neela - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  neela
இடம்
பிறந்த தேதி :  31-Jul-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jun-2017
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  2

என் படைப்புகள்
neela செய்திகள்
neela - மயில்வாகனன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2017 12:26 am

"தந்தையர் நாடென்று" என்று தாய் நாட்டை என் பாடினார் பாரதி ????

மேலும்

தாய்நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. தகப்பன் பிள்ளைக்குத் தானே!, தந்தையர் நாடு செயர்களுக்கல்லவா! பாரதி என்றுமே எவர் உரிமையையும் விட்டுககொடுப்பவன் அல்ல! நீண்ட கோபக்காரன். ஆனால் நியாயவாதி. 26-Sep-2017 6:22 pm
இங்க அவர் தந்தையர் நாடெனும் போதினிலே...என்று சொல்வது...நம் நாட்டின் மீது நமக்கு உள்ள உரிமையை பற்றியது..தாய் நாட்டின் மீதும் உரிமை உண்டு ஆனால்..தலை ப்ரவசவதில் பிறந்த பிள்ளை..தாயின் ஊரில் தான் பிறக்கும்...ஆனால் அந்த ஊரின் மீது அவனுக்கு முழு உரிமை கிடையாது.. தந்தையின் ஊர் தான் அவன் சொந்த ஊர்... சொந்த ஊரின் மீது தன உங்கள் உண்மையான உரிமையை காட்ட முடியும்.. இங்கே என் தந்தை நாட்டின் மீது எனக்கு மட்டும் தான் உரிமை உண்டு...அந்த உரிமையை நினைக்கும் பொது புது சக்தி எனக்குள் பிறக்கிறது என்று அர்த்தத்தில் சொல்ல பட்டது.. இன்னும் விஞ்ஞான முறையிலும் இதை சொல்லாம்... 24-Sep-2017 9:25 pm
தனி தமிழ் நாடு கேட்டு போராட்டம் நடத்தினார பாரதி..?????? நாடு என்று இந்தியா வை தன சொன்னார்... 24-Sep-2017 9:02 pm
அது புதுவையின் தாக்கம். பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் வாழ்ந்த பாரதிக்குப் பிரஞ்சு மொழிப் பயிற்சியும் உண்டு. பிரஞ்சுத் தேசிய கீதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். பிரஞ்சு மொழியில் தந்தை நாடு என்றுதான் சொல்வார்கள். சொல்லும் போது மூச்சில் சக்தி பிறக்கத்தான் தந்தை நாடு என்று பாடினார்! சக்தி பிறக்கிறதா? 21-Sep-2017 6:23 am
neela - neela அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2017 6:48 pm

ஆண்டவனுக்கே கிடைக்காத அழகிய வரம் இளம்வயது கல்வி. அனால் அந்த வரத்தை எனக்கு தந்தது என் பள்ளிக்கூடம். அது வரம் இல்லை அதுக்கும் மேல. கருவறை,வகுப்பறை இரண்டும் திரும்ப வேண்டும் இறைவா

மேலும்

neela - neela அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2017 8:25 pm

நிலவு எப்படி தேய்ந்து வளர்ந்து ஒளி தருகிறதோ அது போல ஆண்மகன் தன் குடும்பத்திற்க்காக தேய்ந்து மகிழ்ச்சி என்ற ஒளியை தருவதால் ஆணும் நிலவும் ஒன்று than

மேலும்

neela - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2017 8:25 pm

நிலவு எப்படி தேய்ந்து வளர்ந்து ஒளி தருகிறதோ அது போல ஆண்மகன் தன் குடும்பத்திற்க்காக தேய்ந்து மகிழ்ச்சி என்ற ஒளியை தருவதால் ஆணும் நிலவும் ஒன்று than

மேலும்

neela - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2017 6:48 pm

ஆண்டவனுக்கே கிடைக்காத அழகிய வரம் இளம்வயது கல்வி. அனால் அந்த வரத்தை எனக்கு தந்தது என் பள்ளிக்கூடம். அது வரம் இல்லை அதுக்கும் மேல. கருவறை,வகுப்பறை இரண்டும் திரும்ப வேண்டும் இறைவா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே