மாஹிரா ஜைலப்தீன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மாஹிரா ஜைலப்தீன்
இடம்:  kandy
பிறந்த தேதி :  05-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-May-2016
பார்த்தவர்கள்:  183
புள்ளி:  52

என் படைப்புகள்
மாஹிரா ஜைலப்தீன் செய்திகள்
மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2017 7:25 pm

மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல மீண்டு

மேலும்

மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 11:30 am

ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

மேலும்

மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 11:28 am

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

மேலும்

மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 11:25 am

1) வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும்

2 )ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்

பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களாய் நம்பி வாழ்வதில்லை
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வலி அன்பு என்றும் காய்வதில்லை

மேலும்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2017 8:29 am

உன் மனதில்
என்னுயிரை
பூங்காற்றாக
தருகிறேன்
இது காதல்
மேல் சத்தியம்

உன் சிரிப்பின்
ஓசை கேட்டு
உறங்கிக்
கொண்டிருக்கும்
யுகப் பூக்களும்
கண் திறக்கும்

உன் கனவும்
என் கனவும்
கரையும்
திரையும்
போல் மோதிக்
கொள்கின்றது

யுத்த பூமியில்
உந்தன் விழிகள்
என்னை
பார்வைகளால்
சுட்டுக் கொள்கிறது

உன் மெளனத்தில்
பட்டாம் பூச்சிகளும்
பாட்டெழுதுகிறது

சேலை கட்டும்
உன்னை நான்
என் காதலென
கவிதையிடம்
சொல்கின்றேன்

வெள்ளம்
நீந்தும் நதியில்
வெள்ளைத்
தாமரை ஒன்று
குறும்புகள்
செய்கின்றது

பூங்காற்றும்
பொய் பேசும்
உன் தேகம்
வருடிப் போன
மயக்கத்தில

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-May-2017 8:51 am
மொட்டு விரியும் இசையில் முத்தமிடும் வரிகள் அற்புதம் வாழ்த்துக்கள் நண்பா... 30-Apr-2017 5:59 pm
பெரிய வார்த்தைகள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Apr-2017 10:28 am
என்ன ஒரு ரசனை ,,,, நாளுக்கு நாள் உமது வரிகளில் உறைந்து போய் விடுகிறேன் சகோ ,,,, வாழ்த்துக்கள் 28-Apr-2017 4:45 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Sep-2016 10:14 am

ஈகைத் திருநாள் வாழ்த்து

அகிலம் எங்கிலும்
புது ஒளி வீசட்டும்
உள்ளம் எங்கிலும்
புது வாசம் வீசட்டும்
புதிய காற்றை நாமும்
ஒன்றாகவே சுவாசிப்போம்
இந்த இனிய நாளிலே...


இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

மேலும்

உண்மை ! இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள் 13-Sep-2016 10:27 pm
Nanrikal thozhiye... 13-Sep-2016 5:49 am
அழகிய வாழ்த்து..நன்றிகள் 12-Sep-2016 5:26 pm
இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள். 12-Sep-2016 2:40 pm
மாஹிரா ஜைலப்தீன் - மாஹிரா ஜைலப்தீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2016 10:37 am

புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட ரோபோட் காரின் மகிமையை மனைவிக்கு எடுத்து சொன்ன கணவன்... இங்க பாரு இனி நீ மூக்கால முனங்க தேவல்ல... உனக்கு என்ன வேல செய்யணுமோ இந்த கார் கிட்ட சொன்ன போதும் 10 நிமிடத்தில வேல நடக்கும் என்றான். மனைவி கணவனின் திறமையை பரிசோதிக்க,
அற்புத காரே! எனக்கு கூடை நிறைய பழம் வாங்கி வா என்றதும் கார் புறப்பட்டு 10 நிமிடத்தில் நாட்டில் உள்ள எல்லா விதமான பழங்களையும் வாங்கி வந்தது.
சந்தோஷமடைந்த மனைவி கணவனிடம், ஏங்க நம்ம பசங்க பாடசாலைல இருந்து கூட்டிட்டு வர சொல்லுங்களே என்றாள்,
அற்புத காரே! நீ சென்று என் பிள்ளைகளை கூட்டிட்டு வா என்கிறார். கார் புறப்பட்டு 1 மணி நேரத்தில் மீண்டும் வந்

மேலும்

மன்னிக்கவும் கருத்து பிழையாக பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவல்ல சரியான பதில். மீண்டும் முயற்சிக்கவும் 08-Sep-2016 6:04 pm
ஹி..ஹி ... ஹீ இதுவும் நல்ல பதில் தான். ஆனால் இன்னொரு சரியான பதில் இதுவல்ல... முயற்சிக்கவும் நண்பா! 08-Sep-2016 6:02 pm
இது இந்த உள்ளுர்ல மட்டும் படிக்கிற பிள்ளைங்கடி..! இன்னும் கார் வெளியூர் போகல்லே.! 01-Sep-2016 11:48 am
உதயசகி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Aug-2016 1:51 pm

ஊனமுள்ளவன்

பல கலைகள்
கற்றிருந்தும்
ஏழை
மாணவனுக்கு
இலவச கல்வி
வழங்கிட
மனமில்லை
அவனிடத்தில்....

கோடிகளில்
பணமிருந்தும்
ஏழையின்
பசி போக்கிட
மனமில்லை
அவனிடத்தில்....

வசதிகள்
வாய்த்திருந்தும்
தானம் என்று
கேட்பவனுக்கு
உதவி செய்திட
மனமில்லை
அவனிடத்தில்.....

குறையில்லா
வாழ்விருந்தும்
மனிதனை
மனிதனாக
மதித்திடும்
மனமில்லை
அவனிடத்தில்....

குறையற்ற
பிறப்பிருந்தும்
கடவுள்
அனைத்தையும்
அளித்திருந்தும்
மனதளவில்
அவனும்
ஊனமுள்ளவனாய்.......!!


பிறப்பில் குறைகள் உள்ள மனிதன் ஊனமுள்ளவன் இல்லை.....நிறைகளிருந்தும் மனதளவில் ஊனம் கொண்டவனே ஊனமுள்ளவன்.

-சகி

மேலும்

கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் தோழி.... 01-Sep-2016 3:17 pm
கருத்தால் மனம் மகிழ்ந்தேன் என் இனிய நன்றிகள் நண்பா... 01-Sep-2016 3:16 pm
ஊணம் ..... மனதளவில் மனிதன் ஊணமானவனே.. வாழ்த்துக்கள் தோழி.... 01-Sep-2016 10:23 am
அருமை அருமை 30-Aug-2016 6:47 pm
மாஹிரா ஜைலப்தீன் - மாஹிரா ஜைலப்தீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2016 8:14 pm

மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல ம

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

பனா

பனா

srilanka
Ranjani

Ranjani

Singapore
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

அருண்

அருண்

இலங்கை
Ranjani

Ranjani

Singapore

இவரை பின்தொடர்பவர்கள் (10)

கிரிஜா

கிரிஜா

திருநெல்வேலி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே