மனோஜ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  மனோஜ்
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Mar-2017
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  8

என் படைப்புகள்
மனோஜ் செய்திகள்
மனோஜ் - மனோஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2017 12:20 pm

தன் நீங்கா வலிக்கு
மருத்துவம் பார்த்து
கேன்சரோடு திரும்பிய
மாலதியின் கடைசி
நாட்கள்

கீமோ இருக்கு மாலதி
கல்லைக்கூட கரைக்கும்
என்ன.....
முடி கொட்டும்
மொட்டை அடித்துக்கொள்
மூட்டு வலிக்கும்
படுக்கையில் படுத்துக்கொள்
உணவு வேண்டாம்
மாத்திரை விழுங்கிக்கொள்
3 நாளில் கேன்சர் கரையும்
மூத்திரம் முழுக்க மஞ்சளாய்ப் போகும்

அய்யோ அம்மா...
இரத்தம் இரத்தம்.....
கண்ணங்கள் ஒட்டி
நடை தளர்ந்து
டாக்டர் கை பிடித்து
கரைந்ததா என்கிறாள்.

நிதானம் மாலதி
வயிற்றில் கரைந்து,
அடிவயிற்றில் பரவுது
தண்ணீர் கொல்லாது,
தூக்கம் வராது,
எப்படியாவது
மாத்திரையை மட்டும்
திண்றிடு தீர்த்திடு
அடுத்த கீமோவ

மேலும்

கண்டிப்பா ப்ரோ :) 22-Mar-2017 2:22 pm
உள்ளமும் ஊமையாகி கண்ணீரில் மிதக்கிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Mar-2017 1:28 pm
மனோஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்

21-Mar-2017 2:50 pm

யாராவது எனக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்.

யாருமே இதுவரை எனக்காக ஒரு கடிதம் எழுதியதில்லை,

"அன்புள்ள" என்றுதான் ஆரம்பிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்பை எழுத்துவடிவில் பார்க்க ஆசையாக இருக்கிறது,

குறுந்தகவல்கள், ஈ-மெய்ல்களெல்லாம் மெய்யான அன்பை காட்டுவதாக தெரியவில்லை,

எனக்கு ஒரு பேனா முனையில் கைப்பட எழுதப்பட்ட கடிதம் தேவைப்படுகிறது,
அது ஒரு ரீஃபில் பேனாவாகவோ, இன்க் பேனாவாகவோ இருக்கலாம்.

அடித்தல் திருத்தல்களோ, எழுத்துப்பிழையோ கூட இருக்கலாம். எனக்கு தேவையானதெல்லாம், ஒருவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம்.

பக்கம் பக்கமாக எழுதவேண்டியதில்லை, ஒரு பத்தியாகவோ, ஒரு சில வார்த்தைகள

மேலும்

அது உங்களுடைய ஏக்கம் மட்டும் அல்ல இந்த நூற்றாண்டின் ஏக்கம் :P 21-Mar-2017 11:49 pm
கடிதங்களை எழுதிக் கொண்டு இருக்கும் வரை தான் ரசனைகள் அதிகம் அஞ்சலித்த பின் ஏக்கங்களே மீதம் 21-Mar-2017 11:10 pm

மனோஜ் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Mar-2017 2:08 pm

இவ்வளவு பெரிய உலகத்தில்,என்னை நம்பி வந்த உன்னை ஏமாற்றியது,
உன் சடலத்தின் கண்கள் பார்த்த பரிதாப பார்வையில்தான் தெரிந்துகொண்டேன்..

கற்பழிக்கப்பட்ட பெண்போல துடித்துக்கொண்டிருந்தாய்,

தனியே தவரவிடப்பட்ட குழந்தைபோல கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாய்,

நான் இட்ட உணவு உன் குடலில் இறங்கியதா என்பதை கூட நான் அறிந்திருக்கவில்லை,

உன் கழுத்தை நெரித்தபடி, என் நண்பனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தேன்,

உன் கதறல் எனக்கு கேட்கவே இல்லை,

என் ஆசை எல்லாம் உன்னை ருசிக்க வேண்டும் என்பதே,

நீ துடிப்பதை நிறுத்த உன் தலையை ஓங்கி தரையில் அடித்தேன்,

வந்த வேலை முடிந்தவுடன்,உடல் முழுக்க கீரல்களுடன் உன்னை ஒர

மேலும்

மாற்றங்கள் உலகின் நிதர்சனம் புரிதல்கள் வாழ்க்கையின் பயணங்கள் நாம் அறிவதில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது 22-Mar-2017 12:15 am
நன்றி ப்ரோ :) 21-Mar-2017 2:42 pm
நன்றி ப்ரோ :) 21-Mar-2017 2:41 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 2:33 pm
மனோஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 2:15 pm

குளியலைறையில் நீண்ட
கண்ணாடி வைத்திருப்பவர்களை
மிகப் பெரிய கலைஞர்களாக நினைத்துக்கொள்.

நிர்வாணம் அவ்வளவு அழகு
யாருமற்ற வீட்டில்
நிர்வாணமாக நடந்து கொண்டு
நிர்வாணமாக சமைத்துக்கொண்டு
நிர்வாணமாக படித்துக்கொண்டு
நிர்வாணமாக படுத்துக்கொண்டு
நிர்வாணமாக குளித்துக்கொண்டு

ஏதோஒன்றில் இருந்து முழுவதுமாக நம்மை விடுவித்துக்கொண்டு வாழ்தல் அவ்வளவு அலாதியானது.

நனைந்த உன் நிர்வாண உடம்பை ஒருமுறையேனும் நீ பார்க்கத்தான் வேண்டும்.

தகித்த நீர்த்துளிகள்
மெல்ல வழிந்து
உன் வேட்கையின் சிரிப்பில்
உயிர்ப்பெரும் இன்னொரு
நிர்வாணக் குளியல்.

மேலும்

உயிர்களின் ஜனனமும் நிர்வாணத்திலேயே உதயம் 22-Mar-2017 12:22 am
மனோஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 2:08 pm

இவ்வளவு பெரிய உலகத்தில்,என்னை நம்பி வந்த உன்னை ஏமாற்றியது,
உன் சடலத்தின் கண்கள் பார்த்த பரிதாப பார்வையில்தான் தெரிந்துகொண்டேன்..

கற்பழிக்கப்பட்ட பெண்போல துடித்துக்கொண்டிருந்தாய்,

தனியே தவரவிடப்பட்ட குழந்தைபோல கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாய்,

நான் இட்ட உணவு உன் குடலில் இறங்கியதா என்பதை கூட நான் அறிந்திருக்கவில்லை,

உன் கழுத்தை நெரித்தபடி, என் நண்பனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தேன்,

உன் கதறல் எனக்கு கேட்கவே இல்லை,

என் ஆசை எல்லாம் உன்னை ருசிக்க வேண்டும் என்பதே,

நீ துடிப்பதை நிறுத்த உன் தலையை ஓங்கி தரையில் அடித்தேன்,

வந்த வேலை முடிந்தவுடன்,உடல் முழுக்க கீரல்களுடன் உன்னை ஒர

மேலும்

மாற்றங்கள் உலகின் நிதர்சனம் புரிதல்கள் வாழ்க்கையின் பயணங்கள் நாம் அறிவதில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது 22-Mar-2017 12:15 am
நன்றி ப்ரோ :) 21-Mar-2017 2:42 pm
நன்றி ப்ரோ :) 21-Mar-2017 2:41 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 2:33 pm
மனோஜ் - மனோஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2017 12:18 pm

காய்ந்த கோடை ஒன்றின் நண்பகளில் தவளைக்குளக்கரையிலும் அம்முச்சிமரத்தடியிலும் மக்கள் திரளாக வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். பால் விற்பனை, பஞ்சாயத்து, ஊர்க்காவல்தெய்வம் என்று எல்லாமே தவளைக்குளக்கரைதான். அம்முச்சிமரம் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூன்தாத்தாவுக்கே தெரியாது. அவ்வளவு பழைய கதை. கோடைக்கால விடுமுறை என்பதால் வண்டு சிண்டுகளும் கூட்டம் கூட்டமாக குளத்தில் கல்லெரிந்துகொண்டும், விழுதில் தொங்கிக்கொண்டுமிருந்தார்கள்.

ஹேராவுக்கு அம்முச்சிமரம் பிடிக்கும், அம்முச்சி மரத்தடியில் நிகழும் நிகழ்வுகளைப்பற்றி தன் தோழி ஒருத்தி சொல்லிய கதையைக்கேட்டே இங்கு வந்திருக்கிறாள். நொண்டிக்கிழவியுடன் தங்கியிர

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே