Muraiyer69 Profile - முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
இடம்:  விக்கிரவாண்டி
பிறந்த தேதி :  27-Nov-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2012
பார்த்தவர்கள்:  1780
புள்ளி:  716

என்னைப் பற்றி...

NOTHING SPECIAL - AT PRESENT RESIDING AT BANGALORE SINCE 14-02-1994. - (23-04-2016 வரை) எழுத்து உலக அன்பர்களுக்கு, பெற்றோருக்கும் கற்ற கல்விக்கும் வணக்கம், அனுபவமே கடவுள் - எழுத்து உலக படைப்பாளிகளுக்கு நடுவில் என்னை போன்ற படிப்பாளிகளும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் - இதில் வரும் கவிதைகளை பார்க்கும் போது - யாரும் இனி மெல்ல சாகும் தமிழ் என்று சொல்ல முடியாது - வளர்க தமிழ்,.உணர்விற்காக தமிழ் மொழியை கற்போம், வளர்ப்போம் & காப்போம் : உணவிற்காக மற்ற மொழியையும் கற்போம் !! போராளிகள் நிறைந்த தேசம் எனக்கு மட்டும் ஏன் இங்கு கோமாளி வேஷம் - நன்றி, மதுரை தமிழ் தாசன். கோமாளிகள் நிறைந்த தேசம், எனக்கு மட்டும் ஏன் இங்கு போராளி வேஷம் - மு.ரா. கோமாளிகள் நிறைந்த தேசத்தில் போராடப்போனால் ஏமாளிகள் ஆகிவிடுவோம் - நன்றி, கவின் சாரலன் . முடிந்த வரை நம் தேச தயாரிப்புக்களை பயன்படுத்த வேண்டுகிறேன். யாராலும் முடியாதது நம்மால் முடியும்..... நம்மால் முடியாதது யாராலும் முடியாது....

என் படைப்புகள்
muraiyer69 செய்திகள்
muraiyer69 - muraiyer69 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2017 10:28 pm

BIGG BOSS.   ( VIJAY TV)

அருமையான ஆரம்பம், பெரிய அளவிலான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும்

BIGG BOSS.   ( VIJAY TV)

அருமையான ஆரம்பம், பெரிய அளவிலான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும்

BIGG BOSS.   ( VIJAY TV)

அருமையான ஆரம்பம், பெரிய அளவிலான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும்

BIGG BOSS.   

அருமையான ஆரம்பம், பெரிய அளவிலான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும்

Prabavathi Veeramuthu அளித்த படைப்பில் (public) Prabavathi Veeramuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2017 11:06 pm

வலி இல்லா வாழ்க்கை ஏது
பள்ளம் மேடும் இரண்டும் தானே பாதை

எதுவும் நிரந்தரம் இல்லை எனும் பொழுது
இந்த சோகமும் கடந்து போகும்
வெற்றி உன்னை வந்து சேரும்
முன்னோக்கி எழுந்து நட
இலக்கை அடையும் வரை உட்காராதே
பின்னோக்கி பார்க்காதே
நேரம் வீணாகும்

நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் தூக்கி எறி
பாதையை சீரமை
பாதையின் ஓரங்களில் மரங்கள் நடு
வீதி சமை
அதில் உழவு செய்
உழுது வாழ்

மேலும்

நன்றி தமிழே ... 23-Jun-2017 6:08 pm
நம்பிக்கையான வரிகள் அருமை, - மு.ரா. 23-Jun-2017 5:51 pm
ஆம். 23-Jun-2017 5:48 pm
நிதர்சனம் , நன்றி தமிழே ... 23-Jun-2017 5:38 pm
muraiyer69 - Prabavathi Veeramuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2017 11:06 pm

வலி இல்லா வாழ்க்கை ஏது
பள்ளம் மேடும் இரண்டும் தானே பாதை

எதுவும் நிரந்தரம் இல்லை எனும் பொழுது
இந்த சோகமும் கடந்து போகும்
வெற்றி உன்னை வந்து சேரும்
முன்னோக்கி எழுந்து நட
இலக்கை அடையும் வரை உட்காராதே
பின்னோக்கி பார்க்காதே
நேரம் வீணாகும்

நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் தூக்கி எறி
பாதையை சீரமை
பாதையின் ஓரங்களில் மரங்கள் நடு
வீதி சமை
அதில் உழவு செய்
உழுது வாழ்

மேலும்

நன்றி தமிழே ... 23-Jun-2017 6:08 pm
நம்பிக்கையான வரிகள் அருமை, - மு.ரா. 23-Jun-2017 5:51 pm
ஆம். 23-Jun-2017 5:48 pm
நிதர்சனம் , நன்றி தமிழே ... 23-Jun-2017 5:38 pm
muraiyer69 - velayutham avudaiappan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2017 5:23 am

'காந்தி ஒரு வியாபாரி...' அமித் ஷா

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்

'காந்தி ஒரு

 சில நாள்களுக்கு முன் அமித் ஷா கூறியதாவது, "காங்கிரஸ் கட்சி, எந்த ஒரு கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. அது சுதந்தரப் போராட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. காந்தி ஒரு வணிக குடும்பத்தில் பிறந்தவர். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, சரியாக கணிக்கக்கூடியவர் காந்தி. அவர் ஒரு புத்திசாலி வணிகர்.

-----------------------------------------------------------------------------------------------------------

இரா. குருபிரசாத்

மேலும்

நாம் தமிழன் படித்ததை பதிவு செய்த நான் யாருக்கும் பயப்படவில்லை .அரசியல் நாகரிகம் கருதி விமர்சனங்கள் இன்று அரசியல் தலைவர்கள் பேசவேண்டும் 11-Jun-2017 9:09 pm
Ha ha haa - மு.ரா. 11-Jun-2017 4:34 pm
இருக்கட்டுமே.. வியாபாரிகளுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர்களுக்கு தெரிந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.. இவங்க கொல்(ள்)கை தான் நமக்கு தெரியுமே.. ,அய்யய்யோ நான் என்னென்னமோ சொல்லிகிட்டு இருக்கேனே....இப்ப யாராவது எங்கள ஆன்டி இண்டியன் னு திட்டனும்.. அதுக்குத்தான இப்படி பதிவு போட்டு மாட்டி விடுறீங்க...????????????????????????? 11-Jun-2017 6:59 am
muraiyer69 - JAHAN RT அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2017 1:38 pm

புரிதல் இல்லாமல் கிளப்பப்படும்பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தி அதில் உள்ள வியாபார தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். 

முன்பு நம் தெருவுகளில் வண்டிகளில் உப்பு விற்பனை செய்து வருவார்கள் நாமும் படி கணக்கில் உப்பு வாங்கி சமையலுக்கு பயன் படுத்தி வந்தோம், அந்த நேரத்தில் வந்தது. விளம்பரம் உங்கள் உப்பில் அயோடின் இருக்கிறதா என.. 

நம் மனதில் அதை ஏற்றி சில்லறையில் வாங்கும் உப்பு குறைபாடு உள்ளது என நம்மை நம்பவைத்தனர். பின்பு குடிசை தொழிலாக இருந்து உப்பு வியாபாரம் அழிந்து போனது 
அதே போல ஒரு யுக்தி அரிசியில் வந்துள்ளது. 

அரிசியில் பிளாஸ்டிக். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சாதாரண அரிசியை விட பிளாஸ்டிக் அரிசி உற்பத்தி செய்ய அதிக செலவு பிடிக்கும். 

கலப்படம் கொண்ட அரிசி எப்படி என்றால் மைதா ஜவ்அரிசி மரவள்ளி கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் அரிசி. இது போன்று தயாரிக்கப்பட்ட அரிசியை கலப்படம் செய்து விற்பனை செய்யலாம். 

சரி பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றி பார்ப்போம். திடிரென மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி சில்லறை விற்பனையை அடியோடு முடக்க வேண்டும் என்பதே புரளி கிளம்புவோர்களின் திட்டம். 

அருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் இனி அரிசி வாங்க நம் மனம் இடம் கொடுக்காது, ஓ.. இது பிளாஸ்டிக் அரிசியோ என்ற அச்சம் நம் மனதில் எழும் இதுவே பெரு முத்தலீட்டாளர்களின் எண்ணம். 

ஏன் சோறு பந்து போல் எகிறிவருகிறது.. 
அரைவேக்காட்டு சோறு குக்கர் சோறு அதிகமாக வேகவைக்கப்பட்ட சாப்பாடு இவற்றை எல்லாம் நன்கு பந்து போல் உருட்டி தரையில் அடித்தால் எகிறி வர தான் செய்யும். 

பேப்பரை நன்கு உருட்டி தரையில் அடித்தால் அது சிறிது எகிறி வரும் அதனால் காகிதத்தில் பிளாஸ்டிக் இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது.  ஏன் இட்லியை தரையில் அடித்தால் எகிறி வரும்  அதையும் பிளாஸ்டிக் இட்லி என சொல்லி விட முடியுமா..? 

நம் புரளிகள் சில்லறை வியாபாரிகளை அழித்து விட கூடாது.. நீங்கள் பரப்பும் செய்தியை கொஞ்சம் உணர்ந்து பரப்புங்கள்

மேலும்

உண்மைதான் 12-Jun-2017 1:30 pm
எது எப்படியோ, உணவு பொருளில் கலப்படம் செய்பவன் நல்ல மனிதன் இல்லை. - மு.ரா. 11-Jun-2017 4:32 pm
muraiyer69 - JAHAN RT அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்

muraiyer69 - selvamuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2017 7:42 pm

உனக்கென்ன
மனவருத்தம்...
இப்போதெல்லாம்
என் கனவில் தோன்றும்
காட்சிகளில் கூட நீ
சிரிப்பதில்லையே
காட்சிகளும்
கருப்பு வெள்ளையாகவே
உள்ளதே...?

மேலும்

எழுத்து பிழையை சுட்டிகாட்டியதற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... 10-Jun-2017 9:02 pm
அருமை, எழுத்து பிழை இருப்பின் திருத்தி விடவும் - மு.ரா. 10-Jun-2017 6:29 pm
கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.. 09-Jun-2017 9:17 pm
. போற்றுதற்குரிய நட்பு காதல் கனவுக் கவிதை பாராட்டுக்கள் ------------கனவு நனவாகட்டும் ஒவ்வொருவர் கனவையும் கூட வாழ்க்கைச் சூழல்தான் தீர்மானிக்கிறது எல்லோருக்கும் கூட வண்ணக்கனவுகள் வாய்ப்பில்லை. 09-Jun-2017 8:36 pm
muraiyer69 - selvamuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2017 7:42 pm

உனக்கென்ன
மனவருத்தம்...
இப்போதெல்லாம்
என் கனவில் தோன்றும்
காட்சிகளில் கூட நீ
சிரிப்பதில்லையே
காட்சிகளும்
கருப்பு வெள்ளையாகவே
உள்ளதே...?

மேலும்

எழுத்து பிழையை சுட்டிகாட்டியதற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... 10-Jun-2017 9:02 pm
அருமை, எழுத்து பிழை இருப்பின் திருத்தி விடவும் - மு.ரா. 10-Jun-2017 6:29 pm
கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.. 09-Jun-2017 9:17 pm
. போற்றுதற்குரிய நட்பு காதல் கனவுக் கவிதை பாராட்டுக்கள் ------------கனவு நனவாகட்டும் ஒவ்வொருவர் கனவையும் கூட வாழ்க்கைச் சூழல்தான் தீர்மானிக்கிறது எல்லோருக்கும் கூட வண்ணக்கனவுகள் வாய்ப்பில்லை. 09-Jun-2017 8:36 pm

   வாழ்க்கையில் வெற்றி ....

எண்ணங்களில் கவனமாயிருங்கள் அவை வார்த்தைகளாய் வெளியேறுகின்றன -
வார்த்தைகளில் கவனமாயிருங்கள் அவை செயலாக உருப்பெருகின்றன -
செயல்களில் கவனமாக இருங்கள் அவை பழக்கமாக மாறுகின்றன -
பழக்கங்களில் கவனமாக இருங்கள் அவை ஒழுக்கமாக உயர்வு பெறுகின்றன - 
ஒழுக்கங்களில் கவனமாக இருங்கள் அதுவே உயர்ந்த வாழ்க்கையாக உருவாகிறது -

மேலும்

நன்றிகள் பல உரித்தாகுக ஐயா, - மு.ரா. 11-Feb-2017 8:59 pm
வரிகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு அவசியமானவை ....நன்று .... 08-Feb-2017 10:49 pm
நன்றிகள் பல உரித்தாகுக ஐயா, - மு.ரா. 06-Feb-2017 7:07 pm
வாழ்க்கை வெற்றி அறிவுரைகள் அருமை . வாழ்த்துக்கள். அன்புடன், கவின் சாரலன் 06-Feb-2017 10:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (224)

Vaasu Sena

Vaasu Sena

புதுக்கோட்டை
JAHAN RT

JAHAN RT

மதுரை
Giri Bharathi

Giri Bharathi

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (227)

krishnan hari

krishnan hari

chennai
Parthiban

Parthiban

பெங்களூரு
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (228)

kalapriyan

kalapriyan

Tirunelveli
Ashok4794

Ashok4794

chennai

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே