ரேவதி மணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரேவதி மணி
இடம்:  vellore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Mar-2017
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  86

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவதும் வாசிப்பதும்

என் படைப்புகள்
ரேவதி மணி செய்திகள்
ரேவதி மணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Aug-2017 10:58 am

எழுத்து தளத்தில் எதன் அடிப்படையில் பிரபல கவிஞர் பட்டியலில் சேர்க்கிறார்கள் ......?

மேலும்

ரேவதி மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 10:10 am

எழ முடியாமல்
குறுக்கும் நெடுக்குமாய்
படுத்துக்கிடக்கிறது மழையில்
மரத்திலிருந்து
விழுந்த இலைகள் .........

மேலும்

ரேவதி மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2017 11:20 am

அந்த கொக்கைப்போல
நானும் வெறித்துப்பார்க்கிறேன்
குலமிருந்த இடத்தை .........

மேலும்

  இரவு பகல் தூக்கம் இழந்து கண்ட கனவுக்கு சாட்சியாக மதிப்பெண்ணுடன் நிற்கிறான் மாணவன் இன்னும் கொடுக்கப்படவில்லை அவன் கனவுக்கு திறவுகோலை ............


#NEET தேர்வுகனவு காணச்சொன்ன ஐயா அப்துல்கலாம் இருந்திருப்பின் தெரிந்திருக்கும் அம்மாணவனின் வலி ...............  

மேலும்

ரேவதி மணி - ரேவதி மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2017 2:59 pm

பகையேதுமில்லை ஆயினும்
வெண்ணிற ஆடையோடு கட்டிஅணைக்கிறாள்
கடல் அன்னை .......

மேலும்

நன்றி ........... 09-Aug-2017 10:06 am
நன்றி சகோ 09-Aug-2017 10:06 am
நல்ல சிந்தனை ✌✌....அருமை 07-Aug-2017 6:45 pm
நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Aug-2017 5:43 pm
ரேவதி மணி - ரேவதி மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2017 4:11 pm

ஆடி வெள்ளி
அழகிய அலங்கார கோவில்
அழுக்கு உடையோடு நிற்கிறாள்
வாசலில் பிச்சைக்காரி.

மேலும்

உண்மைதான் நன்றி சகோதரி 07-Aug-2017 3:00 pm
பணம் தான் இன்று கடவுள். அருமை 06-Aug-2017 12:09 pm
ரேவதி மணி - ரேவதி மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2017 4:08 pm

வீட்டைவிட்டு அவசரமாய்
வெளியேறுகிறது
மழையில் நனைய
மரத்திலிருந்து ஒரு இலை.

மேலும்

நன்றி தோழமையே .... 14-Jul-2017 10:41 am
அருமை 11-Jul-2017 12:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
அருண்

அருண்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே