சே.குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சே.குமார்
இடம்:  பரியன் வயல், தேவகோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2014
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  113

என்னைப் பற்றி...

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்.
இப்போது பாலைவனப் பூமியில்
வாழ்க்கைத் தேடலுக்காக...

என் படைப்புகள்
சே.குமார் செய்திகள்
சே.குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2017 6:35 pm

பிக்பாஸ்...

எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் பற்றியே விவாதங்கள்...

Image result for biggboss tamil

இந்தப் பதிவு கூட அது பற்றியதுதான்... விருப்பம் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள். பிக்பாஸ் பிடிக்காதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டும். வாசித்துவிட்டு நான் கீழே சொல்லியிருப்பவர்களைப் போல் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். ஏன்னா நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து மண்வெட்டி பிடித்தவன்தான்... எரவாமரம் போட்டு தண்ணீர் இறைத்தும்... நாற்றுப் பறித்தும்... வரப்பு வாய்க்கால் வெட்டியும்... கதிர் அறுத்தும்... கட்டுத் தூக்கியும் எல்லா வேலையும் பார்த்து வளர்ந்தவன்தான். விவசாயியின் வலியும் தெரியும்

மேலும்

சே.குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2017 6:34 pm

பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு வந்த கருத்துக்களில் நண்பர் வருணின் கருத்து மிகவும் வித்தியாசமாகவும் சற்றே கோபமாகவும் வந்திருந்தது. பிக்பாஸ் பற்றி எழுதியது எப்படி எனது விருப்பமோ அப்படித்தான் கருத்து என்பது அவரவர் விருப்பம்... அவர் மனதில் உள்ளதை தெள்ளத்தெளிவாகச் சொன்னதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் நான் கமல் ஆதரவாளனும் இல்லை... எதிர்ப்பாளனும் இல்லை... ஆண்ட, ஆளத்துடிக்கிற பரம்பரையும் இல்லை... இதையெல்லாம் விட திராவிட அடிமையும் இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இன்ன சாதியாய் இருப்பாய் என்று அவராக, மாவட்டத்தை வைத்து சாதியைக் கணித்திருக்கிறார் ஆனால் அது தவறான கணிப்பு. என்னைப் ப

மேலும்

சே.குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2017 9:36 am

பவர் பாண்டி...

தனுஷ் இயக்குநராய் அவதாரம் எடுத்திருக்கும் படம்.

ஒருவனுக்கு ஒன்பது கிரகமும் உச்சத்தில் இருந்தா எதைத் தொட்டாலும் ஜெயம்தான் என்பார்கள்... அப்படி ஒன்பதும் உச்சம் பெற்றவன் இவன்... இவன் தொட்டதெல்லாம் ஜெயம்தான்... அது நடிகைகளின் விவகார நிகழ்வில் கூட... தொலைக்காட்சி தொகுப்பாளினி விவகாரத்துக்கு கூட மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களான்னு இணையத்தில் மீம்ஸ் பறக்க விட்டதை நாமெல்லாம் வாசித்து சிரித்தோம்தானே...

அந்த மகாபிரபுவோட தனிப்பட்ட வாழ்க்கை நமக்கெதுக்கு... நாம பவர் பாண்டி எப்படி இருக்காருன்னு பார்ப்போம். பவர் பாண்டியாய் வாழ்ந்திருக்கும் ராஜ்கிரண்... மிகச் சிறந்த நடிகர்... நா

மேலும்

சே.குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2017 8:38 am

கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பது எல்லாரும் அறிந்ததே... அதேபோல் இந்தக் கடுகும் ஒரு முக்கியமான பிரச்சினையை மையப்படுத்தி அதிக காரம் கலக்காமல் மிகச் சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மட்டும் எப்போதும் ஒரு டிரண்ட் இருக்கும்... ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் பார்மூலாவை மாற்றி மாற்றி கறி சமைத்து வரிசையாக ஒரே மாதிரி படங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். பேய்க் கதைகள்... க்ரைம் கதைகள்... என ஒரு வெற்றி பல படங்களை வர வைக்கும்.

இந்த அகத்தியன் 'காதல் கோட்டை'யின்னு ஒரு படம் எடுத்தார்... அது பார்க்காமலே காதல்... மிகப்பெரிய வெற்றி... உடனே பார்த்து... பார்க்காமல்... சொல்லி... சொ

மேலும்

விழிப்பு உணர்வு ஊட்டும் படைப்பு விரிவான விமர்சனம் பாராட்டுக்கள் தொடரட்டும் உமது பயணம் 05-Apr-2017 12:09 pm
சே.குமார் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 6:39 pm

நீ பனிகட்டி ...
என்னை உறைய ...
வைத்துவிட்டாய் ......!!!

நீ எப்போது
என்னிடம் வந்தாயோ ..
அப்போதே இறந்துவிட்டேன் ...!!!

உன்னோடு இருக்கையில் ...
இரவெல்லாம் பகல் ....
இப்போ பகல் எல்லாம் ....
இரவு விடியமாட்டேன் ...
என்கிறது இரவு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 898

மேலும்

மிக்க நன்றி கருத்துக்கு நன்றி நன்றி 25-Nov-2015 7:57 am
அருமை இனியவன் சார்... இன்றுதான் வாசித்தேன்... 24-Nov-2015 11:43 pm
சே.குமார் - சே.குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2015 10:55 pm

சுற்றிலும் உறவுகள்...
கதறியழும் மனைவி...
காலருகே மகள்கள்...
தலையருகே மருமகள்கள்...
சோகமாய் மகன்கள்...
துக்கத்தோடு மருமகன்கள்...

பச்சை கொண்டு
பரபரப்பாய்
திரியும் சம்பந்திகள்...
நட்பும்... சுற்றமும்...
நாலா பக்கமும்...

சாரயம் கொடுத்த
ஊக்கத்தில்
துள்ளி அடிக்கும்
தப்பாட்டக்காரர்கள்...

வெட்டி வந்த
கம்பில் பாடை
கட்டும் சோனையன்...

சுடுகாட்டில்
குழி வெட்டப்
போனவர்களோடு
கூடப் போன
நாகப்பன்...

எட்டி நின்று
எல்லா பார்க்கிறேன்...
அவர்களின் வலி
கஷ்டப்படுத்தியது...

பாடி எப்ப எடுக்கிறது
கேள்விக்கான பதிலாய்..

ராத்திரி ஆனது...
வாசம் வந்திரும்...
பாடியை சீக்கிரம்
எட

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி... 24-Nov-2015 11:23 pm
தங்கள் கருத்துக்கு நன்றி தோழா... 24-Nov-2015 11:23 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே... 24-Nov-2015 11:22 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே... 24-Nov-2015 11:22 pm
சே.குமார் - சே.குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2015 7:23 pm

அலையும் வாழ்க்கையில்
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...

வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....

பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...

குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...

இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...

தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை

மேலும்

99 மதிப்பெண்கள் சரிதான். எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு என்பதை தங்களிடம் தெரிவித்தபடியே...( 100 மதிப்பெண்கள் கழிவு) மற்றபடி விருப்பு வெறுப்பு எல்லாமே அவரவரின் கையில் இல்லையா ஐயா... விருப்பு...அறிவு ஏற்கலாம். ஜாதிமதக் கடவுள்...வெறுப்பு ஏற்கலாம். நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 10:02 pm
வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தெய்வம் இல்லை என்பது தங்கள் கருத்து... அதற்கு உடன்படுகிறேன்... எனக்கு தெய்வ நம்பிக்கை உண்டு என்பதை தங்களிடம் தெரிவித்தபடியே... மற்றபடி விருப்பு வெறுப்பு எல்லாமே அவரவரின் கையில் இல்லையா ஐயா... 99 மார்க் கொடுத்ததற்கு நன்றி.... என் கவிதை மிகப்பெரிய மார்க்கை பெற்றிருக்கிறது என்பது சந்தோஷம் தானே.... 16-Oct-2015 9:37 pm
கிடைக்காததை எண்ணி கிடைத்த சந்தோஷத்தை தொலைக்காதவள்... 100 % செம...:" நச் "...உண்மையின் வீரிய விஸ்வரூபம். வலிகளேயில்லாத சந்தோஷம்... SMILE will KILL any ILL...அருமையான சொற்பொருள் நயம். தெய்வம் = தேவதை. தாய் தெய்வம் அல்ல. தெய்வத்துக்கு மலமும் மரணமும் இல்லை. ஆகையால், தெய்வம் என்ற ஒன்று இல்லை. மதிப் பெண்கள் 99 மட்டுமே. தாய் எனும் தெய்வம்...1 கழிவு. வாழிய நலம் !! 13-Oct-2015 1:12 am
சே.குமார் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Oct-2015 11:36 pm

எங்கே இருக்கிறாய்...?
எப்படி இருக்கிறாய்..?
எதுவும் தெரியவில்லை...

காதலித்தோம்
கனவு கண்டோம்...
வாழ்க்கை நிர்ப்பந்தம்
நினைவுகளைச் சுமந்து
பிரிந்து சென்றோம்...

வாழ்க்கை உன்னை
மறக்கச் செய்தது
என்றால் அது பொய்...
உணர்வுகளை மட்டும்
மரிக்கச் செய்தது...

மரித்த உணர்வுக்குள்
எப்போதாவது சிலிர்த்து
மல்லுக்கட்டுவாய்...
ஏனோ சில தினங்களாய்
அடிக்கடி உணர்வில்
பூத்து இம்சிக்கிறாய்...

நீ... நான்...
நாமாக
நடந்த...
சிரித்த...
வாழ்ந்த...
கதை பேசிய...
கட்டி அணைத்த...
நினைவுகள் எல்லாம்
எழுந்து எழுந்து
இம்சிக்கிறது...

முகநூலில் அலசினேன்...
முகம் தெரியாதவர்கள்
எல்லாம் கிடைக்கிற

மேலும்

நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 10:03 pm
வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 16-Oct-2015 9:38 pm
வணக்கம். வார்த்தைகளாய் பிரித்து ஆய்ந்து சொன்னதற்கு நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 16-Oct-2015 9:38 pm
வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆஹா... இது கவிதை ஐயா... காதலெல்லாம் மலர்ந்து பத்து வருசமாச்சு... இரண்டு குழந்தைகளுடன் இன்பமாய் நகரும் வாழ்க்கை... என்ன வெளிநாட்டில் நான்... அது மட்டுமே... தனிமை வருத்தம்... மற்றபடி இன்னும் தேட வேண்டும் காதலை மட்டுமல்ல... எனக்கான ஒரு இடத்தை இந்த எழுத்தில் அதுவே என் எண்ணம். நன்றி. 16-Oct-2015 9:35 pm
சே.குமார் - சே.குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2015 4:04 pm

நான் கடந்து வந்த பாதையில் என்னைச் செதுக்கிய சிற்பிகளையும் மகனாகப் பார்த்த உறவுகளையும் பற்றிப் பகிர்ந்து வரும் வெள்ளந்தி மனிதர்களில் இன்று அம்மாவைப் பற்றிப் பார்ப்போம். அம்மா பெயர் ருக்மணி, எல்லாரும் அழைப்பது ருக்கு. எனது நண்பன் முருகனின் அம்மா... எனக்குந்தான்.

அம்மா.... கிராமத்தில் பிறந்து கிராமத்தில் வாக்கப்பட்டு நகரத்தில் வாழ்பவர். படித்தவர் அல்ல ஆனால் பாசக்காரர். கல்லூரியில் படிக்கும் போது ஆரம்பத்தில் முருகனின் வீட்டில்தான் பெரும்பாலான பொழுதுகள் கழியும். பின்னர் ஐயா வீடு அதை விட்டால் முருகனின் வீடு என ஆனது. அங்கு போகும் போதெல்லாம் வாஞ்சையுடன் பேசும் வெள்ளந்தியான மனுசி. எப்பவும்... இப்பவ

மேலும்

சே.குமார் - சே.குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2014 11:08 pm

"இல்லத்தா... அப்படில்லாம் இல்ல..." பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கினார்.

"அவருக்கிட்ட இருக்கான்னு தெரியலை மாமா... கேட்டு அனுப்பச் சொல்றேன்... இப்ப எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு... இன்னைக்கு அனுப்பி வைக்கிறேன்... அதை வச்சி உரம் வாங்கிப் போடுங்க..."

"நீ எதுக்குத்தா... அவனுக்கிட்ட வாங்கிக்கிறேனே..."

"நா உங்க மருமகதானே...? அப்புறம் எதுக்கு யோசிக்கிறீங்க..."

"இல்லத்தா... உனக்குன்னு செலவு இருக்கும்... இருக்க காச அனுப்பிட்டு..."

"ஒரு கஷ்டமும் இல்லை மாமா... அத்தைய மழை நேரத்துல வெளிய தெருவ போகும் போது பாத்துப் போகச் சொல்லுங்க... உடம்பைப் பார்த்துக்கங்க..."

"சரித்தா... அப்ப வச்சிடுறே

மேலும்

வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 16-Oct-2015 9:31 pm
பாச மலர் பூக்கட்டும் 13-Oct-2015 5:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே