mdrafiq1981 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mdrafiq1981
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Feb-2012
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  28

என் படைப்புகள்
mdrafiq1981 செய்திகள்
mdrafiq1981 - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
mdrafiq1981 - mdrafiq1981 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2014 9:39 pm

என்னை உலகம் எதிர்க்க
நீ மட்டும் அரவணைத்தாய்
புரியாத புதிர்தான்....

கிண்டல் செய்த மனிதர்கள் இன்று என் கண் முன்னே சிறு தூசிகளாய்

காலம் வென்ற இளைஞன் உன் முன்னோக்கு விழிகளால் அடையாளம் கண்டாய்

மௌனம் காத்து ஊமையாய் திரிந்தேன்
பேச்சாளனாக மாற்றினாய்

பிறரால் மாற்ற முடியாததை முடித்துக் காட்டினாய்

கண்டிப்பாக நீ பிடிவாதமானவள் தான்

உனக்காக அல்ல எனக்காக

ஆம் என்னுடய வெற்றிக்காக......

மேலும்

காதலால் பெற்ற வெற்றியோ..! தொடருங்கள்..! 15-Jan-2014 12:19 am
அருமையான வரிகளில் உங்கள் பாராட்டு.....நன்றி அன்பரே 14-Jan-2014 11:49 pm
ஆமாம் தோழா இது நிஜமான காதல் தான்....... 14-Jan-2014 11:48 pm
உண்மையை உரைத்த இதுதான் நிஜக் காதலோ 14-Jan-2014 10:12 pm
mdrafiq1981 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2014 9:39 pm

என்னை உலகம் எதிர்க்க
நீ மட்டும் அரவணைத்தாய்
புரியாத புதிர்தான்....

கிண்டல் செய்த மனிதர்கள் இன்று என் கண் முன்னே சிறு தூசிகளாய்

காலம் வென்ற இளைஞன் உன் முன்னோக்கு விழிகளால் அடையாளம் கண்டாய்

மௌனம் காத்து ஊமையாய் திரிந்தேன்
பேச்சாளனாக மாற்றினாய்

பிறரால் மாற்ற முடியாததை முடித்துக் காட்டினாய்

கண்டிப்பாக நீ பிடிவாதமானவள் தான்

உனக்காக அல்ல எனக்காக

ஆம் என்னுடய வெற்றிக்காக......

மேலும்

காதலால் பெற்ற வெற்றியோ..! தொடருங்கள்..! 15-Jan-2014 12:19 am
அருமையான வரிகளில் உங்கள் பாராட்டு.....நன்றி அன்பரே 14-Jan-2014 11:49 pm
ஆமாம் தோழா இது நிஜமான காதல் தான்....... 14-Jan-2014 11:48 pm
உண்மையை உரைத்த இதுதான் நிஜக் காதலோ 14-Jan-2014 10:12 pm
கருத்துகள்

மேலே