nilamagal - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  nilamagal
இடம்:  tamil nadu
பிறந்த தேதி :  12-Mar-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Aug-2013
பார்த்தவர்கள்:  2178
புள்ளி:  2542

என் படைப்புகள்
nilamagal செய்திகள்
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2014 2:56 am

மேடையொன்று கொடுத்து
கவி பாடலை எழுதவைத்து
கூவி அழைத்து பார்வைகள்
குவிய வைத்தது ..........!
ஓர் இலக்கிய களம்.


பயின்றேன்...!
எழுதினேன்...!
நன்றாகவே
வளர்ந்துக்கொண்டிருக்கிறேன்.

முகஸ்துதிக்கு பாராட்டுக்கள்
லஞ்சமாக சில பாராட்டுக்கள்
உண்மையாகவும் சில பாராட்டுக்கள்.
விஷமத்தனத்தில் சில விமர்சனங்கள்
ஏணியில் ஏறவைத்தது சில விமர்சனங்கள்.
அச்சாணி முறிந்தவிட்டதென்று
அச்சம் ஏற்றியது சில குற்றச்சாட்டுக்கள்.

இவைகளில், இவர்களின்
எந்த கள்ளும் போதை
ஏற்றிடவில்லை...!
எந்த முள்ளும் வதம்
செய்திடவில்லை...!
என்னுள் , என் பக்குவத்தின்
தலைக்குள் மூளைவீங்கி
தலைக்கணமாக ஆடிடவில்லை...!

மேலும்

மிக்க நன்றி தோழமையே..! நான் பரிசு எதிர்ப்பார்த்து எப்போதும் எழுதியதில்லை. இருந்தாலும் உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள். :) 16-Mar-2014 2:34 pm
மிகவும் அருமை சந்தோஷ் பாராட்டுகள் வார்த்தைகள் யதார்த்தம் பரிசும் கிடைக்க வாழ்த்துக்கள். 16-Mar-2014 2:18 pm
நீ என் தங்கை அல்லவா..? எப்படி விட்டு கொடுப்பாய்.. நன்றிம்மா...! 15-Mar-2014 2:56 pm
நன்றிகள் தோழரே..! 15-Mar-2014 2:56 pm
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2014 11:16 pm

எழுதுகோலின் மை தெளித்து
ஆவேச நாயகன் நான்
அரசியல் நாய்களை தாக்கினேன் -அதன்
வாலை வெட்டினார்கள் வாக்காளர்கள்.

எழுத்தாளன் என் எண்ணத்திற்கு
ஏராளமான வரவேற்பு மாலைகள்
”எழுதியது போதும் எழுந்து வா! ”
எதிர்பார்த்த மக்களை ஏமாற்றவில்லை.

ஏப்ரல் முதல் நாளில் - பதவி
மேடை ஏறினேன், உறுதிமொழி எடுத்தேன்
”முதலமைச்சர் சந்தோஷ் வாழ்க”
வேஷமில்லாத வாசகர்களின் கோஷங்கள்.

”முதல்வன் “ திரைப்படம் உசுப்பேற்றியது- என்
பின் தொடரும் பாதுகாப்பு வாகனங்கள் -இனி
பெண்மணிகளை தொடரும் கயவர்களை துரத்தும்.

மதுபான கடைகளில் மது விற்பனைக்கல்ல -அங்கு
இளநீரும், நொங்கும் மானிய விலைக்கு.
இலவச பொருட்கள் ஏதும் இல்ல

மேலும்

அருமையான படைப்பு! புது விடியல் காண்பது மிக மிக அரிது அண்ணா........... நீங்க சொன்னதெல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைவரது வாழ்விலும் புது விடியல்தான்! அருமையான படைப்பு! 18-Mar-2014 3:08 pm
நம்ம ஆட்சி ல நீதிமன்றமே இருக்காது நண்பா,, கவலைப்படாதீங்க..! ஹ்ஹஹ்ஹஹ் 17-Mar-2014 5:22 pm
ஆனால் ஒண்ணு..! கோர்ட்டு கேசுனுவந்தா.. உண்மை போட்டு உடைத்துவிடுவேன்..! ஹி..ஹி..ஹி...! (சும்மா தமாசுக்கு சொன்னேன்..!) 17-Mar-2014 5:20 pm
வாங்க வாங்க..! தத்து எடுப்பது என்ன நண்பா.. சந்தோஷ் முதலமைச்சர் ஆனா குமரிதான் பிண்ணனியில் இருந்து ஆட்டிப்படைக்கும் சர்வ வல்லமை பொருந்திய உடன்பிறவா சகோதரி...! ஓ சாரி உடன்பிறவா சகோதரன்..! ஹஹ்ஹ்ஹ்ஹா நன்றி உடன்பிறவா சகோதரனே...! 17-Mar-2014 5:16 pm
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2014 10:28 am

பூனைகள் பிரச்சாரம்
சோதனை கூடத்து எலிகளே
அம்மணமாக நிற்காதீர்

ஊர்வலம் வருது
பிச்சைகாரர்களின் பணப்பெட்டியில்
பாரததாயின் பிணவாடை..!

எவனும் கற்பழிக்கட்டும்
நாட்டுமக்களின் இலவச ஆசையில்
ஜனநாயக மங்கை !
-------------------------இரா.சந்தோஷ் குமார்.

மேலும்

நச் 14-Mar-2014 11:00 am
சாட்டையடி !!! //// பிணவாடையில் பன்னீர் தெளித்து பண மூட்டையில் பந்திவிரிப்பார் ... பணம் தின்று பரதேசம் போக வேண்டுமா பாரதத்தின் பிச்சைகளே .....? 12-Mar-2014 8:13 am
நன்றி நன்றி அக்கா...! 11-Mar-2014 1:18 pm
இந்த அரசியல் வாடையே எனக்கு பிடிக்காத விடயம் ...இருந்தாலும் கொந்தளிக்கிறேன் ...அருமை 09-Mar-2014 5:53 pm
nilamagal - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2014 7:37 pm

அன்பென்ற அமுதை
ஆயிரம் முறை கொடுத்தேன்
நஞ்சென்று நினைத்து
நகர்ந்து சென்றாய்!!!

மஞ்ச கனவுமட்டும்
நெஞ்ச கடலில் !!!

எத்தனை நாளாய்
காத்திருந்தேன்

அத்தனையும் வீண்தானோ???


உன்னை மறக்க முயல்கிறேன் இப்போதும்
மடிந்து கிடக்கிறது "ஈழ தமிழினமாய்"- என் காதல்

கண்டும் காணாத தமிழகமாய் நீ!!!!

எப்படி சொல்வேன் எல்லாம் கைமீறி விட்டது
எங்கோ சென்றுவிட்டாய் என்னை மறந்து
எப்படியோ வாழப்போகிறாய் எனை துறந்து
என்னவெல்லாம் காணபோகிறாய் எனை கடந்து

எண்ணம் எங்கிலும் நீரோட்டம் அதன்
வண்ண கலவையாய் கண்ணீர்
துடைத்து வைக்கிறான் இன்னொருவன் -
என் தூரத்த

மேலும்

சூப்பர் கவிதை.இ லவ் இட் நிலா 22-Nov-2015 8:02 am
மடிந்து கிடக்கிறது "ஈழ தமிழினமாய்"- என் காதல் செமையா இருக்கு அருமை 10-Sep-2015 6:03 pm
அருமை 27-Sep-2014 12:23 am
அருமையான படைப்பு அழகு :) 17-Jul-2014 9:27 am
nilamagal - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2014 11:55 am

வண்ணத்து பூச்சியின் வண்ணம் போல
அதிகாலை பனித்துளி போல
அந்தி நேர வெளிச்சம் போல
அருவி சாரல் துளி போல

இரவு வானில் விண்மீன் போல
இனிய யாழின் இசை போல
இன்பதமிழின் சுவை போல

இன்னும் சொல்ல மொழி தேடி
இன்பம் சொல்ல வழி தேடி
எங்கோ கிடைத்த மொழி கூறி
என்னால் முடிந்த கவி "நன்றி"!!!!!!

*************************************************************************

{என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும் அம்மாவிற்கும் அண்ணனுக்கும் இந்த நிலவின் சிறிய "நன்றி "}}}}}

மேலும்

நன்றி அம்மா 13-Mar-2014 6:14 pm
நன்றி தோழி 13-Mar-2014 6:14 pm
நன்றி வித்யா 13-Mar-2014 6:14 pm
நன்றி சரோ 13-Mar-2014 6:14 pm
nilamagal - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 12:04 pm

எழுதிய வார்த்தைகள் ஏராளம்
எண்ணாமல் சொன்னவை தாராளம்
எங்கோ முடிந்த வாழ்வு
எங்கோ தொடர்கிறது!!!!

ஏற்று கொண்டேன் விதியே
என் மீது நீ திணித்ததை
எல்லாரும் மகிழ்ச்சியில்
என்னுள்ளே ஏதுமில்லை!!!

என்னன்னவோ தோன்றியது
என் எண்ணத்தில்
எங்கெங்கோ அலைபாயும் மனம்
எப்படியோ போகிறது தினம்!!!

எந்த நாளும் காணாத
எந்தன் கனவு இன்று
எங்கிருந்தோ பலித்தது
எப்படி என்று புரியவில்லை

எது எப்படியோ எங்கோ
எதோ எப்பொழுதோ
எவனோ எழுதிய எழுத்து
ஏட்டில் எழுந்து நிரம்பியது என்னுள்!!!

மேலும்

அழகு வரிகள் சகோ 13-Jul-2014 5:23 pm
அருமை அருமை 23-Mar-2014 4:43 am
நன்றி சரோ 04-Mar-2014 6:08 pm
நன்றி சரோ 04-Mar-2014 6:08 pm
nilamagal - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 3:45 pm

எதுவென்று சொல்வேன்
பெண்ணே
எதுவென்று சொல்வேன்

இங்கு என்னென்னவோ
நடக்கிறது,,,,,,,,,
எல்லாம் நீ நடக்கும்
விததாலோ???

ஆணுக்கு நிகர் இந்த
பெண் என சொல்லி
நீ செய்யும் யாவும்
கேலிகூத்தானது .......

உடையிலும்
உதவா பழக்கத்திலும்
நிகர் இங்கு வேண்டுமா ???

காம மிருங்கங்கள்
காத்திருக்கும்
காடு இது

இங்கே சமத்துவம்
பேசி நீ பாதியாய்
திரிவதால்
தீனிதான் போடுகிறாய்!!!!


தீராத பழிச்சொல்
தீண்டி தீயாய்
மாறி திரும்ப
நிலைத்தாலும்


விடாதம்மா நீ
ஏற்று கொண்ட
நாகரீகம் !!!


மதுவும் போதையும்
மாற்றிடும் நம்

மேலும்

சிறப்பு 23-Mar-2014 4:45 am
நன்றி அண்ணா 28-Feb-2014 11:29 am
இங்கே சமத்துவம் பேசி நீ பாதியாய் திரிவதால் தீனிதான் போடுகிறாய்!!!//// மிக சரி.. படைப்பு மிக அருமை. கலக்கிட்ட நிலா ! 28-Feb-2014 11:28 am
நன்றி தோழி 28-Feb-2014 10:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (154)

arumugaraj

arumugaraj

குறும்பலாப்பேரி
PT Thanesh

PT Thanesh

Suthumalai .Jaffna .
user photo

Jaya Ram Kumar

திண்டுக்கல்
இராசா

இராசா

நத்தம், திண்டுக்கல் மாவட்
ராகவன் தமிழ்

ராகவன் தமிழ்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (154)

Prakash G

Prakash G

மதராஸ் பட்டணம்
a.george

a.george

kotagiri
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (155)

Mani 8

Mani 8

சென்னை
kavianbu

kavianbu

பெங்களூர்
nandhu tamilan

nandhu tamilan

தொப்பையாங்குளம்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே