மை சுவீகரித்துக் கொள்ளும் அற்புதம் 27-Feb-2016 10:08 am
இயற்கை அருமை நன்றி 02-Feb-2016 7:18 am
krishnamoorthys - ManimekalaiVenkatesan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2016 10:51 am

சிலரது பாசத்தை புரிந்துகொள்ள தருணம் வேண்டும்!
தாயின் உள்ளுணர்வை உட்கொணர தருணம் வேண்டும்!
காதலின் ஆழத்தை உணர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
சந்தோசத்தையும் துக்கத்தையும் நட்பின்
விளிம்பில் பகிர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
உண்மையறிய தருணம் வேண்டும்!
தந்தையின் பாதுகாத்தலை புரியவும்
உணரவும் தருணம் வேண்டும்!
இவையனைத்தும் போல காதலை
பெற்றோரிடத்தில் சொல்லவும் தருணம் வேண்டும்!-திருத்தம்
தருணம் மட்டும் போதாது-
மனதில் துணிவும் வேண்டும்!
மனதில் துணிவும் பிறக்க செல்கிறேன்- என்
தாயிடம் அவள் மனதை தெரிந்துகொள்ள?

மேலும்

ஆழ்ந்த சுமை இறக்கி வைக்க தருணமும் இடமும் அதுதான் .ஆனால் முதலில் கொந்தளிக்கும் .பிறகு அதன் பெருத்த அமைதி நம்மை கடசி வரைக் காப்பாற்றும் 27-Feb-2016 10:02 am
krishnamoorthys - k VIGNESH அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2016 8:11 pm

அக்பரின் அரண்மனை மணி ஓசையை யாரோ ஒருவர் ஒலித்துக் கொண்டிருந்தார் ,

வந்தருப்பது பெரும் புலவர் ,அக்பர் புலவரை சகல மரியாதைகளுடன் உபசரித்தார்,

பீர்பாலை பற்றி கேள்வி பட்ட புலவர் பீர்பாலை சோதிக்க விரும்பினார்,இதனை அக்பரும் ஏற்றார்,

பீர்பால் அரசைவக்குள் வந்தார் , புலவர் பீர்பாலிடம் நீ என்ன அவ்வளவு புத்திசாலியா,அதையும் பார்ப்போம் ,நான் விடுக்கும் சவாலில் நீ தோற்றால் அரசவையை விட்டே வெளியேறிட வேண்டும் உன் பதவியும் பறிக்கப் படும் என்றார்,சவாலை பீர்பாலும் ஏற்றார் ,

,....கதையை முழுவதுமாக படியுங்கள்,,

சென்ற முறை கோட்டை தொடாமலே அருகில் கோடு வரைந்து வெற்றி கொண்டாய்,

(முழுவதுமாக படியுங்கள்)

மேலும்

பீர்பால் போன்ற அறிவு சார்ந்து சிந்திக்கும் மக்களைப்பேசும் நீங்கள் குறையில்லாதவராகத்தான் இருக்க வேண்டும் 27-Feb-2016 10:00 am
krishnamoorthys - Namakkal Bharath அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2016 7:32 pm

அவளின் கூந்தல் பந்தயத்தில் கலந்து கொண்டது
'குதிரை வால் போல் கூந்தல்' என்பது பந்தயத்தின் பெயர்.
அதுசமயம் பல வருஷம் அவமான சாயம்
பூசப்பட்ட கழுதைகள் கூட்டம் போட்டன.
'கழுதை வால் போல் கூந்தல்' என
பந்தய பெயர் மாற்றப்பட சபதம் எடுத்தன.
நீலவால் கழுதையும் அதற்கு துணையாய்,
ஒருதலை கழுதையும் அனுப்பப்பட்டன.
ஒருதலை நானும்
ஒளிந்த வண்ணம் கலந்து கொண்டேன்.
வாயு பகவான் வாயால் ஆசிர்வதித்து
பந்தயத்தை தொடங்கி வைக்க,
பிடுங்கி கொண்டு செல்ல துடித்த கூந்தல்கள்
எஜமானிகளின் மானம் காக்கும் பொருட்டு கட்டுப்பட்டன.
திடீரென என் கண்முன் அக்காட்சி !
அய்யகோ !!
என் குதிரை பின்னே
ஒரு மந்திரகோலை வாய்க்குள் கொண்டு,

மேலும்

ஆதங்கம் கொப்பளிக்கும் மனப்பதிவு 27-Feb-2016 9:49 am
krishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 11:31 am

இப்போதும் புரியவில்லை
நீ யாரென்பது

என்னைப் புரியாத எனக்குள்
ஏதே ஏதோ பண்ணுகிறாய்

பூமிக்கு நிலவு
குடைப் பிடிப்பதாய்ச் சொல்கிறாய்

வசந்தக் காலங்களின்
வரவின் வாசலைச் சொல்கிறாய்

இதயம் நிற்காத
ரகசியம் பகர்கிறாய்

இசை என்பது
காதலின் தூது என்கிறாய்

ஓவியம் என்பதாய்
உன்னைச் சொல்கிறாய்

களவுப் போன
உறவுகளை மீட்கிறாய்

கனவென்பது நிஜங்களின்
நிழல் என காட்டுகிறாய்

தேடித் தொலைந்த
சுகங்களின் முகவரித் தருகிறாய்

தேடாத இடமெல்லாம்
காலுக்கு அடியில் காட்டுகிறாய்

,கடலும்.காற்றும் ,நெருப்பும்
பூமியும் வானமும் ஒன்றென்கிறாய் .


ஒருதரமும் புரியாத ஓராயிரம

மேலும்

அழகான காதல் வரிகள் 21-Sep-2015 11:44 am
krishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 12:06 pm

இரண்டு பேரும் காதல்
வேண்டாம் என்றோம் !

என்ன சொல்லி என்ன
மனம் கேட்கவா போகிறது ?

யார் இருக்கிறார்
சொல்லி அழ ?

வானம் திறந்து கிடக்கிறது
வாசல் வேர்த்து பார்க்கிறது

இன்னொரு முறை
காலம் பின்னோக்கி நகராதா

அங்கு நீயும் நானும்
நிலவும் சூரியனாய் இருக்கலாமே

காலம் கல்லறை போல
மூடிவிட்டால் திறக்காது !

நான் இறைந்து கிடக்கிறேன்
அள்ளிச் செல்ல ஆள் இல்லா

நட்சத்திர சிதறலாய்
மனமென்னும் ஆகாய வீதியில் ..

எல்லொருக்கும் அவரவர்
வேலை இருக்கிறது .

இரண்டு உயிர்களின் வலி
யாரே அறிவார் ?

இறந்து போகக் கூட ஆசைதான்
என்ன செய்ய நினைவுகள் மறுக்கிறது

வாழ ஆசைப்பட்டால்

மேலும்

நல்லாயிருக்கு கவி வரிகள் ஒரு வலி நிறைந்த எதிர்பார்ப்பு 16-May-2015 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

chelvamuthutamil

chelvamuthutamil

காரைக்கால்
Sugumar Surya

Sugumar Surya

திருவண்ணாமலை
parthipa mani

parthipa mani

நாமக்கல்/கோவை
manimurugan arjun

manimurugan arjun

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
Raj Narayanan

Raj Narayanan

MUMBAI
springsiva

springsiva

DELHI

இவரை பின்தொடர்பவர்கள் (15)

springsiva

springsiva

DELHI
Raj Narayanan

Raj Narayanan

MUMBAI
jebakeertahna

jebakeertahna

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே