mukthiyarbasha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mukthiyarbasha
இடம்:  ஆற்காடு
பிறந்த தேதி :  15-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Feb-2013
பார்த்தவர்கள்:  1348
புள்ளி:  496

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை எழுதும் ஆர்வம் இருக்கிறது. எனது திறமைகளை இன்னும் சில நாட்களில் வெளிப்படுத்துவேன்

என் படைப்புகள்
mukthiyarbasha செய்திகள்
mukthiyarbasha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 7:04 pm

"அ முதல் ஒள" வரை ஆசிரியர் தின மடல் :

அனைத்து வகை கணிதமும் கற்றுதருபவர் Mathematics Teacher...

ஆராய்ச்சிகளை கற்றுதருபவர் Science Teacher..!

இஸ்லாமிய நல்வழிகளை கற்றுதருபவர் Arabic / Urdhu Teacher...

ஈஸியாக ஆங்கிலம் பேச கற்றுதருபவர் English Teacher..!

உடலுக்கு பயிற்சியை கற்றுதருபவர் Sports Teacher...

ஊர்களின் சுற்றுச்சூழலை கற்றுதருபவர் Environment Teacher..!

எறும்பு முதல் யானை வரை ஆய்வுகளை செய்ய கற்றுதருபவர் Zoology Teacher...

ஏழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை வரலாறுகளை கற்றுதருபவர் History Teacher..!

ஐந்தாண்டு திட்டம் பத்தாண்டு திட்டங்களை கற்றுதருபவர் Statatics Teacher

மேலும்

வாழ்க்கையை கற்றுத்தந்த ஆசானுக்கு அழகிய சமர்ப்பணம் 06-Sep-2015 1:28 am
அட ஆ முதல் ஔ வரை இப்படி கூட யோசிக்கலாமா? நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Sep-2015 11:33 pm
mukthiyarbasha - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2015 7:51 am

அக்கா :

அன்னையாக இருப்பேன் என் தங்கையே... உன்

அழுகை நீக்கி சிரிக்க வைப்பேன் என்
தங்கையே..!

விழியிலே மகிழ்ச்சியை வெளிபடுத்துவேன்
என் தங்கையே... உன்

விருப்பம் போல் இருப்பேன் என் தங்கையே..!

தங்கை :

தோழியாக பழகுவேன் என் அக்காவே... உனக்கு

தொல்லைகள் கொடுத்தாலும் தாங்கிக் கொண்டாய்
என் அக்காவே..!

விரல் பிடித்து வருவேன்
என் அக்காவே...

வீண் சண்டை போட்டாலும் விளையாட்டாய்
நினைக்கும் என் அக்காவே..!

மேலும்

பாசத்தின் வரிகளில் பொங்கி வழிகிறது வாழ்க்கை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:50 am
ஆஹா அக்கா தங்கை பாசத்தின் தொப்புல்கொடிக் கவிதை அழகு 27-Aug-2015 1:23 pm
mukthiyarbasha - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2015 7:22 am

ஆழமான கடற்கரை கொண்ட சென்னை இது...

அனைத்து நாட்டு மக்களை கவரும்
சென்னை சிட்டி இது..!

மெட்ரோ ரயில் சீறிப்பாயும் சென்னை
இது..! IPL

மேட்ச்க்கு பெருமை சேர்த்த சென்னை இது..!

சிங்கார சென்னை என்று அழைக்கிறோம்...

சிங்கப்பூர் போல் கொண்ட சென்னை
என்று அழைக்கிறோம்..!

வறுமையாக இருந்தாலும் வாழ்ந்துகாட்டுகிறோம்...

வந்தவரை வாழ வைக்கும் சென்னையை
மறக்காமல் இருக்கிறோம்..!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 12:55 am
mukthiyarbasha - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2015 3:53 pm

குச்சிகளை சேகரித்து குடிசை
கட்டிவிட்டேன்... உன்னுடன்

குழியாக பறந்து செல்லவதை விரும்பிவிட்டேன்..!

உணவைத்தேடி பறந்துவிட்டேன்... உன்னை என்

உள்ளத்திலே உயிராக நினைத்துவிட்டேன்..!

சிறகு விரித்து பறந்தேன் அழகாக... உன்னை

சிறைப்பிடித்தால் என் உயிரைக் கொடுத்து
காப்பேன் உனக்காக..!

மரத்தை வெட்டினால் நமக்கு வேறொரு கூடு...
என்

மனசிலே நீ இருந்தால் என்றும் இருப்பேன்
மகிழ்ச்சியோடு..!

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Aug-2015 11:59 pm
mukthiyarbasha - mukthiyarbasha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2014 7:47 am

Good Morning :

அதிகாலைப் பொழுதிலே வெளிச்சம் கண்டேன்...

அசையாத மரத்திலே உறக்கம் கொண்டேன்..!

அழகான வானத்திலே பறக்கும் பறவைகளை கண்டேன்...

அன்பான உள்ளத்திடம் நல்ல நட்பு கொண்டேன்..!

இயற்கை நிறைந்த தோட்டத்திலே பூக்களை கண்டேன்...

இனிய பொழுதிலே என்னை தொட்டு செல்லும்
காற்றை உணர்ந்தேன்..!

இசைக்கும் கருவியிலே தேனிசை அறிந்தேன்... என்

இதயத்தோடு உங்களுக்கு காலை வணக்கம் சொன்னேன்..!

மேலும்

நன்றி 13-Apr-2014 5:06 pm
mukthiyarbasha - mukthiyarbasha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 7:47 am

Good Morning :

அதிகாலைப் பொழுதிலே வெளிச்சம் கண்டேன்...

அசையாத மரத்திலே உறக்கம் கொண்டேன்..!

அழகான வானத்திலே பறக்கும் பறவைகளை கண்டேன்...

அன்பான உள்ளத்திடம் நல்ல நட்பு கொண்டேன்..!

இயற்கை நிறைந்த தோட்டத்திலே பூக்களை கண்டேன்...

இனிய பொழுதிலே என்னை தொட்டு செல்லும்
காற்றை உணர்ந்தேன்..!

இசைக்கும் கருவியிலே தேனிசை அறிந்தேன்... என்

இதயத்தோடு உங்களுக்கு காலை வணக்கம் சொன்னேன்..!

மேலும்

நன்றி 13-Apr-2014 5:06 pm
mukthiyarbasha - mukthiyarbasha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 7:50 am

Good Morning :

காலை நேர வெளிச்சமே... என்

கண்ணை தட்டி எழுப்பியது..!

இயற்கை மிகுந்த சூழலே... என்

இதயத்தை ரசிக்க வைத்தது..!

இதழ் விரிக்கும் பூக்களே... என்னை

இடைவெளி விட்டு ஈர்க்க வைத்தது..!

துள்ளித் துளியாய் விழும் அருவியிலே... என் மனசில்

துன்பத்தை நீங்க வைத்தது..!

மேலும்

mukthiyarbasha - mukthiyarbasha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 7:52 am

குடிநீர் தேவை :

வானத்திலிருந்து பொழிகிறது மழைநீர்... மனித

வாழ்க்கைக்கு தேவை குடிநீர்..!

குடம் நிறைய குடிநீர்... ஒவ்வொரு

குடும்பத்திற்கும் அவசியம் இந்த குடிநீர்..!

தாவரங்கள் வளர தேவை குடிநீர்... மனிதனின்

தாகத்திற்கு அவசியம் குடிநீர்..!

உச்சி வெயிலுக்கு தேவை குடிநீர்... சிறுசிறு

உயிரினம் வாழத் தேவை இந்த குடிநீர்..!

மேலும்

mukthiyarbasha - mukthiyarbasha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 7:57 am

Love :

இரவுக்கு நிலவே துணை... என்

இதயத்திற்கு உன் விழியே துணை..!

பகலுக்கு சூரியனே துணை... என்

பாதத்திற்கு உன் நிழலே துணை..!

மலர்களுக்கு இலையே துணை... என்

மனதிற்கு என்றும் நீயே துணை..!

அமைதிக்கு பொறுமையே துணை... என்

அன்னைக்கு நீ தான் துணை..!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே