mohd farook - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  mohd farook
இடம்:  colachel, kanyakumari dist.
பிறந்த தேதி :  08-Apr-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2013
பார்த்தவர்கள்:  1515
புள்ளி:  1152

என்னைப் பற்றி...

நேசக்கரம் நீட்டி பாசம் வளர்ப்போம் !
பாசம்கொண்டு தேசம்வளர்ப்போம் !!

மாவட்டம்
முக்கடல் முத்தம்
அலைகடல் சத்தம்
அழகு சொர்க்கம் குமரி !
கன்யாகுமரி !

ஊர் : குளச்சல்
அரபிக் கடல் தாலாட்டில்
முக்குலத்தவர் என எக்குலத்தவரும்
ஒன்றாய் வாழும் தொட்டில் ! தொடரும்

என் படைப்புகள்
mohd farook செய்திகள்
பழனி குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Feb-2014 11:09 pm

​வண்ணமிகு மலர்களின் தோட்டமா
வசந்தமிகு நெஞ்சங்களின் கூட்டமா ​!
வானவில்லே வந்திங்கே அமர்ந்ததா
வர்ணமிகு ஆடைகளின் அணிவகுப்பா !

​பசுமை போர்வையில் பலநிற பூக்கள்
​பலவண்ண கலவையின் சிதறல்கள் !
பார்வையால் ஈர்த்திடும் உருவங்கள்
பாதையில் உள்ள வண்ண முகங்கள் !

வண்ணங்களே வாழ்வின் வசந்தங்கள்
எண்ணங்களே என்றும் வழிகாட்டிகள்
வகுத்திடுங்கள் வாழ்வை வண்ணத்தால்
வாழ்ந்திடுங்கள் ஏற்றமிகு எண்ணத்தால் !

பழனி குமார்

மேலும்

உங்கள் எண்ணமும் பலிக்கட்டும் ஜெயராஜா . மிக்க நன்றி 21-Feb-2014 2:49 pm
வண்ணங்களே எண்ணங்களில் நுழைந்து மன(ண) ம் வீசட்டும் அருமை கவி முரசு அவர்களே ! 21-Feb-2014 2:38 pm
வாழ்வியல் எண்ணங்களே வாழும்வரை தோன்றும் எனக்கு மின்மினி பூச்சிதான் நான் மின்னிடும் பொன்னல்ல ..அன்பு நண்பரே உங்கள் கருத்தே எனக்கு பொன்மாலைதன் . மிக்க நன்றி . தவறாக என்றும் நினைப்பதே இல்லை எவரையும் ... 06-Feb-2014 7:20 am
வண்ணமான எண்ணம் அடிக்கடி உங்கள் கவிதைகளில் மின்னும்...! அருமை நட்பே... நட்பே... எனக்கு வேலை நிமித்தம். ஆதலால் தளத்திற்கு முன்புபோல் வர முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது வந்து கருத்திடுகிறேன். தவறாக எனை நீங்கள் நினைக்க வேண்டாம். நன்றி. 06-Feb-2014 12:06 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Feb-2014 11:06 pm

நான் கடிகாரத்தின்
முள்ளை கவனிக்கவில்லையாம்
முல்லைப்பூவிற்கு கோபம்…
அன்பே !
வேலையில்
வேளையை மறந்தேன்
மல்லிப்பூ, அல்வா
உடனே உன்னிடம்
வந்தடையும் -உன்
மின் அஞ்சலின்
இணைப்பில் பார் செல்லமே !

“இன்று திருமண நாள்”

மேலும்

ஹா. ஹா .. வாழ்த்துக்கு நன்றி ஐயா :) 09-Feb-2014 3:27 am
குடும்பத்துக்காக தன்னை மறந்து உழைக்கும் சிலகணவர்கள் குடும்பத்தையே மறந்துவிடும் கொடுமைக்கு கடுமையான சவுக்கடி! கூடிய சீக்கிரமே தாங்களுக்கும் இந்த சவுக்கடி விழ மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 09-Feb-2014 2:22 am
வந்துடாருயா வந்துட்டாரு 08-Feb-2014 11:51 am
ஹா ஹா ஹா வேற அர்த்தம் இல்லத மாதிரி சொன்னா.. நானும் வேற வேற மாதிரி யோசிக்கமாட்டோம்.. :) டெபிள் மீனிங் லாம் எனக்கு புரியாது தோழா. நான் சின்னப்பையன் :) 08-Feb-2014 1:06 am
அளித்த படைப்பில் (public) ThayaJ217 மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jan-2014 12:56 pm

பாண்டிய நாட்டில் பிறந்தது
இந்த
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!!

அவன்
பூக்களின் புதல்வன்
தாவரங்களின் தோழன்
கருப்பு வைரம்
சூரியனை செரித்தவன்
புதுக் கவிதையின் ஆணி வேர்..!!

தமிழின் காவலனே
நீ
கற்பனை சிறகேறி
கனவுலகை அளந்தவன்
தென்றலை துணைக்கழைத்து
முக்காலத்திலும் சுற்றியவன்
அலைகளின் முதுகேறி
தொடுவானத்தை தொட்டவன்..!!

உன்
விரல் எழுதாத
பாடு பொருளுண்டோ
குரல்
முழங்காத கவியுண்டோ..!!!

இந்த
காற்று மண்டலமெங்கும்
ஒலிக்கிறது உன் கானம்..!!!!

உன்
காதல் கீதங்கள்
இளைஞர்களின் தேசியகீதம்
சோக கீதங்கள்
கண்ணீருக்கு மருந்து
தத்துவங்கள்
வாழ்க்கையின் வழிகாட்டி..!!!

மலர் அழகு

மேலும்

சிகரங்களை நோக்கி பெய்யென பெய்த மழை இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்களையும் இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்றவர்களையும் கொஞ்சம் தேநீரும் நிறைய வானமும் கொடுத்து தன பால் ஈர்த்த கவிஞன் விஞ்ஞானத்தை கவிதையால் ஆராய்ச்சி செய்த கவிதை தேசத்து பெரும் கவிக்கு அருமையான வாழ்த்துப்பா அழகு 23-May-2014 8:10 pm
அருமை. 14-Mar-2014 10:41 am
பரிசு பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் 18-Feb-2014 10:50 pm
வாழ்த்துக் கவிதை அருமை 18-Feb-2014 10:35 pm
saro அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jan-2014 9:21 am

மலர் மஞ்சத்தில்
மகிழ்ந்தது பனித்துளி !
வஞ்சம்கொண்ட ஆதவன்
கரங்களால் கரைந்தன !


சரோ

மேலும்

மொத்த கவிதைக்கும் முத்தான கருத்து ! முழுமனதோடு நான் பதிக்கின்றேன் நன்றி . நன்றி . நன்றி . வாழ்த்துக்கள் . 24-Feb-2014 11:26 pm
மிக சிறப்பு அது சரி அங்கயுமா ? 24-Feb-2014 10:12 pm
நானென்ன சொல்ல நற்றமிழ் தோழி ! நங்கை நீ உய்ரைப்பாஇ சேதி! கண்டால் மகிழ்வேன் நானும் ! நன்றி 06-Feb-2014 8:45 pm
நான் இங்கே இருக்கிறேன் சொல்லம்மா! என் செல்லம்மா! 06-Feb-2014 8:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (164)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (164)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவரை பின்தொடர்பவர்கள் (164)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே